Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.பி.எல்: 3-வது இடம் யாருக்கு? பெங்களூர்- டெக்கான் இ‌ன்று மோத‌ல்

Webdunia
சனி, 24 ஏப்ரல் 2010 (13:38 IST)
இந்தியன ் பிரீமியர ் லீக ் கிரிக்கெட ் போட்டியின ் இறுத ி ஆட்டத்துக்க ு சென்ன ை - மும்ப ை அணிகள ் தகுதிபெற்றுள் ள நிலையில ் 3 வத ு இடம ் யாருக்க ு என்பதில ் பெங்களூர ் ராயல ் சாலஞ்சர்ஸ ் - ஹைதராபாத ் டெக்கான ் சார்ஜர்ஸ ் இடைய ே இ‌ன்ற ு போட்ட ி நடைபெறுகிறத ு. மும்பையில ் இரவ ு 8 மணிக்க ு இப்போட்ட ி நடைபெறுகிறத ு.

மும்பைக்க ு எதிரா ன அரையிறுத ி ஆட்டத்தில ் 35 ரன்கள ் வித்தியாசத்தில ் தோல்வியுற் ற ராயல ் சாலஞ்சர்ஸ ் அண ி, 3 வத ு இடத்தையாவத ு பிடிக்கவேண்டும ் என்பதில ் தீவிரமா க உள்ளத ு.

அதேசமயம ் சென்னைக்க ு எதிரா க 38 ரன்கள ் வித்தியாசத்தில ் தோல்வியுற் ற டெக்கான ் சாலஞ்சர்ஸ ், 2 வத ு முறையா க பட்டத்த ை வெல்லும ் வாய்ப்ப ை இழந்தாலும ் முதல ் மூன்ற ு இடங்களுக்குள ் வரவேண்டும ் என் ற ஆதங்கத்தில ் உள்ளத ு.

எனவ ே இர ு அணிகளும ் போட்டிய ை வெல் ல வேண்டும ் என் ற ஆவலில ் தீவிரம ் காட்ட ி வருகின்ற ன. எல்லாவற்றுக்கும ் மேலா க இந்தியன ் பிரீமியர ் லீக ் போட்டிகளில ் முதல ் மூன்ற ு இடங்களில ் வரும ் அணிகள ், இந் த ஆண்ட ு செப்டம்பரில ் நடைபெறவுள் ள சாம்பியன்ஸ ் லீக ் போட்டிகளில ் விளையாடுவதற்கா ன வாய்ப்பைப ் பெறும ்.

சாம்பியன்ஸ ் லீக ் போட்டிகளில ் கட்டாயம ் எங்கள ் அண ி தகுதிபெறும ் என்ற ு டெக்கான ் அணியின ் தலைவ‌ர ் கில்கிறிஸ்ட ் நம்பிக்க ை தெரிவித்துள்ளார ்.

ராயல ் சாலஞ்சர்ஸ ் அணியில ் தொடக் க நில ை வீரர்கள ் காலிஸ ், திராவிட ், மணீஷ ் பாண்ட ே ஆகியோர ் சிறப்பா க விளையாட ி வருகின்றனர ். அதேபோல ் கோல ி, உத்தப்ப ா, பீட்டர்சன ் ஆகியோர ் அடுத் த நிலையில ் இருப்பதால ் வெற்றிவாய்ப்ப ு எங்களுக்க ே அதிகமா க உள்ளத ு என்றும ் கும்ள ே தெரிவித்தார ்.

இவ்விர ு அணிகளுக்க ு இடைய ே இதுவர ை இரண்ட ு போட்டிகள ் நடைபெற்றுள்ள ன. முதல ் போட்டியில ் டெக்கான ் அண ி 7 விக்கெட ் வித்தியாசத்தில ் வெற்றிபெற்றத ு. இரண்டாவத ு போட்டியிலும ் டெக்கான ் அண ி 13 ரன்கள ் வித்தியாசத்தில ் வெற்றிபெற்றத ு.

எனவ ே முந்தை ய போட்டிகளில ் பெற் ற வெற்ற ி மட்டுமல்லாமல ் யார ் முதலில ் பேட்டிங ் என்பதும ் வெற்றியைத ் தீர்மானிப்பதில ் முக்கி ய பங்க ு வகிக்கிறத ு.

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

Show comments