Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.பி.எல். விருது: சிறந்த ‌வீர‌ர் டெண்டுல்கர்- சிறந்த ப‌ந்து‌வீ‌ச்சாள‌ர் ஓஜா தேர்வு

Webdunia
சனி, 24 ஏப்ரல் 2010 (12:51 IST)
ஐ.‌ ப ி. எ‌ல ் ‌ கி‌‌ரி‌க்கெ‌ட ் போ‌ட்டி‌யி‌ன ் ‌ சிற‌ந் த பே‌ட்‌ஸ்மேனா க ச‌ச்‌சி‌ன ் டெ‌ண்டு‌ல்க‌ரு‌ம ், ‌ சிற‌ந் த ப‌ந்து‌வீ‌ச்சாளரா க ஓஜ ா தே‌ர்வ ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ்.

3 வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் திறமையை வெளிப்படுத்திய வீரர்களுக்கு விருது வழங்கும் விழா மும்பையில ் நேற ்‌ றிரவு நடைபெ‌ற்றத ு.

இ‌தி‌ல ் சிறந்த பேட்ஸ்மேனாக டெண்டுல்கர் தேர்வு பெற்றார். அவர் 14 ஆட்டத்தில் 570 ரன்கள் எடுத்து உள்ளார். காலிஸ், உத்தப்பா, சுரேஷ் ரெய்னா, முரளிவிஜய் ஆகியோரும் இதற்கான பட்டியலில் இருந்தனர்.

சிறந்த பந்து வீச்சாளர்களுக்கான பரிந்துரையில் ஒஜா (டெக்கான்), அஸ்வின் (சென்னை), ஜாகீர்கான் (மும்பை), வினய்குமார் (பெங்களூர்), ஹாரிஸ் (டெக்கான்), ஹர்பஜன்சிங் (மும்பை) ஆகியோர் இருந்தனர்.

இதில் ஒஜா சிறந்த பவுலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறந்த புதுமுக வீரர் விருது மும்பை இந்தியன்ஸ் வீரர் போலர்ட்டுக்கு வழங்கப்பட்டத ு.

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

Show comments