Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலியை அதிகமுறை அவுட் ஆக்கிய சந்தீப் ஷர்மா… இதுக்கு முன்னால் அவர் மட்டுமே !

Webdunia
ஞாயிறு, 1 நவம்பர் 2020 (15:04 IST)
ஆர் சி பி அணியின் கேப்டன் விராட் கோலியை அதிகமுறை அவுட் ஆக்கிய வீரர் என்ற பெருமையை சந்தீப் ஷர்மா பெற்றுள்ளார்.

ஆர் சி பி அணியின் கேப்டனாக இருக்கும் கோலி ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். இந்நிலையில் நேற்றைய போட்டியில் அவர் சன்ரைஸர்ஸ் அணி வீரர் சந்தீப் ஷர்மா பந்துவீச்சில் அவுட் ஆனார். இது கோலியை அவர் 7 ஆவது முறையாக அவுட் ஆக்கியதாகும்.

இந்நிலையில் கோலிக்கு எதிராக 12 இன்னிங்ஸ்கள் விளையாடி 7 முறை அவுட் ஆக்கியுள்ளார் சந்தீப். இதற்கு முன்னதாக ஜாகீர் கான் 7 முறை கோலியை அவுட் ஆக்கியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாக்ஸிங் டே டெஸ்ட்டுக்கான அணி அறிவிப்பு.. ஆஸி அணியில் இரண்டு மாற்றங்கள்!

மீண்டும் தொடக்க வீரராக ரோஹித்… கில் இடத்தில் ராகுல்… அதிரடி முடிவு!

நான் இந்திய அணிக்குக் கேப்டனாகவில்லை என்று வருத்தமில்லை… அஸ்வின் கருத்து!

அஸ்வினுக்குப் பதில் அணியில் தனுஷ் கோட்டியான் சேர்க்கப்பட்டது ஏன்?... ரோஹித் ஷர்மா பதில்!

மூளையில் ரத்த உறைவு… மோசமான நிலையில் வினோத் காம்ப்ளியின் உடல்நிலை- மருத்துவர் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments