Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-2020; டாஸ் வென்ற ராயஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு... பந்துகளைச் சிதறடிக்குமா கொல்கத்தா ?

ஐபிஎல்-2020  டாஸ் வென்ற ராயஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு... பந்துகளைச் சிதறடிக்குமா கொல்கத்தா ?
Webdunia
புதன், 30 செப்டம்பர் 2020 (19:13 IST)
ஐபிஎல் -2020 கிரிக்கெட் தொடர் துரதிஷ்டவசமாக இந்த ஆண்டு இந்தியாவில்நடக்கவில்லை என்றாலும் அதை ஈடுகட்டும் விதமாக ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வரும் 13 வது ஐபிஎல் போட்டிகள் அனைவரையும்  கவர்ந்துள்ளது.

இந்நிலையில், இன்று கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும்  ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.

இதில் டாஸ்வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்  பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார்.  இந்த ஆட்டம் துபையில் நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிக்கெட் என்ற பெயரையே ‘பேட்டிங்’ என மாற்ற வேண்டியதாக இருக்கும்- ரபாடா புலம்பல்!

சக்கர நாற்காலியில் வந்து வீரர்களுக்கு ஆலோசனைக் கொடுத்த டிராவிட்!

கடந்த ஒராண்டில் ஸ்ரேயாஸின் வளர்ச்சி… கங்குலி பாராட்டு!

ஊசிக்கு ஊசி எதிர்முனை பாயுமா? இன்று KKR - RR தீவிர மோதல்! முதல் வெற்றி யாருக்கு?

ஹெட் & அபிஷேக் ஷர்மாவ விட இவங்கதான் ஆபத்தான தொடக்க வீரர்கள்.. சுரேஷ் ரெய்னா பாராட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments