ஐபிஎல் 2019: பெங்களூரு அணிக்கு மேலும் ஒரு தோல்வி!

Webdunia
செவ்வாய், 16 ஏப்ரல் 2019 (06:05 IST)
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் ஏற்கனவே ஆறு தோல்விகளை சந்தித்துள்ள பெங்களூரு அணி நேற்று  மும்பைக்கு எதிராக நடந்த போட்டியிலும் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இன்னும் ஆறு போட்டிகள் மட்டுமே பெங்களூரு அணிக்கு மீதி இருப்பதால் அடுத்த சுற்றுக்கு அந்த அணி செல்வது மிகவும் கடினமான ஒன்றாக கருதப்படுகிறது
 
நேற்றைய போட்டியில் டிவில்லியர்ஸ் மற்றும் எம்.எம்.அலி பொறுப்புடன் விளையாடினாலும் பெங்களூரு அணியின் மற்ற பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட் ஆனதால் தோல்வியை தழுவியது
 
ஸ்கோர் விபரம்:
 
பெங்களூரு அணி: 171/7  20 ஓவர்கள்
 
டிவில்லியர்ஸ்: 75 ரன்கள்
எம்.எம்.அலி: 50 ரன்கள்
பார்த்தீவ் பட்டேல்: 28 ரன்கள்
 
மும்பை அணி: 172/5  19 ஓவர்கள்
 
டீகாக்: 40 ரன்கள்
ஹர்திக் பாண்ட்யா: 37 ரன்கள்
சூர்யபிரகாஷ் யாதவ்: 29 ரன்கள்
 
ஆட்டநாயகன்: மலிங்கா (4 விக்கெட்டுக்கள்)
 
இன்றைய போட்டி: பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று உலகக்கோப்பை இறுதிப்போட்டி.. இதுவரை வெல்லாத நியூசிலாந்தை வென்று இந்தியா சாதனை படைக்குமா?

நாளை இந்தியா - நியூசிலாந்து ஃபைனல்.. நரேந்திர மோடி மைதானம் யாருக்கு சாதகம்?

கடைசி ஓவர் வரை சென்ற த்ரில் போட்டி.. 254 இலக்கை நெருங்கிய இங்கிலாந்து.. நூலிழையில் இந்தியா வெற்றி..!

இதுவரை ஜெயித்தது பெரிதில்லை.. இன்னும் 2 போட்டிகளில் ஜெயிக்க வேண்டும்: இந்திய அணியின் பயிற்சியாளர்

அரையிறுதி, இறுதி போட்டின்னாலே தெ.ஆப்பிரிக்காவுக்கு அலர்ஜி.. இன்னொரு தோல்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments