ஐபிஎல் போட்டிகளின் முழு அட்டவணை இதோ:

Webdunia
செவ்வாய், 19 மார்ச் 2019 (16:48 IST)
பாராளுமன்ற தேர்தல் காரணமாக ஐபிஎல் போட்டியின் அட்டவணை மார்ச் 23 முதல்  ஏப்ரல் 5-ந்தேதி வரை 2 வார காலத்துக்கான அட்டவணை சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து லீக் போட்டிகளின் மொத்த அட்டவணை வெளியாகியுள்ளது. இதன்படி மார்ச் 23 முதல் மே 5ஆம் தேதி வரை ஐபிஎல் போட்டிகளின் லீக் போட்டிகள் நடைபெறுகிறது.
 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதும் அணிகள் மற்றும் தேதிகளின் விபரங்கள்:
 
மார்ச் 23: சென்னை vs பெங்களூர்  - சென்னை மைதானம்
 
மார்ச் 26: சென்னை vs டெல்லி   டெல்லி மைதானம்
 
மார்ச் 31: சென்னை vs ராஜஸ்தான்  சென்னை மைதானம்
 
ஏப்ரல் 3: சென்னை vs மும்பை  மும்பை மைதானம்
 
ஏப்ரல் 6: சென்னை vs பஞ்சாப்  பஞ்சாப் மைதானம்
 
ஏப்ரல் 9: சென்னை vs கொல்கொத்தா  சென்னை மைதானம்
 
ஏப்ரல் 11: சென்னை vs ராஜஸ்தான்  ராஜஸ்தான் மைதானம்
 
ஏப்ரல் 14: சென்னை vs கொல்கத்தா  கொல்கத்தா மைதானம்
 
ஏப்ரல் 17: சென்னை vs ஐதராபாத்  ஐதராபாத் மைதானம்
 
ஏப்ரல் 21: சென்னை vs பெங்களூர்  பெங்களூர் மைதானம்
 
ஏப்ரல் 23: சென்னை vs ஐதராபாத்  சென்னை  மைதானம்
 
ஏப்ரல் 26: சென்னை vs மும்பை : சென்னை  மைதானம்
 
மே 1: சென்னை vs டெல்லி   சென்னை மைதானம்
 
மே 5: சென்னை vs பஞ்சாப்  பஞ்சாப் மைதானம்
















 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சஞ்சு வந்தாச்சு… அப்போ அடுத்த சீசன்தான் ‘one last time’-ஆ… ரசிகர்கள் சோகம்!

வணக்கம் சஞ்சு… டிரேடிங்கை அதிகாரப்பூர்வமாக அறிவித்த சிஎஸ்கே!

32 பந்துகளில் சதம்.. நிறுத்த முடியாத காட்டாற்று வெள்ளமாக வைபவ் சூர்யவன்ஷி!

RCB அணியில் இந்த வீர்ரகள் எல்லாம் விடுவிக்கப்படவுள்ளார்களா?

சி எஸ் கே அணியில் இருந்து இவர்கள் எல்லாம் கழட்டிவிடப்படுகிறார்களா?... பரவும் தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments