Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளே ஆப் வாய்ப்பை தக்கவைக்குமா பெங்களூரு? ஹைதராபாத்துடன் இன்று மோதல்

Webdunia
வியாழன், 17 மே 2018 (11:11 IST)
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியும் மோதுகின்றன.

 
 
இதுவரை 12 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 7 வது இடத்தில் உள்ள பெங்களூரு அணி, இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் வாய்ப்பை தக்கவைக்க முடியும் என்ற நிலையில் ஹைதராபாத் அணியை சந்திக்கிறது.
 
கட்நத இரு போட்டிகளிளும் பெங்களூரு அணி பெற்ற தொடர் வெற்றியால், அந்த அணியின் ரன்ரேட் விகிதம் உயர்ந்துள்ளது, இந்த போட்டியிளும், அடுத்த போட்டியிளும் பெங்களூரு அணி வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ஹைதராபாத் அணியோ ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது, எனவே இழப்பதற்கு எதுவும் இல்லை என்ற நிலையில் களமிறங்குகிறது.
 
இவ்விரு அணிகளும் மோதிய முந்தைய ஆட்டத்தில் ஹைதராபாத் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

“நான் டாஸ் போட வரும்போது…” –மும்பை ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்த ஹர்திக்!

கோலியின் சகவீரர் நடுவராக ஐபிஎல் 2025 சீசனில் அறிமுகம்..!

சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 58 கோடி ரூபாய் பரிசறிவித்த பிசிசிஐ!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குக் கேப்டன் ஆகும் ரியான் பராக்… சஞ்சு சாம்சனுக்கு என்ன ஆச்சு?

வெளிநாட்டுத் தொடரில் வீரர்களுடன் குடும்பத்தினர் தங்கும் கட்டுப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.. பிசிசிஐ தடாலடி!

அடுத்த கட்டுரையில்
Show comments