ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் ரபாடா

Webdunia
வியாழன், 5 ஏப்ரல் 2018 (19:22 IST)
தென்னாப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ரபாடா காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

 
 
இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதாக கொண்டாடப்படும்  ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 11-வது சீசன் வரும் 7-ம் தேதி  கோலாகலமாக தொடங்வுள்ளது. இந்த தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக தென்னாப்பிரிக்கா வீரர் ரபாடா விளையாட இருந்தார்.
 
சமீபத்தில் முடிவடைந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் அவர் முதுகு வலியால் அவதிப்பட்டுள்ளார். பின்னர் இது தொடர்பாக ஸ்கேன் செய்து பார்த்தபோது. அவருக்கு காயம் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிநீருக்காக ரூ.3 லட்சம் செலவு செய்தாரா சுப்மன் கில்? ஏற்கனவே விராத் கோலி கதையும் இதுதானா?

வாஷிங்டன் சுந்தர் அவுட்.. ஸ்ரேயாஸ் ஐயர் இன்.. இந்திய கிரிக்கெட் அணியில் திடீர் மாற்றங்கள்..!

மகளிர் ஐபிஎல் வரலாற்றில் ரிட்டர்யடு ஹர்ட் ஆன முதல் வீராங்கனை.. ரன் எடுக்க திணறியதால் அதிரடி..!

ஐசிசி தரவரிசையில் ரோகித்தை தாண்டி முன்னேறிய விராட் கோலி!....

1,403 நாட்களுக்குப் பிறகு விராத் கோலிக்கு கிடைத்த பெருமை.. குவியும் வாழ்த்துக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments