இது புனே சூப்பர் கிங்ஸ் அல்ல: தோனி

Webdunia
சனி, 21 ஏப்ரல் 2018 (11:47 IST)
ராஜஸ்தானுக்கு எதிரான நேற்றைய போட்டியில் வெற்றி பெற்ற பின்பு தோனி இது சென்னை சூப்பர் கிங்ஸ் தான் புனே சூப்பர் கிங்ஸ் அல்ல என தெரிவித்தார்.

புனேவில் நடைபெற்ற  நேற்றைய போட்டியில் வாட்சன் சதத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.
இந்த வெற்றி குறித்து சென்னை அணி கேப்டன் தோனி கூறியிருப்பதாவது;- 
 
“கடந்த ஐபிஎல் போட்டியில் புனே அணிக்காக நான் இங்கு விளையாடிய போது ரசிகர்கள் மிகவும் உற்சாகப்படுத்தினர்.
அவர்கள் அளித்த ஆதரவுக்கு அவர்களுக்கு மீண்டும் எங்களால் திருப்பி அளிக்க முடிகிறது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது சென்னை சூப்பர் கிங்ஸ்தான் புனே சூப்பர் கிங்ஸ் அல்ல. ஆனால் இங்கு நீங்கள் அதிகம் மஞ்சள் ஜெர்சியை பார்க்கலாம்” என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐசிசி உலகக்கோப்பை டி20 போட்டியில் வங்கதேசம் இல்லை: அதிரடி முடிவு..!

திடீரென விலகிய பாபர் ஆசம். இந்த மூன்று காரணங்கள் தான்..!

வங்கதேசத்திற்கு 24 மணி நேரம் கெடு கொடுத்த அமித்ஷா மகன்.. ஆடிபோன வங்கதேச கிரிக்கெட் வாரியம்

ஐபிஎல் போட்டிகளில் AI போர்.. ரூ.270 கோடிக்கு புதிய ஒப்பந்தம்..!

ஜடேஜா ஒரு பழமைவாத வீரர்.. ரிஸ்க் எடுக்க தயங்குகிறார்: அஸ்வின் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments