ஐபிஎல் சூதாட்டம்: மூன்று பேர் கைது; ஹைதராபாத்தில் பரபரப்பு!!

Webdunia
ஞாயிறு, 9 ஏப்ரல் 2017 (12:47 IST)
இந்தியாவில் பத்தாவது பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் சில தினங்களுக்கு முன்பு துவங்கியது. 


 
 
இந்நிலையில், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக ஹைதராபாத் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 
 
இதைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட மூன்று பேரை கைது செய்துள்ளனர். 
 
மேலும் அவர்களிடம் இருந்து ரூ.75,000 பணம், லேப்டாப் மற்றும் மூன்று மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
 
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் துவங்கிய சில தினங்களில் சூதாட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒலிம்பிக் பதக்க வீராங்கனைக்கும் வைபவ் சூர்யவன்ஷிக்கும் என்ன பிரச்சனை? நெட்டிசன்கள் கொதிப்பு..!

ரிங்கு சிங்கின் அதிரடி: சூப்பர் ஓவர் டார்கெட் வெறும் 2 ரன்கள் தான்.. த்ரில்லரில் லக்னோவை வீழ்த்தியது கொல்கத்தா

எம்.எஸ்.தோனி Fitness ஓகே.. ஆனாலும் அவர் விளையாட விரும்பவில்லை.. சஞ்சு சாம்சன் தான் காரணம்..

சதம் அடித்து அசத்திய வைபவ் சூர்யவன்ஷிக்கு காயம்.. அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடுவாரா?

ஹர்பஜன் சிங்கை இன்ஸ்டாகிராமில் பிளாக் செய்த ஸ்ரீசாந்த்! முடிவுக்கு வராத 'ஸ்லாப்கேட்' சர்ச்சை:

அடுத்த கட்டுரையில்
Show comments