Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடுதலைப் புலிகள் மீது தடை விதித்ததே அமைதிப் பேச்சு முறிவிற்குக் காரணம்!

முனைவர் பால் நியூமேன்

Webdunia
வியாழன், 28 ஜனவரி 2010 (18:28 IST)
webdunia photo
WD
சிறிலங் க அரசிற்கும ் தமிழீ ழ விடுதலைப ் புலிகளுக்கும ் இடைய ே அமைதிப ் பேச்சுவார்த்த ை நடைபெற்றுக ் கொண்டிருந்தபோத ு, பயங்கரவா த இயக்கம ் என்ற ு முத்திரையிட்ட ு விடுதலைப ் புலிகள ் இயக்கத்திற்க ு அமெரிக்காவும ், ஐரோப்பி ய ஒன்றி ய நாடுகளும ் தட ை விதித்தத ே அமைதிப ் பேச்ச ு முறிந்ததற்குக ் காரணம ் என்ற ு அயர்லாந்தில ் நடைபெற் ற மக்கள ் தீர்ப்பாயம ் முடிவுக்க ு வந்தததா க அத்தீர்ப்பாயத்தின ் விசாரணையில ் பங்கேற் ற பேராசிரியர ் முனைவர ் பால ் நியூமேன ் கூறினார ்.

இலங்கையில ் தமிழர்களுக்க ு எதிரா ன போரில ் சிறிலங்கப ் படையினரின ் மனி த உரிம ை மீறல்கள ் குறித்த ு அயர்லாந்த ு தலைநகர ் டப்ளினில ் கடந் த 14 ( பொங்கல ் தினத்தன்ற ு), 15 ஆம ் தேதிகளில ் நிரந்த ர மக்கள ் தீர்ப்பாயம ் விசாரண ை செய்தத ு.

இந் த விசாரணையில ் கலந்துகொண்ட ு, நேரிடையா க சாட்சியமளித்தவர்களில ் ஒருவர ் பெங்களூர ு பல்கலைக்கழகத்தின ் அரசியல ் துறைப ் பேராசிரியர ் முனைவர ் பால ் நியூமேன ். இலங்கைக்குச ் சென்ற ு சமூ க ஆய்வ ு மேற்கொண்டவர ். அயர்லாந்த ு மக்கள ் தீர்ப்பாயத்தில ் இவர ் அளித் த சாட்சியம ் மி க மி க முக்கியமானதாகும ்.

சென்ன ை வந்திருந் த பால ் நியூமேன ை தமிழ ். வெப்துனிய ா. காம ் இணையத ் தளத்தின ் ஆசிரியர ் க ா. அய்யநாதன ் பேட்ட ி கண்டார ்.

தமிழ ். வெப்துனிய ா. காம ்: சிறிலங் க அரச ை போர ்‌ க ் குற்றவாள ி என்றும ், மானுடத்திற்க ு எதிரா ன குற்றங்கள ை இழைத்துள்ளத ு என்றும ் அயர்லாந்த ு மக்கள ் தீர்ப்பாயம ் தனத ு ஆரம்பக ் கண்டுபிடிப்புகள ை வெளியிட்டுள்ளத ு. எந் த ஆதாரங்களின ் அடிப்படையில ் இக்குற்றங்கள ் உறுத ி செய்யப்பட்டுள்ளத ு?

முனைவர ் பால ் நியூமேன ்: ப ோ‌ ர ் நடந்தபோத ு மக்கள ் பாதுகாப்ப ு வலயத்தின ் மீத ு சிறிலங் க படையினர ் கனர க
WD
ஆயுதங்களைக ் கொண்ட ு நடத்தி ய தாக்குதல ை உறுத ி செய்யும ் செயற்கைக்கோள ் புகைப்படங்கள ் தாக்கல ் செய்யப்பட்டத ு. மக்கள ் பாதுகாப்ப ு வலயத்தில ் இயங்க ி வந் த மருத்துவமனைகள ் மீத ு குண்ட ு வீசப்பட் ட ஆதாரங்கள ் தாக்கல ் செய்யப்பட்ட ன. உலகமெங்கும ் தட ை செய்யப்பட்டுள் ள கிளஸ்டர ் பாம்ஸ ் என்றழைக்கப்படும ் கொத்துக ் குண்டுகள ், ஒயிட ் பாஸ்பரஸ ் குண்டுகள ் வீசப்பட்டதற்கா ன ஆதாரங்களும ் சமர்ப்பிக்கப்பட்ட ன.

இவைகள ் மட்டுமின்ற ி, தங்களிடன ் சிக்கி ய தமிழ ் இளைஞர்கள ை சிறிலங்கப ் படையினர ் சுட்டுக ் கொன் ற வீடிய ோ காட்சிகள ை நீங்கள ் கண்டிருப்பீர்கள ். உண்மையானவைதான ் என்ற ு நீருபணமா ன அந் த ஆதாரமும ் அளிக்கப்பட்டத ு.

இதேபோன்ற ு, விடுதலைப ் புலிகள ் இயக்கத்தின ் பெண ் போராளிகள ை நிர்வாணமாக்க ி, கற்பழித் த ஒர ு மண ி நே ர வீடியோவும ் இத்தீர்ப்பாயத்தில ் சமர்ப்பிக்கப்பட்டத ு. அதன ் ஒர ு பகுதியைத்தான ் ஆங்கி ல தொலைக்காட்சியா ன ஹெட்லைன்ஸ ் டுட ே ஒளிபரப்பியத ு. இவைகளின ் அடிப்படையிலேய ே சிறிலங் க அரச ு போர்க ் குற்றவாள ி என்பத ு சந்தேகத்திற்கிடமின்ற ி நிரூபிக்கப்பட்டத ு.

தமிழ ். வெப்துனிய ா: மானுடத்திற்க ு எதிரா ன குற்றங்கள ் (Crimes against Humanity) எவ்வாற ு நிரூபிக்கப்பட்டத ு?

பால ் நியூமேன ்: திட்டமிட்டப ் படுகொலைகள ், சித்ரவத ை, கற்பழிப்ப ு, கருவுறச ் செய்தல ், அழித்தல ் (Extermination), விருப்பத்திற்க ு எதிரா க மக்கள ை தடுத்த ு வைத்தல ், இடம ் பெயரச ் செய்தல ், மக்கள ை அழிக்கும ் நோக்குடன ் உணவ ு, குட ி நீர ் அளிக்காமல ் திட்டமிட்ட ு செயல்படுவத ு ஆகி ய நடவடிக்கைகள ை மானுடத்திற்க ு எதிரா ன குற்றங்களா க ஐ. ந ா. வின ் பிரகடனம ் கூறுகிறத ு. சிறிலங் க படையினரின ் இப்படிப்பட் ட குற்றங்களால ் பாதிப்பிற்குள்ளா ன ப ல தமிழர்கள ் இத்தீர்ப்பாயத்தில ் சாட்சியமளித்தார்கள ். தமிழர்கள ் மட்டுமல் ல, ப ல சிங்களவர்களும ் சாட்சியமளித்தார்கள ். இவர்கள ் அனைவரிடமும ் இன ் கேமர ா புரசீடிங்ஸ ் என்ற ு கூறப்படும ் இரகசி ய விசாரண ை நடத்தப்பட்டத ு. சாட்சிகளின ் பாதுகாப்புக ் கருத ி அவர்கள ் தங் க வைக்கப்பட்டிருந் த விடுதிகளுக்க ே சென்ற ு நீதிபதிகள ் விசாரண ை நடத்தினர ். இந் த சாட்சிகளில ் பலர ் இறுதிக்கட்டப ் போர ் நடந் த முள்ளிவாய்க்கால ் பகுதியில ் இருந்த ு இராணுத்திடம ் பிடிபட்ட ு பிறக ு முகாம்களில ் இருந்த ு தப்ப ி வந்தவர்கள ்.

தமிழ ். வெப்துனிய ா: சிறிலங் க அரசிற்க ு எதிரா ன இனப ் படுகொல ை குற்றச்சாற்றுக ் குறித்த ு மேலும ் விசாரண ை நடந் த வேண்டும ் என்ற ு தீர்ப்பாயம ் கூறியுள்ளத ே, ஏன ்?

பால ் நியூமேன ்: இனப ் படுகொல ை என்பத ு மிகப ் பெரி ய குற்றச்சாற்ற ு. அத ு குறித்த ு ஆழமா ன விசாரண ை நடத்தப்ப ட வேண்டும ் என்பதாலும ், அதில ் சிறிலங் க அரசும ் தன ் நிலைய ை எடுத்துக ் கூ ற வாய்ப்பளிக் க வேண்டும ் என்பதாலும ், இனப ் படுகொலைக ் குற்றத்த ை உறுத ி செய்யாமல ் மேலும ் விசாரிக் க வேண்டும ் என்ற ு மக்கள ் தீர்ப்பாயம ் கூறியுள்ளத ு.

தமிழ ். வெப்துனிய ா: இந்தத ் தீர்ப்பாயத்தில ் சிறிலங் க அரசுத ் தரப்பில ் யாரும ் விசாரணைக்க ு அழைக்கப்படவில்லைய ா?

பால ் நியூமேன ்: சிறிலங்கத ் தூதர ் சாட்சியமளிப்பார ் என்ற ு எதிர்பார்க்கப்பட்டத ு. ஆனால ் அவர ் வரவில்ல ை. ஆனால ், தமிழீ ழ விடுதலைப ் புலிகள ை பயங்கரவா த இயக்கமா க எந் த அடிப்படையில ் சிறிலங் க அரச ு தட ை செய்தத ு என்பத ை, அதன ் சார்பா க, இந்தி ய அமைதிப ் படையில ் பணியாற்றி ய கமாடோர ் வாசன ் நேர ் நின்ற ு சாட்சியமளித்தார ்.

தமிழ ். வெப்துனிய ா: போரில ் விடுதலைப ் புலிகளும ் போர ் விதிமுறைகள ை மீறி ய, மனி த உரிம ை மீறல ் குற்றச்சாற்றுகள ் செய்தனர ் என்ற ு குற்றம ் சாற்றப்பட்டத ே, அத ு குறித்த ு தீர்ப்பாயத்தின ் நில ை என் ன?

பால ் நியூமேன ்: அத ு குறித் த தெளிவா ன தனத ு நிலைய ை தீர்ப்பாயம ் விளக்கியுள்ளத ு. விடுதலைப ் புலிகள ் போராளிகள ். அவர்கள ை சட்டத்தின ் முன ் நிறுத்துவதற்கா ன வாய்ப்ப ு சிறிலங் க அரசிற்க ு உள்ளத ு. இப்போத ு 11 ஆயித்திற்கும ் அதிகமானவர்கள ் ( விடுதலைப ் புலிகள ் என்ற ு அந்நாட்ட ு அரசால ் சந்தேகிக்கப்படுபவர்கள ்) சிற ை பிடிக்கப்பட்டுள்ளார்கள ். அவர்கள ை சட்டத்தின ் முன ் நிறுத்த ி, அவர்களின ் மனி த உரிம ை மீறல்களுக்கும ், மற் ற குற்றங்களுக்கும ் அந்நாட்ட ு நீதிமன்றத்தில ் வழக்க ு தொடர்ந்த ு, தண்டன ை அளிக்கும ் வாய்ப்ப ு உள்ளத ு. ஆனால ், சிறிலங் க அரச ு செய் த போர்க ் குற்றங்கள ், மானுடத்திற்க ு எதிரா ன குற்றங்கள ் மற்றும ் மனி த உரிம ை மீறல்கள ் குறித்த ு யார ் விசாரிப்பத ு? எனவேதான ், ஒர ு இறைமையுடை ய அரசா ன சிறிலங் க அரச ு தனத ு நாட்ட ு மக்களுக்க ு எதிரா ன போர ் குற்றங்கள ் உள்ளிட் ட மனி த உரிமைக ் குற்றங்களுக்கா க விசாரணைக்க ு உட்படுத்தப்படுகிறத ு என்ற ு மக்கள ் தீர்ப்பாயம ் விளக்கம ் அளித்துள்ளத ு.

தமிழ ். வெப்துனிய ா: மக்கள ் தீர்ப்பாயம ் அளித் த ஆரம்பக்கட்டத ் தீர்ப்பில ் (Preliminary Findings) அளித்துள் ள மி க முக்கியமானத ் தீர்ப்ப ு, சிறிலங் க அரசிற்கும ், தமிழீ ழ விடுதலைப ் புலிகளுக்கும ் இடைய ே நார்வ ே அனுசரணையுடன ் நடைபெற்றுவந் த அமைதிப ் பேச்சுவார்த்த ை முறிந்ததற்குக ் காரணம ் சர்வதே ச சமூகம ே - குறிப்பா க அமெரிக்காவும ் ஐரோப்பி ய ஒன்றியமும ே - பொறுப்பாகும ் என்ற ு கூறியுள்ளத ு. எந் த அடிப்படையில ் இம்முடிவிற்க ு வந்தத ு தீர்ப்பாயம ்?

பால ் நியூமேன ்: இதற்கா ன வாதத்த ை முன ் வைத்தவர ் பேராசிரியர ் பீட்டர ் ஷால்க ். புத்தம ் உள்ளிட் ட ம த
TNET
பாரம்பரியங்களின ் வரலாற ு குறித்த ு ஆயவ ு செய்துவரும ் பேராசிரியர ் பீட்டர ் ஷால்க ், சிறிலங் க அரசிற்கும ், விடுதலைப ் புலிகளுக்கும ் இடைய ே சர்வதே ச சமூகத்தின ் முழ ு ஆதரவோடும ், அனுசரணையோடும ் பேச்சுவார்த்த ை நடைபெற்றுவரும ் போத ு, விடுதலைப ் புலிகள ை பயங்கரவா த அறிவித்த ு தட ை செய் ய வேண்டி ய அவசியம ் என் ன? என்ற ு கேள்வ ி எழுப்பியதுடன ், அமெரிக்காவும ், ஐரோப்பி ய ஒன்றி ய நாடுகளும ் விடுதலைப ் புலிகள ை பயங்கரவா த இயக்கமா க அறிவித்த ு தட ை செய்தத ே பேச்சுவார்த்தைய ை முறித்துக ் கொண்ட ு, இராணு வ நடவடிக்கைய ை சிறிலங் க அரச ு துவக்கியதற்குக ் காரணம ் என்ற ு கூறினார ். விடுதலைப ் புலிகள ை பயங்கரவா த இயக்கமா க அறிவித்தப ் பிறக ே அவர்களுக்க ு எதிரா ன போரில ் சீன ா, இந்திய ா உள்ளிட் ட நாடுகளின ் உதவிய ை சிறிலங்க ா எளிதாகப ் பெ ற முடிந்தத ு என்பதையும ் ஷால்க ் சுட்டிக்காட்டினார ். ஆ க, பேச்சுவார்த்தையில ் பங்கேற்றுவந் த நிலையில ் விடுதலைப ் புலிகள ை பயங்கரவா த இயக்கமா க அமெரிக்காவும ் ஐரோப்பி ய ஒன்றியமும ் தட ை செய்தத ே, அமைத ி பேச்சுவார்த்த ை முறிவதற்கும ், போர ் துவங்கியதற்கும ் காரணம ் என்பத ை மக்கள ் தீர்ப்பாயம ் ஏற்றத ு.

தமிழ ். வெப்துனிய ா: இத்தீர்ப்பாயத்தின ் முடிவுகள ் சட்டப்பூர்வமானவையல் ல. இத ை வைத்த ு என் ன செய் ய முடியும ்?

பால ் நியூமேன ்: இத்தீர்ப்பாயத்திற்க ு பொத ு கருத்த ை உருவாக்கும ் தீர்ப்பாயம ் என் ற பெயரும ் உண்ட ு. அதுவ ே அதன ் நோக்குகமும ் ஆகும ். இதுநாள்வர ை, சிறிலங் க அரசிற்க ு எதிரா ன குற்றச்சாற்றுகள ் அனைத்தும ் பெயரளவிலேய ே இருந்தத ு. இன்ற ு அத ு ஆதாரப்பூர்வமானத ு என்பத ு நிரூபிக்கப்பட்டுள்ளத ு. இதன ை மனி த உரிம ை அமைப்புகளும ், அறிவ ு ஜீவிகளும ் உல க நாடுகளின ் அரசுகளுக்குக ் கொண்ட ு சென்ற ு, சிறிலங் க அரசின ் போர்க ் குற்றம ் தொடர்பா க விசாரண ை நடத் த பன்னாட்ட ு விசாரண ை ஆணையம ் அமைக் க வேண்டும ் என்ற ு ஐ. ந ா. வ ை வலியுறுத்துமாறுக ் கூ ற வேண்டும ். இந்தி ய அரசிற்கும ் அப்படிப்பட் ட அழுத்தத்த ை த ர வேண்டு்ம ். அதன ் மூலம ் பன்னாட்ட ு விசாரணைக்க ு வழிவகுக் க முயற்சிக் க வேண்டும ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments