Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
நான் பேசினால் எரிச்சல் அடைகிறார்கள் – சீமான்
Webdunia
திங்கள், 16 பிப்ரவரி 2009 (19:15 IST)
ஈழத ் தமிழர்களின ் பிரச்சனைய ை நான ் பேசினாலேய ே பலர ் எரிச்சலைடைகிறார்கள ், அதனால்தான ் ஒர ு வழக்கைப ் போட்ட ு என்ன ை கைத ு செய்த ு சிறையில ் அடைக்கின்றனர ் என்ற ு இயக்குனர ் சீமான ் கூறியுள்ளார ்.
webdunia photo
WD
இலங்கையில ் போர ் நிறுத்தம ் செய் ய வேண்டும ் என்ற ு கோர ி புதுச்சேரியில ் சட்டக ் கல்லூர ி மாணவர்கள ் நடத்திவரும ் உண்ணாவிரதப ் போராட்டத்தில ் கலந்த ு கொண்ட ு பேசியதற்கா க அம்மாநி ல அரச ு வழக்க ு தொடர்ந்துள்ளத ு. புதுச்சேர ி காவல ் துறையினர ் எந் த நேரத்திலும ் தன்ன ை கைத ு செய் ய வருவார்கள ் என் ற நிலையில ், தமிழ ். வெப்துனிய ா. காமிற்க ு தொலைபேச ி வாயிலா க ஒர ு சிறப்ப ு பேட்ட ி அளித்தார ் இயக்குனர ் சீமான ்.
தமிழ ். வெப்துனிய ா. காம் :
ஒவ்வொர ு முறையும ் ஏதாவத ு ஒர ு பொதுக ் கூட்டத்தில ் பேசி ய பிறக ு வழக்க ு தொடரப்பட்ட ு கைத ு செய்யப்பட்ட ு சிறையில ் அடைக்கப்படுகிறீர்கள ். இன்று 3வத ு முறையா க கைத ு செய்யப்படவுள் ள நிலையில ் உங்கள ் எண் ண ஓட்டங்களைப ் பகிர்ந்த ு கொள்ளுங்களேன ்.
இயக்குனர ் சீமான் :
ஈழத ் தமிழர்களைக ் காப்பாற் ற வேண்டும ், அவர்கள ் விடுதல ை பெ ற வேண்டும ் என் ற எழுச்ச ி தமிழகத்தில ் பரவலா க எழுந்துள்ளத ு. இத ு அடங்காத ு. நான ் உள்ள ே இருந்தாலும ், வெளிய ே இருந்தாலும ் அந் த எழுச்ச ி மேலும ் பெருகத்தான ் செய்யும ், குறையாத ு.
எதற்கா க சீமான ் கைத ு செய்யப்பட்டான ்? ஏன ் சிறையில ் அடைக்கப்பட்டான ் என் ற கேள்வ ி தமிழர்கள ் மத்தியில ் மீ்ண்டும ் மீண்டும ் எழும ். அதற்க ு விட ை தேடுவார்கள ். அதுவ ே எழுச்சியாகும ். அத ு வளர்ந்த ு கொண்டேயிருக்கும ். எனவ ே என்ன ை உள்ள ே வைப்பதால ் எதுவும ் நின்றுவிடாத ு.
தமிழ ். வெப்துனியா :
ஈழத்தில ் சிறிலங் க இராணுவத்தின ் தொடர ் தாக்குதலில ் தமிழர்கள ் பெரும ் பாதிப்பிற்குள்ளாக ி வருகின்றனர ். அங்குள் ள மக்களுக்க ு என் ன ஆகும ோ என் ற பதற்றம ் இங்குள் ள மக்களுக்க ு ஏற்பட்டுள்ளத ே.
சீமான் :
அதைத்தான ே பேசுகிறேன ். ஒவ்வொர ு கூட்டத்திலும ் அதைத்தான ே பேசுகிறேன ். நான ் மிகவும ் உணர்ச்ச ி வயப்படக்கூடியவன ். துக்கம ் தாங் க முடியவில்ல ை என்றால ் கதற ி அழுத ு விடுவேன ். அப்படிபட் ட நிலைதான ் நீடிக்கிறத ு. அதனால்தான ் என ் இனத்தைக ் காப்பாற்றக ் குரல ் கொடுக்கிறேன ். ஆனால ் நான ் பேசுவத ு சிலருக்க ு எரிச்சல ை உண்டாக்குகிறத ு. இவன ் பேசினால்தான ே எழுச்ச ி ஏற்படுகிறத ு என்ற ு எனத ு குரல ை ஒடுக் க நினைக்கிறார்கள ். அதனால ் வழக்குப ் போட்ட ு சிறையில ் அடைக்கிறார்கள ். நான ் பேசினால ் பத்தாயிரம ், பதினைந்தாயிரம ் என்ற ு இளைஞர்களும ், மக்களும ் கூடுகின்றனர ். அத ு சிலருக்குப ் பிடிக்கவில்ல ை. என்ன ை சிறைப்படுத்துகின்றனர ்.
ஆனாலும ் அத ு அடங்காத ு. ஈழத ் தமிழனத்தைக ் காப்பாற் ற தமிழகத்தில ் உருவாகியுள் ள எழுச்ச ி அடங்காத ு. அத ு இன்ற ு ஒர ு பெரி ய இயக்கமாகவ ே வளர்ந்த ு வருகிறத ு. மேலும ் வளர்ந்துகொண்ட ே இருக்கும ்.
தமிழ ். வெப்துனியா :
தமிழ்நாட்ட ு மக்களிடைய ே ஏற்பட்டுள் ள இந் த எழுச்சிய ை அரசியல ் ரீதியா க கொண்ட ு செல ் லலாம ் என் ற எண்ணம ் ஏற்படுகிறத ா?
சீமான் :
ஆம ். தமிழறிஞர்கள ் பலரும ் அவ்வாற ு கூறுகின்றனர ். என்னோட ு இருக்கும ் தோழர்கள ் கூறுகின்றனர ். மாணவர்கள ், வழக்கறிஞர்கள ் கூறுகின்றனர ். இப்போத ு கூ ட அத ு அரசியல ் ரீதியா க - ஆனால ் எந்தக ் கட்சியையும ் சாரா த - ஒர ு இயக்கமாகத்தான ே நடந்துகொண்டிருக்கிறத ு. முத்துக்குமாரின ் இறுத ி நிகழ்ச்சியில ், ஊர்வலத்தில ் திரண் ட மாணவர்களும ், இளைஞர்களும ், ஏராளமா ன தமிழர்களும ் எந் த அரசியல ் அடையாளமும ் கூடாத ு என்ற ு கூறியத ு மட்டுமின்ற ி, அத ு ஈழத ் தமிழரின ் அடையாளத்தோடுதான ே நடைபெற்றத ு. இத ு எதைக ் காட்டுகிறத ு? தமிழ்நாட்டில ் ஏற்பட்டுள் ள இந் த எழுச்ச ி இயக்கம ் ஒர ு புதி ய அரசியல ் போக்காகவ ே உள்ளத ு என்பதைத்தான ே?
தமிழ ். வெப்துனியா :
ஆனால ், ஈழத ் தமிழருக்க ு ஆதரவா ன அந் த எழுச்ச ி சரியா ன அரசியல ் வடிவம ் பெ ற வேண்டுமென்றும ் ஒர ு கருத்த ு நிலவுகிறத ே?
சீமான் :
தேர்தல ் அரசியல ் எல்லாம ் சரிப்பட்ட ு வராத ு, அத ு சி ல இடங்களுக்கா க கூட்டணிக ் கட்சிகளிடம ் பேசுவத ு என்றெல்லாம ் இருக்கும ். அத ு சரிப்படாத ு. இந் த எழுச்ச ி ஒர ே நோக்கத்த ை மட்டும ே கொண்டத ு. அத ு தமிழீழத்தின ் விடுதல ை. அந் த இலக்க ை எட்டிவிட்டால ் எதற்க ு அரசியல ் எல்லாம ்?
ஒரு இயக்கமாக உருவாகியுள்ள இந்த எழுச்சி எப்படிப்பட்ட வடிவத்தைப் பெறும் என்பதனை மக்கள்தான் முடிவு செய்வார்கள். நாம் எதையும் சொல்ல முடியாது. ஆனால், ஒன்று நிச்சயம், இப்போத ு ஏற்பட்டுள் ள இந் த எழுச்சிதான ் தேர்தல ் களத்தில ் வெற்ற ி தோல்விய ை நிர்ணயிக்கும ் சக்தியா க இருக்கும ். அதில ் எந்தச ் சந்தேகமும ் வேண்டாம ். ஈழத ் தமிழினத்திற்க ு ஆதரவா ன கட்சிகள ே வெற்ற ி பெறும ். பொறுத்திருந்த ு பாருங்கள ்.
தமிழ ். வெப்துனியா :
நெருக்கடியா ன இந் த நேரத்திலும ் எங்களுக்க ு ஒர ு நேர்காணலைத ் தந்ததற்க ு நன்ற ி.
சீமான் :
இந் த மக்கள ் எழுச்ச ி தொடரும ். மேலும ் வலுப்பெறும ். நான ் உள்ளேயிருந்தாலும ், வெளிய ே இருந்தாலும ் அதில ் மாற்றம ் ஏதுமில்ல ை. எத்தன ை முற ை சிறையில ் அடைத்தாலும ் நான ் பேசுவத ை நிறுத்தப ் போவதில்ல ை. தமிழீ ழ விடுதல ை கிட்டும ் வர ை நான ் பேசுவேன ், பேசிக ் கொண்ட ே இருப்பேன ்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!
ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!
நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!
2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?
பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!
Show comments