இளம்பெண்ணை கற்பழிக்க முயலும் டாக்சி டிரைவர் : வீடியோ

முருகன்
வியாழன், 24 டிசம்பர் 2015 (16:13 IST)
காருக்குள் தூங்கும் ஒரு இளம்பெண்னை பலாத்காரம் செய்ய முயலும் டாக்சி டிரைவர்களுக்கு மனமாற்றம் ஏற்படுத்தும் வகையில் ஒரு குறும்படம் வெளியாகியுள்ளது.


 
 
பெண்களின் மீதான பலாத்காரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டில்லியில் பேருந்தில் கற்பழிக்கப்பட்டு மரணம் அடைந்த நிர்பயா வழக்கில் கூட, ஒரு குற்றவாளி சிறுவன் என்பதால அவர் வெறும் மூன்று வருடங்கள் தண்டனை மட்டும் பெற்று, சமீபத்தில் விடுதலையானான்.
 
இந்நிலையில், பாலியல் பலாத்காரத்திற்கு எதிராக இந்த குறும்படம் வெளியாகியிருக்கிறது. 
 
அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு..
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜயை பழி வாங்கிய ஜெயலலிதா!. எஸ்.ஏ.சி சொன்ன பகீர் தகவல்..

தவெகவுக்கு வந்தா அது காங்கிரஸுக்கு நல்லது!.. விஜய் அப்பா எஸ்.ஏ.சி பேட்டி!..

காங்கிரஸுடன் கூட்டணி பேச்சுவார்த்தை!.. பஞ்சாயத்தை முடிவுக்கு கொண்டுவரும் திமுக!...

ஓட்டுக்கு காசு கொடுக்கலாம்!!. டிக்கெட் அதிகமா வித்தா ஊழலா?!., விஜய்க்கு ஆதரவாக மன்சூர் அலிகான்!...

அதிமுக, திமுக, தவெக.. மூனு பக்கமும் காய் நகர்த்தும் ஓபிஎஸ்.. நடப்பது என்ன?...