அன்றிலிருந்து ஏகப்பட்ட ஏற்ற இறக்கங்களுடன் 2011 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அசத்தி, நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இன்று ரன்களை அடிக்க முடியாமலும் பீல்டிங்கில் எளிதான கேட்ச்களைக் கோட்டைவிட்டும் அணிக்கு ஒரு சுமையாக திகழ்கிறார். யுவ்ராஜ் ஏன்? இவர் ஒரு பார்ட்டி நபராக, கிரிக்கெட் அல்லாத மகிழ்ச்சிகளில் திளைக்கத் தொடங்கிவிட்டார் யுவ்ராஜ்.
ஏகப்பட்ட செலிபிரிட்டி பெண்களுடன் அவர் இணைத்துப் பேசப்பட்டார். சில தொலைக்காட்சி நேர்காணல்களில் ரசிகர்கள் அவரிடம் நேரடியாக இதைப்பற்றி கேட்டுள்ளனர். அவரும் ஒப்புக் கொண்டுள்ளார்.
அப்படி யுவ்ராஜ் சிங்கை கவர்ந்த அவரது 'டார்லிங்குகள்' யார் யார்? இதோ சில பெண்களின் படங்கள்:
2 வத ு படத்தில ் உள்ளவர ் கிம ் சர்ம ா! இவருடன ் யுவ்ராஜ ் சிறித ு காலம ் பழகிவந்தார ். ஆனால ் இருவருக்கும ் சரிப்பட்ட ு வரவில்ல ை. ஒருமுற ை டிவ ி ஷ ோ ஒன்றில ் ரசிகர ் ஒருவர ் திடுமெ ன ஒர ு கேள்வ ி கேட்டார ்: உங்கள ் பெண ் நண்பிகளில ் யார ் உங்கள ் மேல ் அதி க அக்கற ை உள்ளவர ்- கிம ் ஷர்மாவ ா அல்லத ு தீபிக ா படுகோனேய ா? என்றார ். சற்ற ே அதிர்ச்சியடைந் த யுவ ி கிம ் சர்மாதான ் அக்கற ை உள்ளவர ் என்ற ு கூறியதா க இந்த ி ஊடகங்கள ் அத ை செய்தியாக்கியத ு.
வீ.ஜே. அனுஷா: இவர் யுவ்ராஜ் சிங்குடன் இணைத்துப்பேசப்பட்டவர். யுவ்ராஜ் விளையாடும்போது ஸ்டேடியத்தில் ஆஜராகி உற்சாகப்படுத்தியுள்ளார்.:
ஆட்டம் போய் படுதா போய் இன்று ஏன் இப்படி நிற்கிறார் யுவி என்பது புரிகிறது.