Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினேஷ் கார்த்திக்- தீபிகா பல்லிக்கல் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது

Webdunia
வியாழன், 28 நவம்பர் 2013 (13:29 IST)
FILE
இந்திய அணியிலிருந்து தொடர்ந்து ஒழிக்கப்பட்டு வரும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென் தினேஷ் கார்த்திக ்கிற்கும ் ஸ்குவ ாஷ் விளையாட்டுச ் சாம்பியன் தீபிகா பல்லிக்கல ்லிற்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.

இருவருக்கும் கடந்த வாரம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. பெரிதாக விளம்பரப்பட ுத்தாமல ் இந்த நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

தீபிகாவின் தாயார் இதனை உறுதி செய்தார். ஆனால் நிச்சயதார்த்த நிகழ்ச்சியை குடும்ப அளவில் செய்து முடித்ததாக அவர் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா ஏலத்தில் கலந்துகொண்டிருந்தால்… ஆஷிஷ் நெஹ்ரா சொன்ன நச் கமெண்ட்!

கே எல் ராகுலுக்காக ஆடும் வரிசையை மாற்றிக் கொள்கிறாரா ரோஹித் ஷர்மா?

பிரதமர் அணிக்கு எதிரான போட்டி… இந்திய அணி வெற்றி !

ஐசிசி தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஜெய் ஷா… !

சச்சினின் முக்கியமான சாதனையைத் தகர்த்த ஜோ ரூட்!

Show comments