Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடலுக்கு ஆரோக்கியம் தரும் தினை அல்வா செய்வது எப்படி?

Webdunia
புதன், 12 ஏப்ரல் 2023 (17:19 IST)
செய்ய தேவையான பொருட்கள்: 
 
தினை அரிசி மாவு -200 கிராம், 
வெல்லம் -200 கிராம் 
ஏலக்காய் தூள்- அரை தேக்கரண்டி
சுக்குத்தூள்- 2சிட்டிகை 
முந்திரி, திராட்சை , பாதாம் பருப்பு - தலா 10 கிராம்
நெய்- 100 கிராம்
 
 எவ்வாறு செய்யவேண்டும்: 
 
தினை அரிசி மாவுடன் வெல்லம், தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கரைத்துக்கொள்ளவும், சட்டியில் சிறிது நெய் விட்டு சூடாக்கி, கரைத்து வைத்துள்ள மாவை சிறிது சிறிதாக விட்டு நன்றாக கிளறவும். கட்டியாகாமல் பார்த்துக்கொள்ளவும். இடைவிடாமல் சிறிது சிறிதாக நெய் சேர்க்கவும். அல்வா சட்டியில் ஒட்டாமல் வரும்போது, நெய்யில் வறுத்த முந்திரி, பாதாம், திராட்சை, சுக்குத்தூள் மற்றும் ஏலக்காய் தூள் தூவி இறக்கவும். இப்போது சுவையான தினை அல்வா ரெடி. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடனம் ஆடினால் ரத்த அழுத்தம், மனச்சோர்வு பிரச்சனை சரியாகுமா? ஆய்வு முடிவு..!

கோடை வெயிலுக்கு உகந்த கம்பங்கூழ்.. என்னென்ன பலன்கள் தெரியுமா?

ஐஸ் கட்டி நீர் தெரபியால் கிடைக்கும் பலன்கள்..!

சைலண்ட் ஹார்ட் அட்டாக்.. கவனிக்காவிட்டால் உயிருக்கே ஆபத்து..!

இனிப்பு உணவுகள் அதிகம் சாப்பிட்டால் அறிவாற்றல் பாதிக்குமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments