சுவை மிகுந்த கோஸ் வடை

சுவை மிகுந்த கோஸ் வடை

Webdunia
தேவையான பொருட்கள்:
 
உளுத்தம் பருப்பு - 1 கப்
பொடியாக நறுக்கிய கோஸ் - 1 கப்
இஞ்சி - 1 துண்டு
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
சீரகம் - அரை டீஸ்பூன்
உப்பு - ருசிக்கேற்ப
எண்ணெய் - தேவையான அளவு


 
 
செய்முறை:
 
உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். பின்னர் நன்கு மெத்தென்று அரைத்து, அதில் மிகவும் பொடியாக நறுக்கிய கோஸ், இஞ்சி, மிளகாய், சீரகம், பெருங்காயம், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள். சற்று மெல்லிய வடைகளாக தட்டி காயும் எண்ணெயில் பொரித்தெடுங்கள்.
 
சற்று வித்தியாசமான, சுவையான கோஸ் வடை ரெடி. காய்கறி சேர்த்து செய்யும் போது, குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, பிடித்தமானதாக இருக்கும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்கள் மொபைல் போனை பேண்டின் முன் பாக்கெட்டில் வைக்கிறீர்களா? விந்தணு உற்பத்தி பாதிக்கும்..

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?!.. ஆய்வில் தகவல்!..

பில் போடும் பேப்பரால் ஆண்களுக்கு வரும் ஆபத்து!.. ஆய்வில் அதிர்ச்சி!...

கோடையில் வரும் நோய்கள்!.. பாதுகாப்பாக இருப்பது எப்படி?...

வெயில் நேரத்தில் எதையெல்லாம் சாப்பிடக்கூடாது?.. வாங்க பார்ப்போம்!...

Show comments