Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேபி கார்ன் ப்ரை

பேபி கார்ன் ப்ரை

Webdunia
வியாழன், 28 ஏப்ரல் 2016 (15:06 IST)
தேவையான பொருட்கள்:
 
பேபி கான் - 10 (சிறியது)
சாட் மசாலா பவுடர் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான பொருட்கள்
 
தயார் நிலையில் வைக்க வேண்டியை:
 
மைதா - 2 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1/4 ஸ்பூன்
தயிர் - 3 டேபிள் ஸ்பூன்
கரம் மாசாலா - 1/4 ஸ்பூன்
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1/2 ஸ்பூன்
காஷ்மீரி சோடா - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு


 


மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தையும் பஜ்ஜி மாவு பததிற்க்கு கரைத்து கொள்ளவும்.
 
செய்முறை:
 
முதலில் பேபி கார்னை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளலாம் அல்லது முழுமையாகவும் உபயோகிக்கலாம். 
 
பின்னர் ஒரு பாத்திரத்தில் அடுப்பில் வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பேபி கார்ன்னை மவில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து மேலே சாட் மசாலாவைத் தூவினால், பேபி கார்ன் ப்ரை ரெடி!
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

IIRSI 2025 மாநாடு: மொரிஷியஸ் அமைச்சர் அனில் குமார் பச்சூ, தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தனர்!

மாதுளை தோலின் மகத்துவங்கள்: தூக்கி எறியும் முன் யோசியுங்கள்!

சர்க்கரைக்கு மாற்றாக வெல்லத்தை பயன்படுத்தினால் என்னென்ன நன்மைகள்?

நீரிழிவு நோயாளிகளுக்கு நள்ளிரவில் பசி எடுத்தால் என்ன செய்ய வேண்டும்? பயனுள்ள டிப்ஸ்..!

நன்னாரி: உடலைக் காக்கும் அற்புத மூலிகை - அதன் மருத்துவப் பயன்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments