Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரொ‌ட்டி தயிர் வடை

Webdunia
புதன், 1 ஏப்ரல் 2009 (15:44 IST)
ரொ‌ட்டி து‌ண்டுக‌ள் - 12
தயிர்-3 கப்
தக்காளி ச ா‌ஸ் - 1/4 கப்
புதினா சட்னி - 1/4 கப்
ஓமப்பொடி - 1 கப்

ரொ‌ட்டி து‌ண்டுகளை வடை அள‌வி‌ற்கு வட்ட வட்டமாக ஒரு டிப‌ன் பா‌க்‌ஸ் மூடி அல்லது க‌த்‌தி கொண்டோ வெட்டிக் கொள்ளவும்.

பின் ஒரு தோசைக் கல்லின் மேல் சிறிதளவு நெய் விட்டு அல்லது எண்ணெய் விட்டுப் பொன்னிறமாக பொ‌றி‌க்கவு‌ம். வாண‌லி‌யி‌ல் எ‌ண்ணெ‌ய் ‌வி‌ட்டு பொ‌‌றி‌க்க வே‌ண்டா‌ம்.

பின் ஒரு பேசினில் தயிர் ஊ‌ற்‌றி அ‌தி‌ல் பொறித்த ப்ரெட் துண்டுகளைப் போட்டு ஊறவைக்கவும். பின் கொத்தமல்லி, தக்காளி ச ா‌ஸ், புதினா சட்னி, ஓமப்பொடி முதலியவைகளைத் தூவி அலங்கரிக்கவும்.

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

Show comments