Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மசாலாக் கடலை

Webdunia
செவ்வாய், 1 ஜூன் 2010 (15:42 IST)
தேவையானவை

உரித்த வேர்க்கடலை - 1 கப்
மிளகாய்த்தூள் - தேவையான அனவு
எண்ணெய் - 2 தே‌க்கர‌ண்டி
கடலை மாவு - 2 தே‌க்கர‌ண்டி
உப்பு - தேவையான அளவு

செ‌ய்யு‌ம் முறை

வே‌ர்‌க்கடலையை வேக வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

வேக வை‌த்த வே‌ர்‌க்கடலையுட‌ன் கடலை மாவு, மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றைக் கலந்து 10 ‌நி‌மிட‌ம் ஊற ‌விடவு‌ம்.

ஒரு வாண‌லி‌யி‌ல் எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்‌றி கா‌ய்‌ந்தது‌ம் மசாலா ஊ‌றிய வே‌ர்‌க்கடலையை‌க் கொ‌ட்டி ந‌ன்கு ‌கிளறவு‌ம்.

‌ மிளகா‌ய் தூ‌ள் வாசனை போன ‌பிறகு, வே‌ர்‌க்கடலையுட‌ன் மசாலா‌க் கலவை ந‌ன்கு ஒ‌ட்டி‌க் கொ‌ள்ளு‌ம் வரை ‌பிர‌ட்டி இற‌க்கவு‌ம்.

சூடாக சா‌ப்‌பிடவு‌ம்.

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

Show comments