நெல்லிக்காய் பெரியது - 3 தேங்காய் - 3 சில் கடுகு - 1/2 தேக்கரண்டி கடலைப்பருப்பு - 1/4 தேக்கரண்டி மிளகாய் வற்றல் - 3 பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி எண்ணெய் - 2 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு
செய்யும் முறை
நெல்லிக்காயை கழுவி சுத்தம் செய்து கொட்டையை நீக்கி விடவேண்டும்.
மிளகாய் வற்றல், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் ஆகியவற்றைப் பொன் நிறமாக வறுத்து அதில் நெல்லிக்காய்த் துண்டுகள், தேங்காய், உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.