Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோதுமை ரொட்டி

Webdunia
புதன், 2 ஜூன் 2010 (12:38 IST)
தேவையானவை

கோதுமை மாவு - 250 கிராம்
கேரட் - 200 கிராம்
கறிவேப்பிலை, கொத்துமல்லி - சிறிதளவு
பீட்ரூட் - 100 கிராம்
வெங்காயம் - 200 கிராம்
உப்பு, கறிமசால், மிளகாய்த்தூள் - சிறிதளவு

செ‌ய்யு‌ம் முறை

கேரட், பீட்ரூட் இரண்டையும் துருவி வைத்துக் கொள்ளவும்.

கோதுமை மாவில் துருவிய கேரட், பீட்ரூட், உப்பு, மிளகாய்த்தூள் (தேவைக்கேற்ப) கறிமசால், கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகிய அனைத்தையும் போட்டு, சப்பாத்தி மாவு போல் நைசாக பிசைந்து வைத்துக் கொள்ளவேண்டும்.

30 நிமிடம் கழித்து ரொட்டி போல் தட்டி தோசைக் கல்லில் போட்டு சுட்டு சாப்பிடவும். சுவையாக இருக்கும்.

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

Show comments