Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலிபிளவர் பட்டாணி பாத்

Webdunia
தேவையான பொருட்கள் :

காலிபிளவர ்
1

உரித்த பட்டாணி 1 /2 கப ்

வெங்காயம் 3 (பொடிப் பொடியாக நறுக்கவும்)

தக்காளிப் பழம் 3 (பொடிப் பொடியாக நறுக்கவும்)

பச்சை மிளகாய் 6 (பொடிப் பொடியாக நறுக்கவும்)

அரிசி நொய் 1 கப ்

தயிர் 3 டேபிள் ஸ்பூன ்

கடுகு 1 /2 ஸ்பூன ்

உளுத்தம் பருப்பு 1 /2 ஸ்பூன ்

மசாலா பவுடர் 1 /2 ஸ்பூன ்

மஞ்சள் தூள் 1 /2 ஸ்பூன ்

கறிவேப்பிலை சிறிதளவ ு

உப்பு தேவைக்கேற் ப

எண்ணெய் 50 கிராம ்


செய்முறை :

1. காலிபிளவரை தூளாகச் செய்து கொண்டு அதை சிறிதளவு உப்பு கலந்த சுடுநீரில் 10 நிமிடங்கள் போட்டு வைக்கவும்.

2. வாணலியை அடுப்பிலேற்றி இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்ட ு, அது சூடானதும் கடுகைப் போடவும்.

3. கடுகு வெடித்ததும ், உளுத்தம் பருப்பை அதில் போட்ட ு, கறிவேப்பிலையையும் போடவும்.

4. உளுத்தம்பருப்பு பொன் நிறமானதும் வாணலியில் அரிசி நொய்யைப் போட்டு சிறிது நேரம் வறுத்து அந்நொய்யைத் தனியாக எடுத்து வைக்கவும்.

5. மீதமுள்ள எண்ணெயை வாணலியில் விட்டு சூடாக்க ி, வெங்காயம ், பச்சை மிளகாயை அதில் போட்டு சிறிது வதக்க ி, பின் அதனோடு தக்காள ி, காலிபிளவர ், பட்டாண ி, தேவையான அளவு உப்பையும் சேர்த்துச் சிறிது நேரம் வதக்கவும்.

6. பிறகு வறுத்த நொய ், தயிர ், மசாலா பவுடர ், மஞ்சள் பொடி மற்றும் 2கப் தண்ணீர் ஆகியவைகளைச் சேர்க்கவும்.

7. அக்கலவையை மிதமான சூட்டில் நன்றாக வெந்து பக்குவமாகும் வரைக் கரண்டியால் கலக்கவும்.

காலி பிளவர் பட்டாணி பாத் ரெடி

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

சீக்கிரம் கெட்டுப்போகாத ருசி தரும் சாம்பார் பொடி! வீட்டிலேயே செய்வது எப்படி?

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட என்ன காரணம்?

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

Show comments