Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரும பாதுகாப்புக்கு பச்சைப்பயிறு சாம்பார்

Webdunia
வெள்ளி, 19 ஏப்ரல் 2013 (17:44 IST)
FILE
பச்ச ை பயிற ு ப்ரோட்டீன ், ஃபைபர ் சத்துக்கள ை கொண்டுள்ளத ு. இந் த பச்சைப்பயிறானத ு உடல ் சூட்ட ை தணிக்கிறத ு, மேலும ் சருமத்திற்க ு இயற்கையா ன பாதுகாப்ப ை அளிக்கிறத ு. இப்படியா ன அருமைகள ை கொண் ட பச்சைப்பயிற ை வைத்த ு சாம்பார ் செய்யலாம ே.


பச்சைப் பயிறு சாம்பார்


தேவையானவை;

பச்சை பருப்பு - கால் டம்ளர்
மிளகாய்த்தூள் - அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் , உப்பு - தேவையான அளவு
பூண்டு - 2 துண்டு
எண்ணெய் - ஒரு ஸ்பூன்
சாம்பார் வெங்காயம் - 5
தக்காளி - 2
புளி - சிறு உருண்டை

செய்முற ை;

பச்சை பருப்பை இரண்டு மணி நேரத்துக்கு ஊற வைக்கவும். ஊறிய பருப்பை குக்கரில் குழைந்து போகாமல் வேக வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு , கருவேப்பிலை பூண்டு விழுது சேர்த்து கிளறவும் . வெங்காயம் தக்காளியையும் போட்டு வதக்கவும் பின் வேக வைத்த பருப்பை ஊற்றி மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும் இறக்குவதற்கு ஐந்து நிமிடத்திற்கு முன்பு புளி கரைச்சலை சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும ்.

குறிப்ப ு; பச்சைப்பயிற ை முளைக்கட்டியும ் உபயோகிக்களாம ்.

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

நாக்கை தூய்மையாக வைத்திருப்பது எப்படி?

கர்ப்பிணி பெண்கள் கோடை வெயிலில் பாதுகாப்பாக இருப்பது எப்படி?

சித்திரா பௌர்ணமி ஸ்பெஷல்: சித்ரான்னம் செய்வது எப்படி?

Show comments