Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈசியா செய்யலாம் மீல்மேக்கர் பொடிமாஸ்

Webdunia
வெள்ளி, 20 செப்டம்பர் 2013 (13:17 IST)
FILE
மீல்மேக்கரை நாம் நிறைய வகையான உணவுகளின் சுவையை அதிகரிப்பதற்காக சேர்க்கிறோம். பல குழந்தைகளுக்கும் பிடித்தமான இந்த மீல்மேக்கரை வைத்து சுவையான பொடிமாஸ் செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்

தேவையானவை

மீல்மேக்கர் - 1 கப்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை - தாளிக்க
எண்ணெய், உப்பு - தேவைகேற்ப

FILE
செய்முறை

மீல் மேக்கரை சூடான தண்ணீர், பிறகு குளிர்ந்த தண்ணீரில் போட்டு பிழிந்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.

ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.

இந்த கலவையுடன் அரைத்துவைத்த மீல் மேக்கரை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும். 5 நிமிடங்களில் சூடான, சுவையான மீல்மேக்கர் பொடிமாஸ் ரெடி

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

சீக்கிரம் கெட்டுப்போகாத ருசி தரும் சாம்பார் பொடி! வீட்டிலேயே செய்வது எப்படி?

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட என்ன காரணம்?

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

Show comments