Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விடுதலைப் புரட்சியாளர்கள் பகத்சிங், ராகுரு, சுகதேவ் (1919 - 1937)

விடுதலைப் புரட்சியாளர்கள் பகத்சிங், ராகுரு, சுகதேவ் (1919 - 1937)

Webdunia

, செவ்வாய், 14 ஆகஸ்ட் 2007 (20:34 IST)
webdunia photoFILE
1919 ஆமஆண்டநடந்ஜாலியனவாலாபாகபடுகொலையாலஉந்தப்பட்டஇந்திவிடுதலைபபோராட்டத்திலதங்களஈடுபடுத்திககொண்பல்லாயிரக்கணக்காஇளைஞர்களிலகுறிப்பிடத்தக்கவர்களபகத்சிங், ராஜகுரு, சுகதேவ்.

நமதநாட்டஅடிமைப்படுத்திவெள்ளையரஆயுதமதாங்கிபோராட்டத்திலவிரட்வேண்டுமஎன்றஉறுதியுடனமுடிவெடுத்இந்இளைஞர்கள், 1924 ஆமஆண்டசச்சின்தராநாதசன்யாலஎன்தேபற்றாளரதுவக்கிஇந்துஸ்தானவிடுதலஅமைப்பிலதங்களஇணைத்துககொண்டனர்.

இந்அமைப்பைசசேர்ந்ராம்விகாரராம்பிரசாதமிஸ்மில், ராஜேந்திரநாதலஹரி, அஷ்பஹூல்லகான், மன்மந்த்நாதகுப்தா, சந்திரசேகரஆசாதஆகியோர் 1925 ஆமஆண்டஆகஸ்ட் 9 ஆமதேதி காக்வோரி ரயிலநிலையத்திற்கவந்ரயிலநிறுத்தி அரசகஜானாவிற்ககொண்டசெல்லப்பட்பணத்தைககொள்ளையடித்தனர். இச்சம்பவமவெள்ளைஅரசிற்கபெருமதலைககுனிவையும், சவாலையுமஏற்படுத்தியது.

இதிலஈடுபட்டவர்களிலசந்திரசேகஆசாததவிர, மற்அனைவருமபிடிபட்டனர். இதனாலஅந்இயக்கமமுடங்கிவிட்நிலையில், நவஜவானபாரதசபஎன்அமைப்பபகத்சிங், பகவதி சரணவோரா, சுகதேவ், யாஷ்பாலஆகியோர் 1926லாகூரிலதுவக்கினர். மக்களிடையவிடுதலஉணர்வைததூண்டுமபொதுககூட்டங்களஇவ்வமைப்பநடத்தியது.

இதற்காராதுரோகுற்றமசாற்றப்பட்ராம்பிரசாதபிஸ்மில், ராஜேந்திரநாதலஹரி, அஷ்பகுல்லகானஆகியோர் 1927தூக்கிலிடப்பட்டனர்.

லாலலஜபதிராயமறைவு!

1928 ஆமஆண்டசைமனகமிஷனஎதிர்த்தகாங்கிரஸபோராட்டமஅறிவித்போதஅதிலபகத்சிங்கினநவஜவானபாரதஅமைப்புமஈடுபட்டது. அந்ஆண்டஅக்டோபர் 30 ஆமதேதியன்றசைமனகமிஷனைககண்டித்தநடந்ஆர்ப்பாட்டத்திலபஞ்சாசிங்கமலாலரஜபதிராயகலந்துகொண்டார். ஆர்ப்பாட்டக்காரர்களமீதகாவலதுறையினரதடியடி நடத்தினர். இதிலஇந்திவிடுதலைபபோராட்டத்தினமூத்தலைவர்களிலஒருவராபடுகாயமுற்றமருத்துவமனையிலசேர்க்கப்பட்டார்.

ஆனால், சிகிச்சபலனளிக்காமலநவமபர் 17 ஆமதேதி மரணமடைந்தார். இச்சம்பவமநாட்டிலபெருமகொந்தளிப்பஉருவக்கியது.

லாலலஜபதிராயமீததடியடி நடத்திவெள்ளைகாவலஅதிகாரியாசாண்டர்ஸஎன்பவனை, லஜபதிராயஇறந்தசரியாஒரமாதமகழித்து, டிசம்பர் 17 ஆமதேதியன்றபகத்சிங்கும், ராஜகுருவுமசுட்டுககொன்றனர்.

சாண்டர்ஸஏனகொன்றோமஎன்பதனவிளக்கி லாகூரமுழுவதுமசுவரொட்டிகளஒட்டப்பட்டது. பகத்சிங்கும், ராஜகுருவுமதலைமறைவாயினர்.

லாகூரசதி வழக்கு!

இந்த காலகட்டத்தில் தொழிலாளர்களும் வெள்ளைய அரசின் அடக்குமுறை நடவடிக்கைகளையும், சட்டங்களையும் எதிர்த்து தீவிரமாகப் போராடினர். அவர்களை ஒடுக்க தொழில் தகராறு சட்ட வரைவு ஆங்கில அரசு கொண்டு வந்தது.

இச்சட்ட வரைவு நிறைவேற்றப்படும் நாளில் டெல்லி மத்திய சபையில் குண்டு வீசுவது என்று பகத்சிங் கூறிய திட்டம் ஏற்கப்பட்டு 1929 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி தொழில் தகராறு சட்ட வரைவு நிறைவேறியதை அறிவிக்க ஜென்ரல் சுஸ்டர் என்ற வெள்ளைய அதிகாரி எழுந்தபோது, பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த பகத்சிங்கும், பி.கே. தத்தும், உறுப்பினர்கள் யாரும் அற்ற இருக்கைகளை நோக்கி குண்டுகளை வீசினர். செவிடர்களை கேட்கச் செய்வதற்காக நாங்கள் குண்டு வீசுகின்றோம் என்று எழுதப்பட்ட கைப்பிரதிகளையும் வீசினர்.

பகத்சிங்கும், தத்தும், ராஜகுருவும் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பிறகு சாண்டர்ஸ் கொலை வழக்கில் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

1931 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி இவர்கள் மூவரும் தூக்கிலிடப்பட்டனர்.

உயிர் துறந்த அவர்களின் உடல்களைக் கூட உறவினர்களிடம் ஒப்படைக்காமல் சட்லஜ் நதிக்கரையில் எரித்தனர். பகத்சிங்கும் அவரது தோழர்களும் மூட்டிய விடுதலைத் தீ நாடு முழுவதும் பற்றி எரிந்தது.

Share this Story:

Follow Webdunia tamil