Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜாலியன் வாலாபாக் படுகொலை (1919)

ஜாலியன் வாலாபாக் படுகொலை (1919)

Webdunia

, செவ்வாய், 14 ஆகஸ்ட் 2007 (20:33 IST)
webdunia photoFILE
1918ஆமஆண்டவெள்ளையரஆட்சி, ரெளலடசட்டமஎன்கின்ஒரஅடக்குமுறசட்டத்தநடைமுறைப்படுத்தி, எந்தவொரஅரசியல்வாதியையுமஎவ்விகாரணமுமகாட்டாமலவிசாரணஏதுமநடத்தாமலகைதசெய்யவும், சிறையிலஅடைக்கவுமகாவல்துறைக்கஅதிகாரமவழங்கப்பட்டது.

இச்சட்டத்தபாலகங்காதரதிலகரும், மகாத்மகாந்தியுமவன்மையாகககண்டித்தனர். பஞ்சாபமாகாணத்திலராணுவசசட்டமநடைமுறைப்படுத்தப்பட்டது. இந்நிலையில் 1919ஆமஆண்டஏப்ரல் 12ஆமதேதியன்றஜெனரலடையரஎன்வெள்ளைஅதிகாரி எந்தபபொதுககூட்டமுமநடத்தககூடாதஎன்றுமமக்களஎங்குமகூடககூடாதஎன்றுமஒரஉத்தரவபிறப்பித்தார்.

மறுநாளஅறுவடவிழாவைககொண்டாஜாலியனவாலாபாகஎன்இடத்திலபல்லாயிரக்கணக்காமக்களதிரண்டனர். எல்லபக்கத்திலுமபெருமமதிலசுவர்களாலசூழப்பட்அந்மைதானத்திற்குளபல்லாயிரக்கணக்காமக்களஅமைதியாதிரண்டிருந்நிலையிலதனதபடையினருடனும், ஆயுதங்களுடனநுழைந்ஜெனரலடையரஅந்மைதானத்திலஇருந்தவெளியேறுமஅனைத்துககதவுகளையுமமூடிவிட்டஅங்கிருந்மக்களமீததுப்பாக்கிசசூடநடத்உத்தரவிட்டார். தங்களிடமஇருந்தோட்டாக்களஅனைத்துமதீருமவரதுப்பாக்கிசசூடநடத்தப்பட்டது.

ஆயுதங்களஏதுமின்றி குழந்தைகளும், பெண்களும், பெரியோர்களுமாதிரண்டிருந்மக்களினமீதநடத்தப்பட்இந்காட்டுமிராண்டித்தனத்தில் 1,700 பேரஉயிரிழந்தனர்.

அப்பாவி மக்களமீதநடத்தப்பட்இத்தாக்குதலவெள்ளையரஆட்சி மீதவெறுப்புணர்வஅதிகரித்தது. எதிர்ப்பமேலுமதீவிரமானது.

Share this Story:

Follow Webdunia tamil