Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடுதலைப் புரட்சியாளர்கள் பகத்சிங், ராகுரு, சுகதேவ் (1919 - 1937)

Webdunia
செவ்வாய், 14 ஆகஸ்ட் 2007 (20:34 IST)
webdunia photoFILE
1919 ஆம ் ஆண்ட ு நடந் த ஜாலியன ் வாலாபாக ் படுகொலையால ் உந்தப்பட்ட ு இந்தி ய விடுதலைப ் போராட்டத்தில ் தங்கள ை ஈடுபடுத்திக ் கொண் ட பல்லாயிரக்கணக்கா ன இளைஞர்களில ் குறிப்பிடத்தக்கவர்கள ் பகத்சிங ், ராஜகுர ு, சுகதேவ ்.

நமத ு நாட்ட ை அடிமைப்படுத்தி ய வெள்ளையர ை ஆயுதம ் தாங்கி ய போராட்டத்தில ் விரட் ட வேண்டும ் என்ற ு உறுதியுடன ் முடிவெடுத் த இந் த இளைஞர்கள ், 1924 ஆம ் ஆண்ட ு சச்சின்தராநாத ் சன்யால ் என் ற தே ச பற்றாளர ் துவக்கி ய இந்துஸ்தான ் விடுதல ை அமைப்பில ் தங்கள ை இணைத்துக ் கொண்டனர ்.

இந் த அமைப்பைச ் சேர்ந் த ராம்விகார ் ராம்பிரசாத ் மிஸ்மில ், ராஜேந்திரநாத ் லஹர ி, அஷ்பஹூல்ல ா கான ், மன்மந்த்நாத ் குப்த ா, சந்திரசேகர ் ஆசாத ் ஆகியோர ் 1925 ஆம ் ஆண்ட ு ஆகஸ்ட ் 9 ஆம ் தேத ி காக்வோர ி ரயில ் நிலையத்திற்க ு வந் த ரயில ை நிறுத்த ி அரச ு கஜானாவிற்க ு கொண்ட ு செல்லப்பட் ட பணத்தைக ் கொள்ளையடித்தனர ். இச்சம்பவம ் வெள்ளை ய அரசிற்க ு பெரும ் தலைக ் குனிவையும ், சவாலையும ் ஏற்படுத்தியத ு.

இதில ் ஈடுபட்டவர்களில ் சந்திரசேக ர ஆசாத ் தவி ர, மற் ற அனைவரும ் பிடிபட்டனர ். இதனால ் அந் த இயக்கம ் முடங்கிவிட் ட நிலையில ், நவஜவான ் பாரத ் சப ா என் ற அமைப்ப ை பகத்சிங ், பகவத ி சரண ் வோர ா, சுகதேவ ், யாஷ்பால ் ஆகியோர ் 1926 ல ் லாகூரில ் துவக்கினர ். மக்களிடைய ே விடுதல ை உணர்வைத ் தூண்டும ் பொதுக ் கூட்டங்கள ை இவ்வமைப்ப ு நடத்தியத ு.

இதற்கா க ரா ஜ துரோ க குற்றம ் சாற்றப்பட் ட ராம்பிரசாத ் பிஸ்மில ், ராஜேந்திரநாத ் லஹர ி, அஷ்பகுல்ல ா கான ் ஆகியோர ் 1927 ல ் தூக்கிலிடப்பட்டனர ்.

லால ா லஜபதிராய ் மறைவ ு!

1928 ஆம ் ஆண்ட ு சைமன ் கமிஷன ை எதிர்த்த ு காங்கிரஸ ் போராட்டம ் அறிவித் த போத ு அதில ் பகத்சிங்கின ் நவஜவான ் பாரத ் அமைப்பும ் ஈடுபட்டத ு. அந் த ஆண்ட ு அக்டோபர ் 30 ஆம ் தேதியன்ற ு சைமன ் கமிஷனைக ் கண்டித்த ு நடந் த ஆர்ப்பாட்டத்தில ் பஞ்சா ப சிங்கம ் லால ா ரஜபதிராய ் கலந்துகொண்டார ். ஆர்ப்பாட்டக்காரர்கள ் மீத ு காவல ் துறையினர ் தடியட ி நடத்தினர ். இதில ் இந்தி ய விடுதலைப ் போராட்டத்தின ் மூத் த தலைவர்களில ் ஒருவரா ன படுகாயமுற்ற ு மருத்துவமனையில ் சேர்க்கப்பட்டார ்.

ஆனால ், சிகிச்ச ை பலனளிக்காமல ் நவமபர ் 17 ஆம ் தேத ி மரணமடைந்தார ். இச்சம்பவம ் நாட்டில ் பெரும ் கொந்தளிப்ப ை உருவக்கியத ு.

லால ா லஜபதிராய ் மீத ு தடியட ி நடத்தி ய வெள்ளை ய காவல ் அதிகாரியா ன சாண்டர்ஸ ் என்பவன ை, லஜபதிராய ் இறந்த ு சரியா க ஒர ு மாதம ் கழித்த ு, டிசம்பர ் 17 ஆம ் தேதியன்ற ு பகத்சிங்கும ், ராஜகுருவும ் சுட்டுக ் கொன்றனர ்.

சாண்டர்ஸ ை ஏன ் கொன்றோம ் என்பதன ை விளக்க ி லாகூர ் முழுவதும ் சுவரொட்டிகள ் ஒட்டப்பட்டத ு. பகத்சிங்கும ், ராஜகுருவும ் தலைமறைவாயினர ்.

லாகூர ் சத ி வழக்க ு!

இந்த காலகட்டத்தில் தொழிலாளர்களும் வெள்ளைய அரசின் அடக்குமுறை நடவடிக்கைகளையும், சட்டங்களையும் எதிர்த்து தீவிரமாகப் போராடினர். அவர்களை ஒடுக்க தொழில் தகராறு சட்ட வரைவு ஆங்கில அரசு கொண்டு வந்தது.

இச்சட்ட வரைவு நிறைவேற்றப்படும் நாளில் டெல்லி மத்திய சபையில் குண்டு வீசுவது என்று பகத்சிங் கூறிய திட்டம் ஏற்கப்பட்டு 1929 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி தொழில் தகராறு சட்ட வரைவு நிறைவேறியதை அறிவிக்க ஜென்ரல் சுஸ்டர் என்ற வெள்ளைய அதிகாரி எழுந்தபோது, பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த பகத்சிங்கும், பி.கே. தத்தும், உறுப்பினர்கள் யாரும் அற்ற இருக்கைகளை நோக்கி குண்டுகளை வீசினர். செவிடர்களை கேட்கச் செய்வதற்காக நாங்கள் குண்டு வீசுகின்றோம் என்று எழுதப்பட்ட கைப்பிரதிகளையும் வீசினர்.

பகத்சிங்கும், தத்தும், ராஜகுருவும் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பிறகு சாண்டர்ஸ் கொலை வழக்கில் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

1931 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி இவர்கள் மூவரும் தூக்கிலிடப்பட்டனர்.

உயிர் துறந்த அவர்களின் உடல்களைக் கூட உறவினர்களிடம் ஒப்படைக்காமல் சட்லஜ் நதிக்கரையில் எரித்தனர். பகத்சிங்கும் அவரது தோழர்களும் மூட்டிய விடுதலைத் தீ நாடு முழுவதும் பற்றி எரிந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

Show comments