Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரித்தாளும் திட்டமும் வங்கப் பிரிவினையும் (1906 - 1911)

Webdunia
செவ்வாய், 14 ஆகஸ்ட் 2007 (20:36 IST)
1857 சிப்பாய ் கிளர்ச்சிக்குப ் பிறக ு இந்திய ா முழுவதும ் தங்களுக்க ு எதிரா ன கிளர்ச்சிகள ் அதிகரித்த ு வருவதைக ் கண் ட பிரிட்டிஷ ் இந்தி ய அரச ு, தங்கள ் காலன ி ஆதிக்கத்த ை நிலைநிறுத் த காங்கிரஸ ை துவக்கியத ு. ஆனால ், அத ு போதுமா ன பலனைத ் தராதத ு மட்டுமின்ற ி, பிரிட்டிஷ ் ஆட்சிக்க ு எதிரா ன இயக்கமா க பரிணா ம வளர்ச்ச ி கண் ட நிலையில்தான ் பிரித்தாளும ் திட்டத்த ை நடைமுறைப்படுத்தத ் துவக்கினர ்.

அதுவர ை இந்தி ய அரசிற்க ு எதிரா க அரசியல ் சமூகக ் களங்களில ் இணைந்த ு போராட ி வந் த இந்த ு, முஸ்லிம ் சமூகங்களைப ் பிரித்த ு மோதவிட்ட ு அதில ் அதிகா ர குளிர்கா ய திட்டமிட்டனர ். இத்திட்டத்தின ் முதல ் வெளிப்பாட ே வங்கப ் பிரிவினையாகும ். இன்றை ய அஸ்ஸாம ், பீகார ், ஒரிச ா ஆகி ய மாநிலங்களையும ் சேர்ந் த மிகப ் பெரி ய மாகாணமா ன வங்கத்த ை கிழக்க ு, மேற்க ு என்ற ு பிரித்தனர ்.

முஸ்லிம்கள ் அதிகம ் வாழும ் பகுத ி கிழக்க ு வங்காளமாகவும ், இந்துக்கள ் அதிகம ் வாழும ் பகுத ி மேற்க ு வங்காளமாகவும ் பிரிக்கப்பட்டத ு. வங்கப ் பிரிவின ை இந்தி ய விடுதலைப ் போராட்டத்த ை ம த ரீதியா க பலவீனப்படுத்திவிடும ் என் ற பிரிட்டிஷ ் அரசின ் திட்டம ் தவிடுபொடியானத ு. வெள்ளையனின ் சூழ்ச்சிய ை மக்களுக்க ு தெளிவா க விளக்கி ய அரவிந் த கோஷ ் உள்ளிட்டத ் தலைவர்கள ் சுதந்தி ர உணர்ச்சிய ை ஆழமா க வேரூன்றச ் செய்தனர ்.

வந்தேமாதம ் எனும ் இதழின ் வாயிலா க இளைஞர்கள ை சுதந்திரப ் போராட்டத்திற்க ு ஆயத்தம ் செய்தார ் அரவிந் த கோஷ ். பிரிட்டிஷாரும ் சளைக்கவில்ல ை. முஸ்லிம ் தலைவர்களைப ் பிடித்த ு, அவர்களின ் உரிம ை பறிபோய்விடும ் என்ற ு கூற ி மூளைச ் சலவ ை செய்தனர ். விளைவ ு : 1906 ஆம ் ஆண்ட ு முஸ்லிம ் லீக ் பிறந்தத ு.

வங்கப ் பிரிவினைக்க ு கடைபிடித் த அத ே பிரித்தாளும ் தந்திரத்தைய ே பின்னாளில ் ஜின்னாவைப ் பயன்படுத்த ி இந்தி ய, பாகிஸ்தான ் பிரிவினைக்க ு அடித்தளமிட்டத ு பிரிட்டிஷ ் இந்தி ய அரச ு.

வங்கப ் பிரிவின ை ரத்தானத ு (1911)

வங்கப ் பிரிவினைக்க ு எதிரா க தொடர்ந்த ு நடந் த வெகுஜ ன கிளர்ச்சியினால ் அப்பிரிவினைய ை 1911 ஆம ் ஆண்ட ு வெள்ளை ய அரச ு ரத்த ு செய்தத ு. பிரிவினைய ை எதிர்த்த ு நடந் த போராட்டத்தில ் தேசக ் கவிஞர ் ரவீந்திரநாத ் தாகூர ் முக்கியப ் பங்க ு வகித்தார ். வந்தேமாதம ் பாடலைப ் போலவ ே இவரத ு பாடல்களும ், எழுத்துக்களும ் இளைஞர்களிடைய ே சுதந்தி ர உணர்ச்சியைத ் தூண்டியத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

Show comments