Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரம் பிள்ளை (1872-1936)
Webdunia
செவ்வாய், 14 ஆகஸ்ட் 2007 (20:32 IST)
webdunia photo
FILE
வெள்ளையரின ் ஆதிக்கத்த ை தகர்க் க வேண்டும ் எனில ் அவர்களின ் வணி க பலத்த ை உடைக் க வேண்டும ் என்கின் ற இலக்கோட ு சுதேச ி கப்பல ் நிறுவனத்தைத ் துவக்க ி வெள்ளையருக்க ு எதிரா க இரண்ட ு கப்பல்கள ை வாங்க ி அவர்கள ை கதிகலங்கடித்தவர ் கப்பலோட்டி ய தமிழர ் என்ற ு பெருமையா க அழைக்கப்படும ் வ.உ. சிதம்பரம ் பிள்ளையாவார ்.
வெள்ளையன ை விரட்டுவத ு என்றால ் நம்மவருக்க ு கடலாதிக்கம ் வேண்டும ். எனவ ே தமிழர்கள ் மீதும ் கடல ் மேல ் செல்வத ு எவ்வாற ு என்ற ு திட்டமிட்டேன ் என்ற ு கப்பல ் விடுவத ு குறித் த தனத ு திட்டத்த ை குறிப்பிட்டுள்ளார ் வ.உ. ச ி.
சுதேச ி கப்பல ் கம்பெனியைத ் துவங் க தனத ு சொத்துக்கள ை எல்லாம ் விற்றுத ் தீர்தத ் வ.உ. ச ி. க்க ு பாண்டித்துரைத ் தேவர ் ர ூ. 1 லட்சம ் நிதியளித்தார ். சுதந்திரம ் எனத ு பிறப்புரிம ை என்ற ு இந்தி ய விடுதலைக்க ு குரல ் எழுப்பி ய பாலகங்காதர ் திலகர ் உதவி ட, காலிய ோ, லாவ ோ என் ற இரண்ட ு கப்பல்கள ை வாங்க ி வந்த ு தூத்துக்குடிக்கும ், கொழும்புவிற்கும ் இடைய ே கப்பல ் போக்குவரத்த ை நடத்தினார ் வ.உ. சிதம்பரம ் பிள்ள ை.
வ.உ. ச ி. யின ் கப்பல ் நிறுவனத்த ை அழிக் க வேண்டும ் என் ற நோக்குடன ் தனத ு நிறுவ ன கப்பல்களின ் பயணக ் கட்டத்த ை பிரிட்டிஷ ் - இந்தியன ் ஸ்டீம ் நேவிகேஷன ் கம்பென ி குறைத்தத ு. ஆயினும ் அந் த சத ி நிறைவேறவில்ல ை. வ.உ. ச ி. இயக்கி ய கப்பல ் நிறுவனத்தால ் பிரிட்டிஷ ் நிறுவனத்திற்க ு மாதத்திற்க ு ர ூ.40,000 வர ை நட்டம ் ஏற்பட்டதா க வரலாற ு கூறுகிறத ு.
கப்பலோட்டியத ு மட்டுமின்ற ி, சுப்ரமணி ய சிவாவுடனும ், பாரதியாருடனும ், பத்மநா ப ஐயங்கருடனும ் இணைந்த ு வெள்ளையர ் ஆட்சிய ை அகற் ற பலப ் போராட்டங்கள ை நடத்தி ய வ.உ. ச ி. ய ை வழக்குப ் போட்ட ு சிறையில ் அடைத்தத ு வெள்ளையர ் அரச ு.
சிறையில ் செக்கிழுக்கும ் கொடுமைக்க ு ஆளாக்கப்பட்டும ் சுதந்தி ர உணர்ச்ச ி குன்றா த சிதம்பரம ் பிள்ள ை, விடுதலைக்குப ் பின்னர ் வறுமையில ் உழன்றாலும ் வெள்ளையர ை எதிர்ப்பில ் முனைப்புடன ே போராடினார ்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
வயிற்றுப்போக்கு ஏற்படுவது ஏன்?
நீண்டநேரம் உட்கார்ந்து வேலை பார்த்தால் வரும் இடுப்புவலி.. நிவாரணம் என்ன?
வாயுக்கோளாறு ஏற்படுவது ஏன்? தீர்வு என்ன?
ஆசனவாயில் வெள்ளை புழுக்கள் பிரச்சனைக்கு என்ன காரணம்?
சுண்டக்காய், சுண்ட வத்தல் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..
Show comments