Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரம் பிள்ளை (1872-1936)

கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரம் பிள்ளை (1872-1936)

Webdunia

, செவ்வாய், 14 ஆகஸ்ட் 2007 (20:32 IST)
webdunia photoFILE
வெள்ளையரினஆதிக்கத்ததகர்க்வேண்டுமஎனிலஅவர்களினவணிபலத்தஉடைக்வேண்டுமஎன்கின்இலக்கோடசுதேசி கப்பலநிறுவனத்தைததுவக்கி வெள்ளையருக்கஎதிராஇரண்டகப்பல்களவாங்கி அவர்களகதிகலங்கடித்தவரகப்பலோட்டிதமிழரஎன்றபெருமையாஅழைக்கப்படும் வ.உ. சிதம்பரமபிள்ளையாவார்.

வெள்ளையனவிரட்டுவதஎன்றாலநம்மவருக்ககடலாதிக்கமவேண்டும். எனவதமிழர்களமீதுமகடலமேலசெல்வதஎவ்வாறஎன்றதிட்டமிட்டேனஎன்றகப்பலவிடுவதகுறித்தனததிட்டத்தகுறிப்பிட்டுள்ளார் வ.உ.ி.

சுதேசி கப்பலகம்பெனியைததுவங்தனதசொத்துக்களஎல்லாமவிற்றுததீர்தத் வ.உ.ி.க்கபாண்டித்துரைததேவரூ. 1 லட்சமநிதியளித்தார். சுதந்திரமஎனதபிறப்புரிமஎன்றஇந்திவிடுதலைக்ககுரலஎழுப்பிபாலகங்காதரதிலகரஉதவிட, காலியோ, லாவஎன்இரண்டகப்பல்களவாங்கி வந்ததூத்துக்குடிக்கும், கொழும்புவிற்குமஇடையகப்பலபோக்குவரத்தநடத்தினார் வ.உ. சிதம்பரமபிள்ளை.

வ.உ.ி.யினகப்பலநிறுவனத்தஅழிக்வேண்டுமஎன்நோக்குடனதனதநிறுவகப்பல்களினபயணககட்டத்தபிரிட்டிஷ் - இந்தியனஸ்டீமநேவிகேஷனகம்பெனி குறைத்தது. ஆயினுமஅந்சதி நிறைவேறவில்லை. வ.உ.ி. இயக்கிகப்பலநிறுவனத்தாலபிரிட்டிஷநிறுவனத்திற்கமாதத்திற்கூ.40,000 வரநட்டமஏற்பட்டதாவரலாறகூறுகிறது.

கப்பலோட்டியதமட்டுமின்றி, சுப்ரமணிசிவாவுடனும், பாரதியாருடனும், பத்மநாஐயங்கருடனுமஇணைந்தவெள்ளையரஆட்சியஅகற்பலபபோராட்டங்களநடத்திய வ.உ.ி.வழக்குபபோட்டசிறையிலஅடைத்ததவெள்ளையரஅரசு.

சிறையிலசெக்கிழுக்குமகொடுமைக்கஆளாக்கப்பட்டுமசுதந்திஉணர்ச்சி குன்றாசிதம்பரமபிள்ளை, விடுதலைக்குபபின்னரவறுமையிலஉழன்றாலுமவெள்ளையரஎதிர்ப்பிலமுனைப்புடனபோராடினார்.

Share this Story:

Follow Webdunia tamil