Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடுதலைக்கு உரமிட்ட அயல்நாடு வாழ் இந்தியர் அமைப்புகள்

Webdunia
செவ்வாய், 14 ஆகஸ்ட் 2007 (20:36 IST)
பர்ம ா, சிங்கப்பூர ், மலேசிய ா, ஜப்பான ், ஆப்கானிஸ்தான ், ஜெர்மன ி, இங்கிலாந்த ு, கனட ா, அமெரிக்க ா உள்ளிட் ட பல்வேற ு நாடுகளில ் வாழ்ந்த ு வந் த இந்தியர்கள ் நமத ு நாட்டின ் விடுதலைக்க ு உதவிடும ் நோக்கில ் ப ல அமைப்புகள ை உருவாக்கினர ்.

இவற்றில ் அமெரிக்காவில ் வாழ்ந் த இந்தியர்களால ் உருவாக்கப்பட் ட கதார ் இயக்கம ் மி க முக்கியமானதாகும ். லால ா ஹர்தயாள ், ராஷ ் பிஹார ி போஸ ் ( இந்தி ய தே ச ராணுவத்த ை நிறுவியவர ்), சசீந்தி ர சன்யால ், கணேஷ ் பிங்கால ே, ஷோகன ் சிங ் வாக்ன ா, தோஹ ி கத்தார ் சிங ் ஆகியோர ் இந்தி ய விடுதலைக்கா க இவ்வமைப்பைத ் துவக்க ி அங்கிருந்தபடிய ே பிரிட்டிஷாருக்க ு எதிரா ன விடுதலைப ் போராட்டத்தில ் ஈடுபட்டனர ்.

webdunia photoFILE
1914 ஆம ் ஆண்ட ு செப்டம்பர ் மாதம ் 400 கதார ் வீரர்களைச ் சுமந்துகொண்ட ு கொல்கத்த ா துறைமுகம ் வந் த கோம்காத ா மார ு என் ற கப்பலிற்கும ், வெள்ளையப ் படைகளுக்கும ் இடைய ே கடும ் போர ் மூண்டத ு. இதில ் கதார ் வீரர்கள ் வீரமரணம ் எய்தினர ். சிலர ே தப்பித்தனர ்.

இதனால ் கதார ் இயக்கம ் சளைத்துவிடவில்ல ை. 1915 ஆம ் ஆண்ட ு பிப்ரவர ி 21 ஆம ் தேத ி பிரிட்டிஷ ் ஆட்சிக்க ு எதிரா ன கிளர்ச்சிய ை துவக்குவதற்க ு நாள ் குறித்த ு அதற்கா ன ரகசி ய நடவடிக்கைகளில ் ஈடுபட்டத ு. ஏராளமா ன நித ி திரட்ட ி ஆயுதங்கள ை வாங்கிக ் குவித் த கதார ் இயக்கம ், தெற்காசி ய நாடுகளின ் ராணுவத்தில ் இருந் த இந்தி ய சிப்பாய்கள ை பிரிட்டிஷ ் அரசிற்க ு எதிரா க கிளர்ச்ச ி செய்யுமாற ு தூண்டியத ு.

ஆனால ், அதன ் ரகசியத ் திட்டங்கள ை கிர்பால ் சிங ் என்பவர ் வெள்ளையர ் ஆரசிடம ் போட்டுக ் கொடுக் க லாகூர ் சத ி வழக்கில ் ப ல கதார்கள ் கடுமையாகத ் தண்டிக்கப்பட்டனர ்.

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

சீக்கிரம் கெட்டுப்போகாத ருசி தரும் சாம்பார் பொடி! வீட்டிலேயே செய்வது எப்படி?

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட என்ன காரணம்?

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

Show comments