திரைப்படப் பாடலில் சுதந்திரமில்லை- யுகபார‌தி

Webdunia
புதன், 13 ஆகஸ்ட் 2008 (17:44 IST)
திரைப்படப் பாடல்களை எழுதக் கூடிய கவிஞர்கள் யாராக இருந்தாலும் அந்தப் பாடல்களில் பிரதிபலிப்பது கதையின் உணர்வேத் தவிர கவிஞனின் உணர்வு அல்ல என்று முன்னணித் திரைப்பட பாடலாசிரியர்களின் ஒருவரான கவிஞர் யுகபாரதி கூறியுள்ளார்.

webdunia photoWD
ஒரு கவிஞனின் சுதந்திரம் அவனுடைய கவிதையில் வெளிப்படுவது போல திரைப்படப் பாடல்களை எழுதும்போது வெளிப்படுவதில்லை என்று சற்று வருத்தத்துடன் கூடிய யுகபாரதி, நமக்கு அளித்த சிறிய நேர்முக பேட்டியைக் காணுங்கள்.

தக்காளி காய்ச்சல் என்றால் என்ன? எந்தவிதமான சிகிச்சை எடுக்க வேண்டும்?

10ல் 1 குழந்தைக்கு உடல் பருமன் பிரச்சனை ஏற்படுகிறதா? தடுக்க என்ன செய்ய வேண்டும்?

பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாமா? என்ன ஆபத்து?

உடலில் உள்ள தேவையற்ற முடியை நீக்க எளிய இயற்கை வழி!

சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்தாகும் நாவல் பழங்கள்!

Show comments