Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சு‌ப்‌பிரம‌ணிய ‌‌சிவா ‌தியாக‌த்தை போ‌ற்றுவோ‌ம்!

- சகாயரா‌ஜ்

Webdunia
புதன், 13 ஆகஸ்ட் 2008 (17:33 IST)
இ‌ந்‌திய ம‌ண்‌ணி‌ல் இரு‌ந்து வெ‌ள்ளைய‌ர்க‌ள் வெ‌‌‌ளியே‌ற்ற‌ப்ப‌ட்டு 61 ஆ‌ண்டுக‌ள் ஆ‌கி‌வி‌ட்டது. ஆனா‌ல் அ‌ந்த வெ‌ள்ளைய‌ர்களை இ‌ந்‌திய ம‌ண்‌ணி‌ல் இரு‌ந்து ‌வி‌ரட்டிய ‌தியாக உ‌ள்ள‌ங்களை நா‌ம் ‌நினை‌த்து பா‌ர்‌க்‌கிறோம ா? அ‌ப்படியே பா‌ர்‌த்தாலு‌ம் ஆக‌ஸ்‌ட் 15 ஆ‌ம் தே‌தி ம‌ட்டு‌ம் அவ‌ர்களை ‌நினைவு கூ‌ரு‌கிறோ‌ம்.
அ‌ந்த வகை‌யி‌ல் சுத‌ந்‌திர போரா‌ட்ட ‌வீர‌ர் சு‌ப்‌பிரம‌ணிய ‌‌‌சிவாவை ‌நினைவு கூ‌ருவோ‌ம்....

இருபதாம ் நூற்றாண்டின ் தொடக்கம ் - அந்நி ய ஆதிக்கத்துக்க ு எதிரா க வெளிக ் கிளம்பி ய போராட் ட வேகத்தைத ் தன்னளவில ் கொண்டதா க இருந்தத ு. எங்கும ் போராட் ட எழுச்ச ி, சுதந்தி ர தாகம ் வேரூன்றத ் தொடங்கியத ு.

தமிழகமும ் அந்த தேசியப ் போராட் ட வேகத்தில ் பயணித்தத ு. பல்வேற ு போராட் ட வீரர்கள ை உருவாக்கியத ு. வெகுஜ ன மக்களிடைய ே தேசி ய உணர்வ ு பீறிட்டெழப ் பலர ் முயற்ச ி செய்தனர ். தமத ு சிந்தனையாலும ் விடாமுயற்சியாலும ் மக்களிடைய ே எப்போதும ் சுதந்திரக் கனல ் கனன்ற ு கொண்டிருக்க வைத்தனர ். அந் த வகையில ் வ.உ. சிதம்பரம்பிள்ள ை, சுப்பிரமணி ய சிவ ா, மகாகவ ி பாரத ி போன்றவர்கள ் தமிழகத்தை வழிநடத்திய முன்னனித் தலைவர்களாவர ்.

அவர்களில ் சுப்பிரமணி ய சிவ ா, தன்ன ை ஒர ு சுதந்திரப ் போராட் ட வீரரா க, தீவி ர சுதேசக ் கிளர்ச்சியாளரா க, பத்திரிக ை ஆசிரியரா க, புரட்சியாளரா க, சன்னியாசியா க, சமூ க சீர்திருத்தவாதியா க என்ற ு ப ல தளங்களில ் வெளிப்படுத்திக ் கொண்டவர ். ஆங்கிலே ய அதிகாரத்துக்க ு எதிராகப ் போராடுவதற்கா ன உகந் த சூழல ் உருவானபோத ு, அதனுள ் சிவ ா தன்ன ை இணைத்துக ் கொண்டத ு காலத்தின ் கட்டாயம ்.

இந்நிலையில ் ஆரி ய சமாஜத்தைச ் சேர்ந் த சந்திரவர்ம ா நாடெங்கும ் சுயராஜ்யப ் பிரச்சாரம ் செய்த ு கொண்ட ு திருவனந்தபுரம ் வந்தார ். ப ல கூட்டங்களில ் நாட்ட ு நிலைமையைப ் பற்ற ி விவரித்துப ் பேசினார ். இந்தக ் கூட்டங்களுக்க ு தவறாத ு சென்ற ு வந்த சு‌ப்‌பிரம‌ணிய ‌‌சிவா உள்ளத்தில ் நாட்டுப்பற்ற ு கொழுந்த ு விட்டெரி ய ஆரம்பித்தத ு. நாட்டின ் விடுதலைக்கா க அனைத்தையும ் அர்ப்பணம ் செய்வதா க உறுத ி எடுத்துக ் கொண்டார ்.

' தர் ம பரிபால ன சமாஜம ்' என் ற பெயரால ் ஒர ு சங்கத்த ை ஆரம்பித்தார ். இதன ் கூட்டங்கள ் தனத ு வீட்டிலேய ே நடைபெ ற ஏற்பாட ு செய்தார ். தேசி ய உணர்வ ை வளர்த்தெடுக்கும ் வகையில ் பத்திரிகைகள ் வரவழைத்த ு இளம் தலைமுறையினர ் படிக் க வழிசெய்தார ். தனத ு சமா ஜ வேலைகளைத ் தவி ர, தாம ே வெளியிடங்களில ் பொதுக்கூட்டங்கள ் கூட்டிப ் பேசினார ். நாட்டின ் அவ ல நிலைமைய ை மக்களுக்க ு எடுத்துக ் கூற ி பிரிட்டிஷ ் ஆதிக்கத்துக்க ு எதிரா க மக்களைத ் தட்டியெழுப்பினார ்.

ஊர்தோறும ் பிரச்சாரம ் மேற்கொண்ட ு வந்த ‌சு‌ப்‌பிரம‌ணிய ‌சிவா, திருநெல்வேலியில ் சி ல காலம ் தங்கினார ். அங்க ே வ.உ. ச ி. க்க ு நல் ல செல்வாக்க ு இருந்தத ு. சு‌ப்‌பிரம‌ணிய சிவ ா நடத்தி ய போராட்டங்களும ் பொதுக்கூட்டங்களும ் கண்ட ு வ.உ. சி. அவர ை மனதாரப ் பாராட்டினார ். இதனால ் இருவருக்குமிடைய ே நட்பும ் வளர்ந்தத ு. இருவரும ் இண ை பிரிய ா போராட் ட வீரர்களா க வலம ் வந்த ு கொண்டிருந்தனர ்.

அத ே காலத்தில்தான ் மகாகவ ி பாரதியுடன ் நட்ப ு கொண்டார் சு‌ப்‌பிரம‌ணிய சிவ ா. இம ் மூவருடை ய நட்ப ு, தமிழ க சுதந்திரப ் போராட் ட வரலாற்றில ் சிறப்பிடம ் கொண்டத ு. இவர்கள ் மூவரையும ் தமிழகத்தின ் தேசி ய மும்மூர்த்திகள ் என்ற ே குறிப்பிட்டார்கள ்.

1919 இல ் மீண்டும ் இந்தி ய தேசாந்திர ி என் ற பத்திரிகையைத ் தொடங்கினார ். ஆரம்பம ் முதல ே சுப்பிரமணி ய சிவ ா தொழிலாளர்பால ் மிகுந் த அன்புடையவர ். தொழிலாளர்கள ் ஒன்றுபட்ட ு சங்கம ் வைத்த ு ஒவ்வொர ு செயலிலும ் ஒற்றுமையுடன ் செயல்ப ட வேண்டும ் என் ற கருத்துடையவர ். குறிக்கோள ை அடை ய இருவழிகள ் உள்ள ன. ஒன்று எந்திரங்கள ை சேதப்படுத்த ி நஷ்டப்படுத்துவத ு, இரண்ட ு தொடர்ந்த ு வேல ை நிறுத்தம ் செய்வத ு. இதில ் இரண்டாவத ு வழியைய ே பின்பற் ற வேண்டும ் என் ற கருத்துடையவர் சு‌ப்‌பிரம‌ணிய சிவ ா.

சிவாவின ் உள்ளத்தில ் காந்தியின ் தாக்கமும ் படியத ் தொடங்கியத ு. தமிழ்நாட ு என் ற பத்திரிகையில ் ' திலகர ் - காந்தி த‌‌‌ரிசனம்' என் ற சிற ு நாடகத்தையும ் சு‌ப்‌பிரம‌ணிய சிவா எழுதியுள்ளார ். காந்தீயத்தின்பால ் அவர ் உள்ளம ் சென்றாலும ் அவரின ் தீவிரவாதக ் தன்ம ை என்றும ே அடங்கியதில்ல ை. சு‌ப்‌பிரம‌ணிய சிவாவின ் பிரசங்கங்கள ் மக்கள ் மத்தியில ் கிளர்ச்சிய ை ஏற்படுத்தியதால ் அரசாங்கம ் அவருக்க ு ப ல வழிகளில ் தொல்லையளித்தத ு.

1921 ஆம ் வருடம ் இரண்டர ை வருடம ் கடுங்காவல ் தண்டன ை வழங்கியத ு. பின்னர ் 2 வாரங்களில ் விடுதல ை செய்த ு விட்டத ு. பின்னர ் 1922 ஆ‌ம் ஆ‌ண்டு நவ‌ம்ப‌ர் 11ஆ‌‌ம் தே‌தி ஒர ு வரு ட சிற ை தண்டன ை அளித்தத ு. கொடுமையா ன சிற ை வாழ்க்க ை காரணத்தால ் தொழுநோயும ் முற்றியத ு. அவருடை ய நோயைக ் காரணம ் காட்ட ி சு‌ப்‌பிரம‌ணிய சிவாவ ை ரயிலில ் பயணம ் செய்யக ் கூடாதென்ற ு அரச ு தடைவிதித்தத ு. இதனைக ் கண்ட ு சு‌ப்‌பிரம‌ணிய சிவ ா மனம ் கலங்கவில்ல ை. கட்ட ை வண்டியிலும ், கால்நடையாகவும ் பயணத்த ை மேற்கொண்ட ு மக்களுக்க ு அந்நி ய ஆட்சியின ் கொடுமைகள ை விளக்க ி பிரச்சாரம ் செய்தார ்.

சு‌ப்‌பிரம‌ணிய சிவ ா பணம ் படைத்தவர ் அல்லர ்; நல் ல மனம ் படைத்தவர ். சாத ி ம த பேதம ் வெறுத்த ு பார த நாட்ட ு மக்கள ் அனைவரும ் பாரத ஜாதியினர ் என்றும ் பார த மாதாவ ே வழிபடும ் தெய்வம ் என்றும ் கருதினார ். அதைய ே மக்களிடமும ் போதித்தார ். பார த மக்கள ் அனைவரும ் தத்தம ் விருப்பப்பட ி பார த மாதாவ ை வணங்குவதற்க ு , '' பாரதாஸ்ரமம ்'' ஒன்ற ை நிறுவத ் திட்டமிட்டார ். அத்தகையதோர ் ஆசிரமத்த ை நிறுவுவதன ் மூலம ் இந்தி ய இளைஞர்களிடைய ே ஒற்றுமையுணர்வையும ் தே ச பக்தியையும ் ஏற்படுத் த முடியும ் என்ற ு உறுதியா க நம்பினார ்.

ஆனா‌ல் தன்னுடை ய கனவ ு முழுமையா க நிறைவேறா த நிலையிலேய ே மனத ு சஞ்சலப்பட்டுக ் கொண்டிருந் த சு‌ப்‌பிரம‌ணிய சிவ ா, பல்வேற ு ஊர்களுக்கும ் சுற்றுப்பயணம ் செய்த ு வந்தார ். இருப்பினும ் நோய ் முற்றி ய நிலையில ் தம ் பாரதாஸ்ரமத்திலேய ே உயிர ை வி ட விருப்பம ் கொண்ட ு, அங்க ே வந்தார ். 1925 ஆ‌ம் ஆ‌ண்டு ஜூலை 7ஆ‌ம் தே‌தி கால ை 5 மணிக்க ு சுப்பிரமணி ய சிவ ா தனத ு 41- வத ு வயதில ் இவ்வுல க வாழ்வ ை நீந்தார ்.

ராமகிருஷ்ணர ் மீதும ் விவேகானந்தர ் மீதும ் ஆழ்ந் த பற்ற ு கொண்டிருந் த சு‌ப்‌பிரம‌ணிய சிவ ா, அவர்களுடை ய நூல்களையும ் மொழிபெயர்த்துள்ளார ். இப்படிப்பட் ட பன்முகத ் திறம ை கொண் ட பேரறிவாளர்களின ் தியாகத்தால ் கிடைத் த சுதந்தி ர நாட்டில ் வாழும ் நாம ், அவர்களின ் தியா க வாழ்வைப ் போற்ற ி அஞ்சல ி செய்வோம ்!

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

Show comments