Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
சுயராஜ்யத்தை நாம் வென்றெடுக்க வேண்டும்!
-அரவிந்த கோஷ் (ஸ்ரீ அரபிந்தோ)
Webdunia
வியாழன், 14 ஆகஸ்ட் 2008 (15:20 IST)
(1908 ஆம ் ஆண்ட ு மராட்டி ய மாநிலம ் நாசிக ் நகரில ் அரபிந்த ோ கோஷ ் பேசியத ு. வெள்ளையர ் ஆட்சிக ் காலத்தில ் பம்பாய ் மாகா ண காவல ் துறையின ் உளவுப ் பிரிவ ு எடுத்த ு வைத்திருந் த ரகசி ய ஆவணங்களில ் இருந்த ு எடுக்கப்பட்டத ு)
webdunia photo
WD
எனக்க ு நீங்கள ் அளித் த வரவேற்பிற்க ு நன்ற ி தெரிவித்துக்கொள்ளும ் அத ே வேளையில ், அதற்க ு நான ் சற்றும ் தகுதியற்றவன ் என்பதையும ் தெரிவித்துக ் கொள்கிறேன ். இத ை நான ் சொல்வதற்குக ் காரணம ், எனத ு செயல்கள ் அனைத்தும ் இறைவனின ் கட்டளையின்பட ி நடப்பவ ை, அவனுடை ய கையிலுள் ள வெறும ் கருவ ி மட்டும ே நான ். எனவ ே நீங்கள ் அளித் த வரவேற்ப ு எனக்கல் ல, இறைவனுக்க ே. அவனுக்க ு நாம ் நன்ற ி செலுத்துவோம ்.
எந் த பொருளில ் பேசப்போகிறேன ் என்பத ை நான ் வரையறுக்கவில்ல ை, ஆனால ் நான ் சுயராஜ்யம ் பற்றிப ் பேசவேண்டும ் என்ற ு நண்பர்கள ் கேட்டுக்கொண்டதால ் அதைப்பற்றிப ் பேசப ் போகிறேன ். இதுநாள்வர ை நான ் ஒர ு எழுத்தாளனாகத்தான ் இருந்துவந்துள்ளேன ், தற்பொழுத ு பேச்சாற்றலிலும ் எனத ு திறன ை வளர்த்துக்கொள்ளக்கூடி ய ஒர ு சூழல ் ஏற்பட்டுள்ளத ு. எந் த ஒர ு பொருளிலும ் பேசிப ் பழக்கப்படாதவனாகையால ், அதிலிருந்த ு விலகிச ் சென்ற ு பேசும ் நிலையும ் ஏற்படலாம ்.
கடந் த இரண்ட ு அல்லத ு மூன்ற ு ஆண்டுகளா க ஒர ு இயக்கம ் நமத ு நாட்டில ் உருவாகியுள்ளத ு, இறைவனின ் அருளால ோ அல்லத ு அதிருஷ்டத்தின ் காரணமாகவ ோ, அதுவர ை நாம ் அடை ய வேண்டி ய இலக்க ு குறித்த ு ஒர ு தெளிவின்ம ை நிலவியத ு. இந் த நிலையில ், கடந் த ஆண்ட ு கொல்கத்தாவில ் நடந் த தேசி ய காங்கிரஸின ் மாநாட்டிற்க ு தலைம ை வகித்த ு உரையாற்றி ய தாதாபாய ் நவ்ரோஜ ி, “கனடாவும ், ஆஸ்ட்ரேலியாவும ் பெற் ற அத ே அடிப்படையில ் நாமும ் சுயராஜ்யத்த ை அடை ய வேண்டும ், அதுவ ே நமத ு குறிக்கோள ்” என்ற ு பேசியுள்ளார ்.
சுயராஜ்யம ் என்பதன ் உண்மையா ன பொருள ் என்னவென்பத ை தாதாபாய ் நவ்ரோஜ ி விளக்கிவிட்டார ். ஒர ு நாட்டின ் மக்கள ், தங்களின ் சு ய பலத்தால ், தங்களின ் நலனைப ் பே ண, எந்தவிதமா ன சிறி ய மேலாதிக்கமும ் இன்ற ி, தங்கள ் நாட்ட ை முழுமையா க நிர்வகிப்பத ே சுயராஜ்யம ் ஆகும ். இந் த இலக்கைத்தான ் நாம ் எட் ட வேண்டும ்.
இதன ை நாம ் சிறித ு காலத்திற்க ு பே ச மறந்துவிட்டோம ், பேசுவதற்கும ் அஞ்சிக்கொண்டிருந்தோம ், அதன ் காரணமா க இழ ி நிலைக்குத ் தள்ளப்பட்டோம ்.
சுயராஜ்யம ் என் ற இலக்குடன ் நம்ம ை நாம ் ஒன்றிணைத்துக ் கொள்ளத ் தவறினால ், 30 கோட ி மக்களாகி ய நாம ் அழிந்துபோகும ் நில ை ஏற்படும ோ என்ற ு அஞ்சுகிறேன ். மராட்டி ய மக்களா ன உங்களுக்க ு சுயராஜ்யம ் பற்ற ி நினைவில ் இருக்கும ் என்ற ு கருதுகிறேன ், ஏனென்றால ், ஒர ு நூற்றாண்டிற்க ு முன்னர்வர ை நீங்கள ் அதன ை அனுபவித்துக்கொண்டிருந்தீர்கள ்.
சுயராஜ்யம ் என்பத ே மூச்ச ு!
சுயராஜ்யம ் என்பத ே உயிர ், அதுவ ே நறுமணமும ், தீர்வுமாகும ். சுயராஜ்யம ் என்பத ு ஒர ு தேசத்தின ் மூச்ச ு. மூச்சற் ற மனிதன ் பிணம ், அதுபோலவ ே சுயராஜ்யமற் ற தேசமும ் உயிரற்றதுதான ். எனவ ே ஒர ு தேசத்திற்க ு உயிரைப்போன்ற ு முக்கியத்துவம ் வாய்ந்தத ு சுயராஜ்யம ். சுயராஜ்யம ் அற் ற தேசங்களின ் கத ி என் ன ஆனத ு என்பத ை வரலாற ு நமக்க ு காட்டியுள்ளத ு. தற்பொழுத ு இங்கிலாந்த ு எப்பட ி உலகளாவி ய அளவில ் பரவிக்கிடக்கிறத ோ அதுபோ ல, ஒர ு காலத்தில ் உரோ ம சாம்ராஜ்யம ் ப ல நாடுகளின ் மீத ு தனத ு இறையாண்மைய ை செலுத்த ி ஆண்டுவந்தத ு. அந் த பரந்துபட் ட சாம்ராஜ்யத்தில ் - இன்ற ு நாம ் இருப்பதுபோ ல - மற் ற நாட்ட ு மக்களும ் அமைதியாகத்தான ் வாழ்ந்த ு வந்தார்கள ். அவர்களுடை ய சொத்துக்களும ் - இன்றைக்க ு நம்முடையவ ை போலவ ே - பாதுகாப்பாகவ ே இருந்த ன. ஆனால ், உரோ ம சாம்ராஜ்யம ் வீழ்ந்ததற்குப ் பின ், அவர்கள ை சோகம ் சூழ்ந்தத ு, காட்டுமிராண்டிகளிடன ் சிக்க ி பெரும ் துன்பத்தைச ் சந்தித்தனர ் என்ற ு வரலாற ு கூறுகிறத ு.
எதனால ் இந் த துன்பமும ், துயரமும ்? ஏனெனில ் அவர்கள ் சுயராஜ்யம ் பெற்றிருக்கவில்ல ை. அதன்பிறக ு ப ல நூற்றாண்டுகள ் கடந்துவிட் ட நிலையில ், அவர்கள ் ஒன்றுபட்டுப ் போராட ி சுயராஜ்யம ் பெற்றனர ், அவர்கள ் வாழ்வில ் மீண்டும ் மகிழ்ச்ச ி பிறந்தத ு.
சுயராஜ்யத்த ை நாம ் வென்றெடுக் க வேண்டும ்!
இத ே காரணத்திற்குத்தான ் நமக்கும ் சுயராஜ்யம ் தேவ ை, அவசியம ். அதன ை நாம ் நமத ு சு ய முயற்சியின ் வாயிலாகவ ே வென்றெடுக் க வேண்டும ். இதன ை வேற ு வழியில ் பெற்றால ் - அப்படியொர ு சாத்தியம ் இல்ல ை - அத ு நீண் ட நாள ் நீடிக்காத ு, ஏனெனில ் அதன ை காப்பாற்றும ் பலம ் நம்மிடம ் இருக்காத ு.
சுயராஜ்யத ை அடைவதற்க ு ஒர ு வழ ி, தற்பொழுத ு நம்ம ை ஆண்டு வரும ் அரசிடம ் வேண்டிக ் கேட் க வேண்டும ், அவர்கள ் த ர மாட்டார்கள ். ஆயினும ் நம்மிடைய ே இன்னமும ் சிலர ் உள்ளனர ், அவர்கள ் சுயராஜ்யத்த ை கேட்டுப்பெ ற முடியும ் என்ற ு நம்புகிறார்கள ், இத ு மிகவும ் வருந்தத்தக்கத ு. நம்ம ை நாம ே ஆண்டுக்கொள்ளும ் திறன ் நமக்க ு இல்ல ை என்ற ு இவர்கள ் நினைக்கிறார்கள ். ஆளுமைய ை ஆங்கிலேயர்கள ் நமக்க ு கற்றுத்தருவார்கள ் என்றும ், அதன்பிறக ு கொஞ்சம ் கொஞ்சமா க சுயராஜ்யம ் அளிப்பார்கள ் என்றும ் நம்புகிறார்கள ்! இத ு இந்தியர்களைத ் தவிர்த்த ு, மற்றபட ி மானு ட இனத்தின ் இயற்கைக்க ே புறம்பானத ு என்பத ை அவர்கள ் புரிந்துகொள்ளவேண்டும ்.
இந்தியாவின ் முக்கியத்துவம ் குறித்த ு வெள்ளையர்கள ் நன்க ு தெரியும ். அந் த சொத்துதான ் அவர்களுக்க ு பெரி ய அந்தஸ்த்த ை அளித்துள்ளத ு. இந்தியாவ ை தங்கள ் பிடியில ் இருந்த ு நழு வ அனுமதித்தால ் தாங்கள ் ஒன்றுமில்லாமல ் ஆகிவிடுவோம ் என்பத ு அவர்களுக்க ு நன்க ு தெரியும ். இப்படிப்பட் ட சூழ்நிலையில ், வெள்ளையர்கள ் நம்ம ை பயிற்றுவித்த ு சுயராஜ்யமும ் அளிப்பார்கள ் என்ற ு நம்புவத ு முட்டாள்தனமானத ு.
வெள்ளையர்கள ் மீத ு நம்பிக்க ை வைத்ததால்தான ் நாம ் இந் த அளவிற்க ு தரம ் தாழ்ந்துவிட்டோம ். இந் த நில ை நீடித்தால ் நாம ் ஒன்றுமில்லாமல ் அழிந்துவிடுவோம ்.
சுயராஜ்யத்த ை எட் ட மற்றொர ு வழ ி, நமத ு அண்ட ை நாடுகளின ் உதவிய ை நாடுவத ு. இத ு கொதிக்கும ் எண்ணெயிலிருந்த ு தப்பிக் க அடிப்பில ் குதிக்கும ் வழியாகும ். நாம ் யாரிடம ் உதவ ி நாடினாலும ் அவர்கள ் முதலில ் தங்கள ் நலனைய ே பார்பார்கள ். எனவ ே, நாம ் சுயமா க முயற்சித்த ே சுயராஜ்யத்த ை வென்றெடுக் க வேண்டும ்.
எப்பட ி வென்றெடுப்பத ு?
எனவ ே, எப்பட ி சுயராஜ்யத்த ை வென்றெடுப்பத ு என் ற கேள்விக்க ு விட ை கா ண வேண்டும ். நம்மிடம ் சுயராஜ்யமும ் இல்ல ை, அதனைக ் காப்பாற்றும ் சக்தியுமில்ல ை. நீச்சலைக ் கற்றுக்கொண்ட ு திறமையா க நீந் த வேண்டுமானால ், நீரில ் இறங்கிப ் போரா ட வேண்டும ் என்பத ே அந்தக ் கேள்விக்க ு பதில ். சுயராஜ்யத்த ை அடைவதற்க ு எப்படிப்பட் ட சோதனைகளையும ் தாங்கிக்கொள் ள நாம ் தயாரா க வேண்டும ். இத ு தவி ர வேற ு வழியேதுமில்ல ை.
நமக்க ு சுயராஜ்யம ் வேண்டும ், முழ ு விடுதல ை என்பத ே அதன ் பொருள ். அந் த விடுதலைய ை நாம ் அடை ய வேண்டும ் எனில ், நாம ் முதலில ் விடுதலையாகவேண்டும ். இறைவன ் நம்ம ை சுதந்தி ர ஜீவியாகவ ே படைத்தான ், எனவ ே அந் த உணர்வைப ் பெறவேண்டும ். இறைவனின ் மீத ு நம்பிக்க ை வைத்த ு, பரந்த ு விரிந் த இந் த நாட்டின ் மூல ை முடுக்கெல்லாம ் சென்ற ு விடுதல ை வேட்கைய ை உருவாக்கவேண்டும ். அதற்க ு முக்கியத ் தேவ ை தேசக ் கல்வ ி.
வெள்ளையர்கள ் தங்கள ் கல்விய ை இங்க ு பரப்பினார்கள ், அதற்கா க இப்பொழுத ு வருந்துகிறார்கள ். அதனால்தான ் கர்சன ் ஒர ு புதி ய திட்டத்த ை கொண்டுவந்துள்ளார ். நமத ு மக்கள ் சட் ட ரீதியா ன, நிர்வா க ரீதியா ன கடமைகள ை தங்கள ் கையில ் எடுத்துக்கொள்ளவேண்டும ். தங்களுக்க ு இடையிலா ன தகராறுகள ை ( ஆங்கி ல அரசின ் நீதிமன்றங்களுக்குச ் செல்லாமல ்) தாங்கள ே தீர்த்துக்கொள் ள வேண்டும ்.
சுதேச ி இயக்கமும ், அந்நி ய துண ி புறக்கணிப்பும ் ஏற்படுத்தி ய மாற்றங்களைக ் கவனியுங்கள ். வங்காளிகளா ன நாங்கள ் இதன ை முழுமையா க ஏற்ற ு அதில ் வெற்ற ி பெற்றுள்ளோம ். இந் த இந்தி ய மக்கள ் அனைவரும ் கடைபிடித்தால ே போதும ் பாத ி சுயராஜ்யத்தைப ் பெற்றுவிடலாம ். நமத ு எதிரிகள ் தூங்கிக்கொண்டிருக் க மாட்டார்கள ். நமத ு சுதந்திரப ் போராட்டம ் என்பத ு இறைவன ் நமக்க ு இட் ட கட்டளையாகும ், அதற்க ு நாம ் தல ை வணங் க வேண்டும ். அதன ை எதிர்க்கும ் சக்த ி நம்மிடம ் இல்ல ை. இதைத்தான ் வங்காளிகள ் கடைபிடிக்கின்றனர ், அதற்கா க தண்டமிடப்பட்டாலும ், சிறையிலடைக்கப்பட்டாலும ், நாட ு கடத்தப்பட்டாலும ் அல்லத ு சட்டப்படியா ன எந் த நடவடிக்கையானாலும ் அதன ை எதிர்கொள்வோம ்.
சுயராஜ்யத்திற்கா ன இயக்கத்தில ் ஈடுபட்டமைக்கா க வங் க இளைஞன ் தண்டிக்கப்பட்டால ், அதன ை அவன ் புன்னகையுடன ் ஏற்கிறான ். நாம ் நமத ு இலக்க ை நோக்க ி முன்னேறிக்கொண்டிருக்கின்றோம ். மராட்டியர்கள ே, சுயராஜ்யம ் பெற்றிருந்தபோதுதான ் மொஹம்மதியர்களால ் துன்புறுத்தப்பட்டீர்கள ். துக்காராம ், ராம்தாஸ ் போன்றவர்களின ் வழிகாட்டுதல்களால ் ஒன்றிணைந்தீர்கள ். உங்களில ் இருந்த ு ஒர ு மாவீர்ர ் சத்ரபத ி சிவாஜ ி தோன்றினார ். சுயராஜ்யம ் மீண்டும ் நிலைநிறுத்தப்பட்டத ு. இன்றைக்குள் ள நிலைமையும ் இதுதான ்.
இந்தப ் போராட்டம ் மனிதனால ் உருவாக்கப்பட்டதல் ல, இறைவனின ் தூண்டுதலால ் நடைபெறுவத ு. இப்போராட்டம ் இறைவனின ் கட்டள ை. அதன ை நிறைவேற்றவேண்டி ய கருவிகள ் மனிதர்கள ். நம்மிடைய ே ஒற்றும ை உள்ளத ு, நாம ் ஒன்றுபட்டுக்கொண்டிருக்கின்றோம ். 30 கோட ி மக்களாகி ய நாம ் பேருண்மையுடன ் பொறுட்ட ு உறுதியுடன ் ஒன்றிணைந்தால ் இறைவனின ் சித்தம ் நிறைவேறும ், மல ை போன்ற ு தெரியும ் நமத ு எதிர ி காற்றில ் பறந்த ு மறைந்துவிடும ் சாம்பல ் போல ் கரைந்துவிடுவான ்.
நாமெல்லாம ் கடவுளால ் படைக்கப்பட்டவர்கள ், காஷ்மீரில ் இருந்த ு கன்னியாகுமரிவர ை பரவியுள் ள இந்நாட்டின ் மக்கள ் ஒன்றிணைதால ், காவியங்களில ் குறிப்பிட்டிருப்பதைப்போ ல ஒர ு மாபெரும ் நாடாவோம ். நமத ு ஆங்கில ோ இந்தி ய எதிர ி கற்பன ை செய்வதுபோ ல நாம ் ஒர ு சுயராஜ்யமா க ஒர ு நூற்றாண்டும ் ஆகாத ு, நம்மோடுள் ள மிதவாதிகள ் சொல்வதுபோ ல அர ை நூற்றாண்டும ் ஆகாத ு.
இறைவனின ் சித்தத்த ை நிறைவேற் ற உறுதிபூண்ட ு செயல்பட்டால ் இன்னும ் 20 ஆண்டுகளில ் நம்மால ் சுயராஜ்யத்த ை அடைந்தி ட முடியும ்.
நன்ற ி: ஸ்ர ீ அரபிந்த ோ ஆசிரமம ், புதுச்சேர ி.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
சரியான நேரத்தில் சரியான உணவுகள்.. உடல்நலனை மேம்படுத்த சில டிப்ஸ்..!
குழந்தைகளை மண்ணில் விளையாட விடுங்கள்.. ஆரோக்கிய டிப்ஸ்..!
ஏசியில் நீண்ட நேரம் இருந்தால் இளமையிலேயே வயதான தோற்றம் ஏற்படுமா? அதிர்ச்சி தகவல்..!
ஆரோக்கியத்தை கெடுக்கும் இன்றைய பழக்க வழக்கங்கள்.. முக்கிய தகவல்கள்
சிறுநீரில் வெள்ளை நிற நுரை இருந்தால் ஆபத்தா?
Show comments