Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுதந்திர தின சிந்தனைக்கு ...

-செம்மலர் சிந்தன் (த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம் வாசக‌‌ர்)

Webdunia
வியாழன், 14 ஆகஸ்ட் 2008 (13:41 IST)
" பார த பூம ி பழம ் பெரும ் பூம ி
நீர ் அதன ் புதல்வர ் ....."

பழம ் பெரும ் தேசத்தின ் சுதந்திரமா ன 61 ஆண்டுகளைக ் கடந்த ு வந்திருக்கிறோம ். " இன்னமும ் நிறை ய மாற்றங்கள ் வேண்டும ்" என் ற கனவ ு நமத ு கண்களில ் மிதந்தாலும ், அவைகள ் நனவா க நா ம கடக் க வேண்டி ய தூரம ் இன்னும ் அதிகம ். இதுவர ை நாம ் பயணம ் செய் த பாதைய ை திரும்பிப ் பார்த்த ே நமத ு எதிர்காலத்த ை நம்மால ் தீர்மானிக் க முடியும ்.

ஒர ு வரலாற்றுப ் பார்வ ை.

இந்தி ய நாட ு தனத ு வரலாற்றுக ் காலகட்டங்களில ் பல்வேற ு ஆக்கிரமிப்புகள ை சந்தித்த ு இருக்கிறத ு. ' இந்திய ா' என்ற ு நாம ் பெயரிடும ் நிலப்பரப்ப ே இல்லா த காலத்திலிருந்த ு நமக்க ு வரலாற ு உண்ட ு.

5000 ஆண்டுகளுக்க ு முன்பா க நடைபெற்றதாகக ் குறிப்பிடப்படும ் ஆரி ய- திராவி ட சண்ட ை, அதன ் அடிப்படையில ் கட்டமைந் த ஒர ு சமூகம ், பல்வேற ு குழுக்களா க அமைந் த வாழ்க்க ை முற ை. அதன ை தொடர்ந்த ு ஏற்பட் ட பிளவுகள ்- இணைவுகள ், தென்னகத்தில ் ஏற்பட் ட கடற்கோள ் அழிவ ு , அரசுகள ் உருவாக்கம ், மன்னராட்ச ி முற ை முழுமையா க வளர்ச்சியடைந் த சந்திரகுப் த சாம்ராஜ்யம ், சாணக்கியரின ் அர்த் த சாஸ்திரம ், அசோகர ், சமுத்தி ர குப்தன ் அவைகளோட ு அரேபி ய, யவ ன, தேசத்தாரிடம ் ஏற்பட் ட வணி க உறவுகள ், போர்கள ், இஸ்லாமி ய பேரரசுகள ் கடைசியா க ஆங்கிலே ய ஆதிக்கம ் பிறக ு ஜனநாய க அரசியல ் இவ ை மட்டும ் இல்லாமல ் நம்ம ை ஆட்கொண் ட சை வ, வைண வ, பௌத் த, சம ண, சீக்கி ய, இஸ்லாமி ய, கிறித்து வ மார்க்கங்கள ். இதுதான ் நமத ு வரலாற்றின ் மீதா ன வேகமா ன ஓட்டம ்.

ஆங்கிலேயர்களின ் தனித்தன்ம ை:

மேற்கூறி ய எல்ல ா மாற்றங்களிலும ் ஆங்கிலே ய ஆக்கிரமிப்ப ு கொஞ்சம ் வித்தியாசமானத ு. அவர்கள ் தொழில ் முறையா க இந்திய ா வந்தார்கள ், அவர்களின ் வணிகத்திற்கா ன சந்தையாகவும ் அதேசமயம ் வளத்த ை கொள்ளையடித்த ு விற்ற ு ( நம்மிடம ே கூ ட) லாபம ் பார்க் க ஏற் ற பகுதியாகவும ் நமத ு தேசம ் அவர்கள ் கையில ் அகப்பட்டத ு. நம்ம ை பிரித்தார்கள ், சத ி செய்தார்கள ், மதம ் மற்றும ் சாதிக ் கட்டமைப்புகள ை தனக்க ு சாதகமா க பயன்படுத்த ி நம்ம ை ஒட்டச ் சுரண்டினார்கள ்.

நாம ் ஒன்றா ன கத ை:

அவர்களின ் கையில ் இப்பட ி சிக்கிக ் கொண்டத ை சி ல காலம ் கழித்த ே நாம ் உணர்ந்துகொண்டோம ்; நமத ு வேற்றுமைகள ் மறந்த ு படிப்படியா க ஒன்றானோம ். உடலின ் ஓர ் பாகம ் அடிபட் ட உடன ் எப்பட ி நம ் மொத் த செயல்பாடுகளும ் அதன ை தீர்க்கும ் விதமா க திரும்பும ோ! அதேபோ ல அவர்களின ் ஆக்ரமிப்ப ு நம்ம ை ஒர ே உடலா க உண ர வைத்தத ு. அரக்கத்தனமா ன அவர்களின ் பற்கள ், தேசத்தின ் ரத்தத்த ை உறிஞ்சிக ் குடித் த பொழுத ு நம ் மனதில ் இருந் த பிரிவின ை எண்ணங்கள ் நம்ம ை விட்ட ு அகலத ் தொடங்கி ன. ஆனாலும ் அவர்கள ் மீண்டும ் மீண்டும ் " பிரித்தாளும ் சூழ்ச்சிய ை" கையாண்டனர ்.

1749 முதல ் 1755 வர ை நடைபெற் ற தென்னகப ் புரட்ச ி , 1857 இல ் இந்தியாவ ே வெகுண்ட ு எழுந் த முதல ் சுதந்திரப ் போராட்டம ் ( சிப்பாய ் கலகம ்) என்ற ு அடிமைத ் தளைய ை உடைத்தெறியும ் போராட்டங்கள ் ஆரம்பித்த ன. ஒத்துழையாம ை இயக்கம ், வெள்ளையன ே வெளியேற ு இயக்கம ் ஆகி ய காந்தி ய வழிமுற ை போர்களிலும ் ஆங்கிலே ய நாடாளுமன்றத்தைய ே மிரட்டிப ் பார்த் த பகத்சிங்கின ் வழிமுறைப ் போராட்டங்கள ் அவைகளின ் மீத ு அரச ு ஏவி ய பல்வேற ு அடக்குமுறைகள ் ஆகியவ ை தாண்ட ி கப்பல ் பட ை புரட்ச ி வர ை மகாத்ம ா காந்த ி, பகத்சிங ், சுபாஷ ் சந்தி ர போஸ ் துவங்க ி தற்போத ு நம்ம ை விட்ட ு அகன் ற ஹர ி கிஷன ் சிங ் சுர்ஜித ் இன்னும ் வாழும ் ப ல தியாகப ் பெருஞ்சுடர்கள ் தங்களைக ் கரைத்த ு எழுப்பி ய சுதந்தி ர தேசம ் இந்திய ா.

விடுதலைக்க ு பின ்:

ஆகஸ்ட ் 15, 1947 நாம ் விடுதல ை பெற்றோம ். ஆனாலும ் வெள்ளையன ் நம்மீத ு ஏவி ய பிரித்தாளும ் சூழ்ச்ச ி என் ற ஆயுதம ் அரசி ய சூதாட்டக்காரர்கள ் கையில ் கிடைத்தத ு. நாட ு பிரிந்தத ு, பிரிவினையால ் உருவா ன ம த வெற ி நம ் " மகாத்ம ா" வையும ் மண்ணில ் சாய்த்தத ு. ம த நம்பிக்க ை வெறியா க மாறினால ் ஒர ு தேசம ் என்னவெல்லாம ் பல ி கொடுக் க வேண்டும ் என்பத ை நாம ் பலமுற ை கண்டுவிட்டோம ். அத ு எந் த மதமாயினும ் அப்பாவ ி மக்களின ் உயிர ை குடிப்பத ை ஒருபோதும ் நிறுத்தியதில்ல ை.

இன்ற ு நம ் முன்னால ்...

ஒருபக்கம ் ஜனநாயகத்த ை கரன்ச ி நோட்டுகளுக்க ு விற்றும ், எப்படியும ் ஆட்சிக்க ு வ ர எத்தன ை அப்பாவ ி மனிதர்களையும ் பல ி கொடுக்கத ் தாயாராகவும ் ஊழல ், ம த வெற ி, பிரிவின ை சக்திகள ் அரசியல ் சூதாட்டக்களத்தில ் நிற்கிறார்கள ். இருக்கும ் சி ல நல்லவர்கள ோ கடலில ் கரைந் த பெருங்காயமா க அளவில ் சிறுத்த ு நிற்கிறார்கள ் . இளை ய சமுதாயம ோ " அரசியல ் ஒர ு சாக்கட ை!" என் ற ஒற்ற ை பல்லவியில ் தன்ன ை ஒழித்த ு வைத்துக்கொண்ட ு "settled life" தேட ி அலைகிறத ு. " கரத்தில ் பிடித் த தேசியக ் கொடிய ை நான ் மாண்ட ு தர ை வீழ்ந்தாலும ் கீழ ே வி ட மாட்டேன ்" என் ற குமரன ் வாழ்ந் த மண ் .. இளம ் பெண்கள ை ஓரக ் கண ் பார்வைக்க ு உயிர ் விடுவேன ் என்ற ு கவ ி பாடும ் இளைஞர்கள ை உருவாக்க ி வருகிறத ு. அத ு மா ற வேண்டும ். நம ் முன்னிருக்கும ் இன்றை ய அவசியத ் தேவ ை அத ு தான ், சுதந்திரத்திற்க ு புதி ய அர்த்தம ் எழுத ி அரசியலில ் புதி ய வரலாற ு படைக் க தேவ ை கொஞ்சம ் " இளம ை சக்த ி"

ஆமாம ், " ஒதுங்க ி நின்ற ு ஒப்பார ி வைப்பத ை வி ட! களத்திலிறங்க ி கள ை பறிப்போம ்"
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

Show comments