Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணா‌லி சு‌ற்றுலா‌‌ப் பய‌ணிக‌ளி‌ன் சொ‌ர்‌க்க‌ம்

Webdunia
வியாழன், 25 பிப்ரவரி 2010 (15:42 IST)
இ‌ந்‌தியா‌வி‌ன ் வ ட மா‌நிலமா ன இமா‌ச்சல‌ப ் ‌ பிரதேச‌த்‌தி‌ல ் அமை‌ந்து‌ள் ள அழகா ன சு‌ற்றுலா‌த ் தல‌ம்தா‌ன ் மணா‌லியாகு‌ம ். இத ு சு‌ற்றுலா‌ப ் பய‌ணிக‌‌ளி‌ன ் சொ‌ர்‌க்கமாக‌த ் ‌ திக‌ழ்‌கிறத ு.

இமயமலை‌யி‌ன ் அடிவார‌த்‌தி‌ல ் கட‌ல ் ம‌ட்ட‌த்‌தி‌லிரு‌ந்த ு 2 ஆ‌யிர‌ம ் ‌ மீ‌ட்ட‌ர ் உயர‌த்‌தி‌ல ் மணா‌ல ி அமை‌ந்து‌ள்ளத ு. ‌ பீ‌ஸ ் ந‌தி‌க்கரை‌யி‌ல ் இ‌ந் த ‌ சி‌றி ய புக‌ழ்பெ‌ற் ற சு‌ற்றுலா‌த ் தல‌ம ் அமை‌ந்‌திரு‌ப்பத ு இ‌ன்னுமொர ு ‌ சிற‌ப்பாகு‌ம ்.

மணா‌லியை‌ச ் சு‌ற்‌ற ி அட‌ர்‌ந் த பை‌ன ், செ‌ஸ்‌ட்ந‌ட ், டியோட‌ர ் மர‌க ் காடுக‌‌ள ் அழகு‌க்க ு அழக ு சே‌ர்‌க்‌கி‌ன்ற ன. இ‌தி‌ல ் ம‌ற்றுமொர ு ‌‌ விஷயமு‌ம ் இரு‌க்‌கிறத ு. அதாவத ு 6,600 ‌ மீ‌ட்டரு‌க்க ு மே‌ல ் உய‌ர்‌ந் த, ப‌ன ி பட‌ர்‌ந் த ‌ சிகர‌ங்களு‌ம ் அமை‌ந்‌திரு‌ப்பத ு க‌ண்‌ணி‌ற்கு‌ம ் ‌ விரு‌ந்தா‌கிறத ு.

மணால ி, குல ு மாவட்டத்தின ் ஒர ு பகுதியாகும ், இதன ் மக்கள்தொக ை சுமார ் 30,000. சப்தரிஷிகள ் அல்லத ு ஏழ ு துறவிகளின ் தாயகமா க மணா‌ல ி கூறப்படுவதால ், மணால ி மற்றும ் அதனைச ் சுற்றியுள் ள பகுத ி இந்தி ய கலாச்சாரம ் மற்றும ் பண்பாட்டில ் மி க உயர்ந் த முக்கியத்துவம ் பெற்றதாகும ்.

மணா‌ல ி அமை‌ந்து‌ள் ள குல ு ப‌ள்ள‌த்தா‌க்கு‌ப ் பகு‌தி‌யி‌ன ் எ‌ல்ல ா இட‌ங்களையு‌ம ் போ ல இ‌ங்கு‌ம ் ஆ‌ப்‌பி‌ள ் அ‌தி க அள‌வி‌ல ் ‌ விளை‌வி‌க்க‌ப்படு‌கிறத ு. சாலையோர‌ங்க‌ளி‌ல ் கூ ட ஆ‌ப்‌‌பி‌ள ் மர‌ங்க‌ள ் கா‌ட்‌சிய‌ளி‌க்‌கி‌‌ன்ற ன.

சாதாரணமா க சு‌ற்‌றி‌ப்பா‌ர்‌க்கு‌ம ் சு‌ற்றுலா‌ப ் ப‌ய‌ணிகள ை ‌ வி ட, இய‌ற்கைய ை அ‌திக‌ம ் நே‌சி‌ப்பவ‌ர்களு‌க்கு‌ம ், சாகச‌ம ் பு‌ரி ய ஆவ‌ல ் இரு‌ப்பவ‌ர்களு‌க்கு‌ம ் மணா‌ல ி ஒர ு சொ‌ர்‌க்கபு‌ரியாகு‌ம ்.

கு‌றி‌ப்பா க இ‌ப்பகு‌தி‌க்க ு வ ர வே‌ண்டு‌ம ் எ‌ன்றா‌ல ் ந‌ல் ல உட‌ல ் ஆரோ‌க்‌கிய‌ம ் இரு‌ப்பத ு ‌ மிகவு‌ம ் அவ‌சிய‌ம ். ஏனெ‌னி‌ல ் இ‌ங்க ு அட‌ர்‌ந் த கா‌ட்டு‌க்கு‌ள ் நடை‌‌ப ் பயணமா க செ‌ன்ற ு கா‌ட்டின ை ர‌சி‌க்கு‌ம ் வச‌தியு‌ம ் உ‌ண்ட ு. மல ை ஏறலா‌ம ், மலை‌‌ப ் பாதை‌யி‌ல ் வாகன‌ம ் ஓ‌ட்டலா‌ம ், ப‌னி‌ச்சறு‌க்க ு, பாரா‌‌கிளைடி‌ங ், ந‌தி‌யி‌ல ் படக ு செலு‌த்துவத ு போ‌ன் ற சாக‌சங்க‌ள ் பு‌ரி ய ஏ‌ற் ற இடமா க மணா‌ல ி இரு‌க்‌கிறத ு.

மல ை ஏ‌ற்ற‌ம ் கு‌றி‌த்த ு ப‌யி‌ற்‌ச ி பெ ற ‌ விரு‌ம்‌பினாலு‌ம ், இ‌ங்கு‌ள் ள மலையே‌ற்ற‌க ் க‌ல்‌வ ி ‌ நிறுவ‌ன‌த்‌தி‌ன ் மூலமா க ப‌யி‌ற்‌ச ி பெறலா‌ம ்.

இ‌ந் த மணா‌ல ி நகர‌த்‌தி‌ற்க ு பெ‌ய‌ர ் காரண‌ம ் கூற‌ப்படு‌கிறத ு. பிராம ண சாஸ்தி ர உருவாக்குனரா ன மனுவின ் பேரில ் மணால ி என் ற பெயர ் இடப்பட்டிருக்கிறத ு. மணால ி என்னும ் வார்த்தையின ் பொருள ் “மனுவின ் இருப்பிடம ்” என்பதாகும ். உலகத்த ை பெருவெள்ளம ் மூழ்கடித் த போத ு மனி த வாழ்க்கைய ை மீண்டும ் படைப்பதற்கா க மணாலியில ் தனத ு படகில ் இருந்த ு துறவியா ன மன ு இறங்க ி வந்ததா க புராணக ் கத ை கூறுகிறத ு. மணால ி " கடவுள்களின ் பள்ளத்தாக்க ு" என்று‌ம ் அழைக்கப்படுகிறத ு. அவரத ு ‌ நினைவா க மணா‌லி‌யி‌ன ் பழை ய நக‌ர்‌ப்பகு‌தி‌யி‌ல ் ஓடி‌க ் கொ‌ண்டிரு‌க்கு‌ம ் மனா‌ல்ச ு ந‌தி‌க்கரை‌யி‌ல ் மனுவு‌க்க ு ஒர ு கோ‌யி‌ல ் க‌ட்ட‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.


மணா‌லி‌யி‌ல ் ப‌ல்வேற ு வகையா ன கோ‌யி‌ல்க‌ள ் அமை‌ந்து‌ள்ள ன. அதாவத ு மனு‌வி‌ன ் கோ‌யி‌ல ் உ‌ள்ளத ு. மேலு‌ம ், ப‌ண்ட வ சகோதர‌ர்க‌ளி‌ல ் ஒருவரா ன ‌ பீம‌னி‌ன ் மனை‌வியு‌ம ், குல ு அர ச குடு‌ம்ப‌த்‌தி‌ன ் கு ல தெ‌ய்வமுமா ன ஹ‌தி‌ம்பாவு‌க்கு‌ம ் இ‌ங்க ு கோ‌யி‌ல ் உ‌ள்ளத ு. இ‌ந் த கோ‌யி‌ல ் க‌ட்டட‌க ் கலை‌யி‌ன ் ஒர ு ‌ சிற‌ப்பா க நா‌ன்க ு அடு‌க்‌கிலா ன பகோட ா பா‌ணி‌யிலா ன கோ‌‌யிலா க உ‌ள்ளத ு. இ‌தி‌ல ் ஏராளமா ன நுணு‌க்கமா ன வேலை‌ப்பாடுக‌ள ் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

இ‌ந் த கோ‌யி‌ல ் ஒர ு குகைய ை ஒ‌ட்ட ி க‌ட்ட‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. 1553 ஆ‌ம ் ஆ‌ண்ட ு க‌ட்ட‌ப்ப‌ட் ட இ‌ந் த கோ‌யி‌லி‌ல ் உ‌ள் ள பாத‌த ் தட‌ங்க‌ள ், பெ‌ண ் தெ‌ய்வ‌ம ் ஹ‌தி‌ம்பாவுடையத ு எ‌ன்ற ு கருத‌ப்படு‌கிறத ு. து‌ங்‌கி‌ர ி வ‌ன ் ‌ விகா‌ர ் எ‌ன் ற பகு‌தி‌யி‌ல ் அமை‌ந்‌திரு‌ப்பதா‌ல ் இ‌ந் த கோ‌யி‌ல ் து‌ங்‌கி‌ர ி கோ‌வி‌ல ் எ‌ன்ற ு அழை‌க்‌க‌ப்படு‌கிறத ு.

மணா‌லி‌யி‌ல ் உ‌ள் ள மல ை ‌ மீத ு நா‌ன்க ு ‌ கிலே ா ‌ மீ‌ட்ட‌ர ் தூ‌ர‌ம ் ஏ‌றி‌‌ச ் செ‌ன்றா‌ல ் வ‌சிஷ‌் ட மு‌னிவ‌‌ரி‌ன ் கோ‌யிலு‌ம ் உ‌ள்ளத ு. அத‌ன ் அருக ே இய‌ற்கையா ன க‌ந்த க ‌‌ நீரூ‌ற்ற ு அமை‌ந்து‌ள்ளத ு. இ‌ந் த ‌ நீரூ‌ற்ற ு வெதுவெது‌ப்பா க இரு‌ப்பதோட ு ம‌ட்டும‌ல்லாம‌ல ், இ‌தி‌ல ் கால ை நனை‌த்தா‌ல ் ம‌ட்டு‌ம ் போது‌ம ், பு‌த்துண‌ர்‌ச்‌ச ி ந‌ம்மை‌த ் தொ‌ற்‌றி‌க ் கொ‌ள்ளு‌ம ்.

அடு‌‌த்த ு, ‌ சிவபெருமா‌னிட‌மிரு‌ந்த ு பாசுப‌தாஸ்‌திர‌ம ் பெறுவத‌ற்கா க அ‌ர்ஜூன‌ன ் கடு‌ந்தவ‌ம ் செ‌ய் த இடமு‌ம ் இ‌ங்க ு அ‌ர்ஜூன ா குப ா எ‌ன்ற ு ‌ பிரபலமடை‌ந்து‌ள்ளத ு.

இ‌ங்க ு வரு‌ம ் சு‌ற்றுலா‌ப ் பய‌ணிக‌ள ் க‌ம்ப‌ள ி ஆடைக‌ள ், அழ‌கி ய ஷா‌ல்கள ை ‌ நி‌ச்சயமா க வா‌ங்‌கி‌ச ் செ‌ல்வா‌ர்க‌ள ். அதும‌ட்டும‌ல்லாம‌ல ், உ‌‌ள்ளூ‌ர ், லடா‌‌க ் பகு‌த ி ம‌ற்று‌ம ் ‌ திபெ‌த ் கை‌வினை‌ப ் பொரு‌ட்களு‌ம ் ஏராளமாக‌க ் ‌ கிடை‌க்‌‌கி‌ன்ற ன. சாலையோர‌க ் கடைக‌ளி‌ல ் ப‌ச்ச ை ஆ‌ப்‌பி‌ல ், ப‌ல்வேற ு ‌ விதமா ன ஊறுகா‌ய ் வகைக‌ள ், கு‌ங்கும‌ப ் ‌ ப ூ, மரு‌த்து வ குண‌ம ் கொ‌ண் ட ‌ ஜி‌ன ் செ‌ங ் வ‌ே‌ர ் போ‌ன்றவைகளு‌ம ் ‌ வி‌ற்க‌ப்படு‌கி‌ன்ற ன.

மணாலியின ் தட்பவெப்பநில ை பெரும்பாலும ் குளிர்காலங்களில ் மிகக ் குளிராகவும ், கோடைக ் காலங்களில ் சுமாரா ன குளிருடனும ் இருக்கும ். மேலு‌ம ் ஆல‌ங்க‌ட்ட ி மழ ை பெ‌ய்வது‌ம ் இ‌ங்க ு அ‌திக‌ம ். நவ‌ம்ப‌ர ் மாத‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு ஜூல ை மாத‌ம ் வர ை அ‌வ்வ‌ப்போத ு ஆல‌ங்க‌ட்ட ி மழ ை பெ‌ய்வத ு வழ‌க்க‌ம ்.

மணால ி டெல்லியுடன ் சால ை வழியா க தேசி ய நெடுஞ்சால ை 21 மற்றும ் தேசி ய நெடுஞ்சால ை 1 வழிய ே இணைக்கப்பட்டுள்ளத ு, நிய ூ டெல்லியில ் இருந்த ு மணாலிக்க ு செல்லும ் வழியில ் அரியானாவின ் பானிபட ் மற்றும ் அம்பால ா ஆகி ய நகரங்கள ், சண்டிகர ், பஞ்சாபின ் ரோபார ், மற்றும ் இமாச்சலப ் பிரதே ச மாநிலத்தின ் பிலாஸ்பூர ், சுந்தர்நகர ், மற்றும ் மாண்ட ி ஆகியவ ை அமைந்துள்ள ன.


மணாலிக்க ு அருக ே எ‌ந் த ர‌யி‌ல ் ‌ நிலையமு‌ம ் அமை‌ந்‌திரு‌க்க‌வி‌ல்ல ை. சண்டிகர ் (315 ‌ க ி.‌ ம ீ.), பதான்கோட ் (325 க ி.‌ ம ீ.) மற்றும ் கால்க ா (310 க ி.‌ ம ீ.) எ ன ஏதேனு‌ம ் ஒர ு ர‌யி‌ல ் ‌ நிலைய‌த்‌தி‌ல ் இற‌ங்‌க ி ‌ பிறக ு சால ை மா‌ர்கமா க செ‌ல்லலா‌ம ். மணா‌லி‌க்க ு அருக ே அமை‌ந்து‌ள் ள குறுகி ய பாத ை ரயில ் முன ை ஜோகிந்தர ் நகர ் (135 க ி.‌ ம ீ.) ஆகு‌ம ்.

மணா‌லி‌க்க ு அருக ே பூந்தார ் விமா ன நிலைய‌ம ் அமை‌ந்து‌ள்ளத ு. இத ு மணாலியில ் இருந்த ு சுமார ் 50 க ி.‌ ம ீ. தூரத்தில ் இருக்கிறத ு.


எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஓடிடி, சேட்டிலைட் வியாபாரத்தை முடிக்காமலேயே ரிலீஸ் செய்யும் வணங்கான் படக்குழு!

யார் சார் இவரு..? விபத்துக்கு பிறகும் விடாமுயற்சியோடு வந்து நின்ற அஜித் குமார்! - வாய்பிளந்த ரசிகர்கள்!

சினிமால நீடிக்கணும்னா இதை கத்துக்கோங்க அனிருத்..! அட்வைஸ் செய்த இசைப்புயல்!

சூர்யாவின் ‘ரெட்ரோ’ ரிலீஸ் தேதி.. அதிகாரபூர்வமாக அறிவித்த சூர்யா..!

வெண்ணிற உடையில் கார்ஜியஸ் லுக்கில் கண்ணைப் பறிக்கும் ஜான்வி கபூர்!

Show comments