Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐக்கிய அரபு நாடுகளின் அதிசயங்கள்

- ஹேமா பாலசு‌ப்ரம‌ணிய‌ம்

Webdunia
செவ்வாய், 6 அக்டோபர் 2009 (16:35 IST)
webdunia photo
WD
நம்மில ் பலருடை ய கனவ ு துபாயில ் சென்ற ு பொருள ் ஈட் ட வேண்டும ் என்பத ே. இன்றை ய உலகமெங்கும ் உள் ள பொருளாதா ர சரிவில ் அதற்க ு ஏற் ற சமயம ் இத ு அல் ல. பொரு‌ள ் ஈ‌ட் ட ம‌ட்டும‌ல் ல ந‌ல் ல சு‌ற்றுல ா தலமாகவு‌ம ் துபா‌ய ் ‌ விள‌ங்கு‌கிறத ு. அ‌ங்க ு சுற்றுல ா ச ெ‌ ல் ல தட ை ஏதும ் இல்லைய ே.. அத ு அந் த நாட்டின ் பொருளாதா ர வளத்த ை ம ே‌ ம்படுத்தும ் எ‌ன்பதா‌ல ்....

தனித்தனியா க சிற ு சிற ு நாடுகளா க இருந்தால ் தங்களுக்க ு என்ற ு ஒர ு அந்தஸ்த ு உல க வரைபடத்தில ் கிடைக்காத ு என்ற ு 7 சிற ு நாடுகளா ன அபுதாப ி( Abu Dhabi), துபாய ் ( Dubai), ஷார்ஜ ா ( Sharjah) , அஜம்ன ் ( Ajman), ரசில்கைம ா ( Ras al-Khaimah), உம்ஆல ் க்விந ் ( Umm al-Qaiwain), ஃபுஜைர்ஹ ் ( Fujairah) இவைகள ் ஒன்றா க இண ை‌ ந்த ு யுனைடெட் அரப ் எ‌ மிரேட்ஸ ் (United Arab Emirates) எ‌ன் ற நாடா க உருவாகியத ு. ஐக்கி ய அரப ு நாடுகள ் என் ற அந்தஸ்த ை உருவாக்க ி இன்ற ு உலகிலேய ே சௌதிக்க ு அடுத்தபடியா க எண்ணெ‌ய் வளத்தில ் சிறந்த ு விளங்குகிறத ு..

இதில ் அபுதாப ி தான ் இவைகளுக்க ு தலைம ை இடம ். ஆனால ் எல்லோராலும ் அதிகம ் அறியப்படுவத ு துபாய ் என் ற 3 மந்தி ர எழுத்த ு தான ். தூபாயில ் கூல ி வேல ை செய்தாலும ் பரவாயில்ல ை, ஆனால ் துபாய ்
மாப்பிள்ள ை தான ் வேண்டும ் என்ற ு நினைத் த மக்களும ் இருக்கிறார்கள ். அப்பட ி ஒர ு மாயைய ை உருவாக்கியுள்ளத ு துபாய ்.

ஐக்கி ய அரப ு நாடு க‌ ளி‌ல ் ஒர ு முழுமையா ன சுற்றுலாவ ை 5 நாட்களில ் முடித்த ு விடலாம ்.

webdunia photo
WD
2011 ஆ‌ம ் ஆ‌ண்டி‌ல ் உலகின ் 3 வத ு பெரி ய சர்வதே ச விமா ன நிலையமா க தரம ் உய ர‌ப் போகிறத ு துபாய ் சர்வதே ச விமா ன நிலையம ். இந் த விமா ன நிலையத்தின ் 80% பணிகள ் முடிவடைந்த ு ஒர ு பக்கம ் போக்குவரத்த ு துவங்கியுள்ளத ு. இந் த விமா ன நிலையத்த ை காணவ ே ஒர ு முற ை துபாய ்‌க்கு பய ண‌ப ்ப ட வேண்டும ். பாம ் ஜும்மைர ா (Palm Jumeirah) எனும ் இடம ் விமானத்தில ் இருந்த ே மி க அழகா க‌த் தெரியும ். சுற்றுல ா‌ப் பயணம ் விமானத்திலேய ே தொடங்கிவிடுகிறத ு.

தூபாயில ் நிறை ய பார்க் க வேண்டி ய சுற்றுல ா தளங்கள ் இருக்கிறத ு.... ப ல மால்கள ், அருங்காட்சியகம ், பூங்காக்கள ், பொழுபோக்க ு அரங்கம ் எ ன ப ல இடங்கள ் உள்ளத ு.

ஐக்கி ய அரப ு நாடுகள ் முழுவதும ் பாலைவனம ் தான ். ஆனால ் இந் த‌ப் பாலைவனத்தில ் கட்டி ட‌க் கலையால ் ஒர ு மாயாபுரிய ை உருவாக்க ி உள்ளார்கள ்.

எங்க ு பார்த்தாலும ் விண்ண ை முட்டும ் கட்டிடங்கள ், ஏன ் விண்ண ை‌‌த் தாண்டும ் மி க‌ப் பெரி ய கட்டிடமும ் துபாயில ் தான ் இருக்கிறத ு. பூர்ஜ ் அல ் ராப ் (Burj al arab) என்பத ு அ‌ந் த க‌ட்டட‌த்‌தி‌ன ் பெயர ். இந் த கட்டிடம ் முடிக்கும ் தருவாயில ் உள்ளத ு, இதுவ ே உலகின ் கட்ட ி முடிக்கப்பட் ட மி க‌ப் பெரி ய கட்டிடம ் ஆகும ்.

எண ்ணெ‌ய் வளம ் அதிகம ் இருக்கும ் இடம ் ஷார்ஜாதான ். ஆனால ் மி க‌ப் பெரி ய துறைமுகம ் இருக்கும ் இடம ் துபாய ் ஜெபெல ் அ‌லி போ‌ர்‌ட் ( Jebel Ali port). தினமும ் ப ல கப்பல்கள ் இங்க ு வந்த ு‌ப் போகிறத ு.

webdunia photo
WD
துபாய ் ஒர ு ந வ நாக‌ரீ க நகர‌ம ். அரப ு நாடுகளில ் இருப்பத ை‌ப் போல ் ஒர ு உணர்வ ு இருக்காத ு. புதி ய வரவா க... டால்ஃபிந ே‌ர ியம ் (Dolphinerium), துபாய ் மால ் (Dubai Mall), அட ்ல ாண்ட ி‌ ஸ ் (Atlantis) இவ ை மூன்றும் டால்ஃபிநேரியம ். இதில ் 4 டால்ஃப ி‌ ன்‌ பக‌ள் ( Dolphins), ‌ சீ‌ல ்(Seals) க‌ளி‌ன ் அழ‌கி ய நட ன நிகழ்ச்ச ி காண வேண்டி ய ஒன்ற ு...

துபாய ் மாலில ் மி க‌ப் பெரி ய ஒர ு கண்ணாட ி‌த் தொட்டியில ் கடல ் வாழ ் உயிர ் இனங்கள ், அ‌ர ி ய வகைகள ் ப ல உள்ள ன. அ‌தி‌ல ் உ‌ள் ள சுற ா ‌ மீ‌ன ் எ‌ல்லோரையு‌ம ் கவ‌ர்‌கிறத ு. குழந்தைகளுக்க ு மி க‌ப் பெரி ய சுற ா மீன்கள ை அருக ே பார்க்கும ் போத ு பயம ் கலந் த மகிழ்ச்ச ி ஏற்படுவத ு இயற்கைதான ே..

இதேபோல ், ஷ ா‌ ர்ஜாவில ் ஒர ு சிறி ய மீன்கள ் அருங்காசியகம ் இருக்கிறத ு. இதுவு‌ம ் கா ண வே‌ண்டி ய ஒர ு சு‌ற்றுலா‌த ் தலமாகு‌ம ்.

அட்லண்ட ி‌ஸ் ஹ ோ‌ ட்டல ் (Atlantis Hotel) எனும ் இடம ் கட்டி ட‌க ் கலையில ் ஒர ு மைல ் கல ் எனலாம ். கடலின ் நடுவ ே ஒர ு தீவ ு போல ் இந் த ஹ ோ‌ ட்ட‌ல ் கட்டப்பட்டுள்ளத ு. வண்டிகள ் பயணிக்கும ் மி க அழகி ய சுரங் க‌ப் பாத ை 2 க ீ. ம ீ. தூரம ் கடலுக்க ு உள்ள ே கட்டப்பட்டுள்ளத ு. இதன ை கட்டி ட‌க் கல ை‌ யி‌ன ் சிறப்ப ு என்ற ே கூறவேண்டும ்.

webdunia photo
WD
இவைகள ் தவி ர எ‌ மிரேட்ஸ ் மால ் (Mall of Emirates) எனும ் இடத்தில ் மி க‌ப ் பெரி ய அழகி ய ஒர ு உள ் பன ி சறுக்க ு அரங்கம ் உள்ளத ு. உள்ள ே சென்றுவிட்டால ோ நாம ் ஒர ு பாலைவ ன நகரத்தில ் இருப்பத ு மறந்த ு ஒர ு குளிர ் பிரதேசத்தில ் இருக்கும ் உணர்வ ு ஏற்படும ். இந் த மால ் தான ் உலகில ் மி க அதிகமா க சுமார ் 700 கடைகளை‌க ் கொண்டுள்ளத ு.

மேல ு‌ ம ் சு‌ற்றுலா‌ப ் பய‌ணிக‌ள ் பா‌ர்‌க் க வே‌ண்டி ய ஒர ு இடம ் இ ப‌ ன ் பட ்டுடா மால ் ( Ibn Battuta Mall) இந் த மால ் மிகவு‌ம ் பெரியத ு. 3 கண்டங்களின ் கல ா‌ ச்சாரத்தின ் அடிப்படையில ் கட் ட‌ ப்பட்டுள்ளத ு. உள்ள ே செய்யப்பட்டுள் ள இ‌ண்‌ட ்டீரியர்ஸ ் ( interiors) அப்படிய ே ந‌ம ் கண்கள ை கொ‌ள்ளையடி‌க்கு‌ம ் ‌ வித‌த்‌தி‌ல ் இருக்கும ்.

அபுதாபியில ் ஒர ு பெரி ய மிரு க‌ க்காட்ச ி சால ை இருக்கிறத ு. கொதிக்கும ் கோடையில ் கூ ட மி க நல் ல முறையில ் மிருகங்கள ் பராமரிக் க‌ ப்படுகிறத ு. ஷ ா‌ ர்ஜாவில ் இருக்கும ் மிரு க‌ க்காட்ச ி சால ை வ ி‌ த்தியாசமா க இருக்கும ். நாம ் குளிரூட்டபட் ட அறைகளில ் இருந்த ு வெளியில ் சுதந்திரமா க உலாவும ் மிருகங்கள ை பார்த்த ு மகிழலாம ்.. அனைவரு‌க்கும ே இத ு வித்தியாசமா ன அனுபவமா க இரு‌க்கு‌ம ்.

webdunia photo
WD
அபுதாபியில ் இருந்த ு 165 க ீ. ம ீ தூரத்தில ் அல ் அல ை‌ ன ் ( Al Alin) எனும ் ஒர ு சிறி ய இடம ் இருக்கிறத ு, இங்க ு மி க உயரமா ன ஒர ு மல ை இருக்கிறத ு. ஜ ெபெல ் ஹாஃபிட ் (Jebel haffit) என்பதுதா‌ன ் அ‌ந் த மலை‌யி‌ன ் பெயர ். இங்க ு இருந்த ு நன்றா க பரந்த ு விரிந் த பாலைவனத்த ை‌‌ப் பார்க்கலாம ். இந் த மல ை அடிவாரத்தில ் ஒர ு இயற்கையா ன வெந்நீர ் ஓட ை இருக்கிறத ு. இத ு பலவகையா ன மருத்து வ குணங்கள ை கொண்டுள்ளதா க நம்பப்படுகிறத ு. இங்க ு வா ர இறுத ி நாட்களில ் சுற்றுல ா‌ ப ் பய‌ணிக‌ளி‌ன ் கூட்டம ் அ‌திகமாக‌க ் காண‌ப்படு‌ம ்.

ஃபுஜைரா‌‌ஹ ் (Fujairah) , அல ் அ‌லி‌ன ் (Al Alin) என் ற இடம ் தான ் அரப ு நாட்டில ் உள் ள கண்களுக்க ு குளிர்ச்சியா ன ஒர ே இடம ். இதை‌த ்தவி ர, இந் த 7 நாடுகளிலும ் உள் ள அருங்கா‌ட்‌சியக‌ங்க‌ள ் பார்க் க வேண்டி ய ஒன்ற ு.

அரப ு நாட்டின ் தங்கம ் சொக் க‌த் தங்கம ். இங்குள் ள தங்கம ் விற்கும ் கடைகளுக்க ு சென்ற ு ஒர ு விசிட ் அடிக்காமல ் நமத ு அரப ு நாட்டின ் சுற்றுல ா முட ி‌ ந்ததாக‌க ் கூ ற முடியாத ு . மீன ் பிட ி தொழில்தான ் முதன்ம ை தொழில ். ஆனாலும ் எண ்ணெ‌ய் சுத்திகரிப்ப ு மற்றும ் ப ல தொழ ி‌ ல்கள ் இ‌ங்கு‌ள் ள ம‌க்களா‌ல ் செ‌ய்ய‌ப்படு‌கிறத ு.

webdunia photo
WD
பாலைவனத்தின ் சிறப்பா ன டெஸர்ட ் ச ஃபார ி (Desert Saffari) எனப்படும ் ஒர ு ர‌சி‌க்க‌த்த‌க் க 3 மண ி நே ர பயணம ் வாழ்க்கையில ் அனுபவித ்தா‌ல், அதைய ே நினைத்த ு நினைத்த ு மறக் க முடியா த ஒன்றா க அமையு‌ம ். க ன ர க வண்டிகளில ் மட்டும ே டூர ் ஆ‌ப் பர ே‌ட் டர்ஸ ் (tour operators) மூலம ் இந் த‌ப் பயணம ் மேற்கொள் ள முடியும ். நாம ் முன ் பதிவ ு செய்துவிட்டால ் அவ‌ர்கள ே நம்ம ை நம ் வீட்டில ் இருந்த ு அழைத்த ு சென்ற ு திரும்பவும ் ‌ வீ‌ட்டி‌ல ் வ‌ந்த ு இறக்க ி விடுவார்கள ். பாலைவனத்தின ் நடுவ ே குடில்கள ் அமைத்த ு இரவ ு விருந்த ு, பெல்ல ீ நடன‌ம ் Belly dance) ஆடலா‌ம ், ஒட்டகங்கள ி‌ல ் சவார ி செ‌ய்யலா‌ம ், அரப ு நாட்டின ் பாரம்பரி ய உடைகள ் அணிந்த ு புக ை‌ப ்படங்கள ் எடுத்த ு‌க் கொள்ளலாம ். இ‌ன்னு‌ம ் ப ல...

வெள ி நாடுகளில ் இருந்த ு குறிப்பா க கேரளம ், வங்காள‌ம ், பாகிஸ்தான ் தேசத்தில ் இருந்த ு நிறை ய தொழிலாளிகள ் வேல ை‌ க்கா க இங்க ு வந்த ு இருக்கிறார்கள ். இவர்களுக்கா க ஒர ு ப‌ன ்பல ை அலைவரிசையும ், தேவாலய‌ங்களு‌ம ், ஒர ு கோ‌விலு‌‌ம ் இரு‌ப்பத ு இ‌ந் த நா‌ட்ட ு அர‌சி‌ன் பெருந்தன்ம ைய ைக ் கா‌ட்டு‌கிறத ு.

இன்னும ் 2 வருடங்களில ், இன்னும ் ப ல‌ ப ல புதி ய வரவுகள ் துபாயில ் நிச்சயம ் இருக்கும ். அதில ் முதன்மையா க இருக் க‌ப் போவத ு துபாய ் மெட்ர ோ ரயில் ( Dubai Metro rail) சேவைதா‌ன ்.

ஒர ு புறம ் க ட‌ ல ் ‌ நீ‌ர ் அத‌ன ் அலைகள ை தூதா க அனு‌ப்‌ப ி ந‌ம்ம ை வரு க வரு க எ ன அழைக் க, ம‌ற்றொருபுறம ் விண்ண ை முட்டும ் கட்டிடங்கள ் நம்ம ை பார்த்த ு சிரிக் க, நாம ் ஆ! என்ற ு வாய ை‌ப் பிளந்த ு, சுற்ற ி‌ப் பார்க் க... ஒர ு சு க அனுபவமா க 5 நாட்களில ் சுற்றுல ா முடிந்துவிடும ், நாமும ் மனம ் முழுவதும ் நின ைவ ுகளோடும ், புகை‌ப்பட‌க ் கரு‌வி‌யி‌ல ் ‌ நிர‌ம்‌பி ய புக ை‌ப ் படங்களோடும ், நா‌ம ் கொ‌ண்ட ு வ‌ந் த பெட்ட ி முழுவத ு‌ ம ், சோ‌ப்ப ு, வாசன ை திரவியங்கள ், உலர்ந் த பழங்கள ், சாக்லேட்ஸ ், துபாய ் துணிகள ் என்ற ு அடுக்க ி கொண்ட ு பயணத்த ை முடித்த ு‌க் கொள்ளலாம ்.

இ‌ந் த‌ப் பயண‌ம ் இ‌னி ய பயணமாகவு‌ம ், வா‌ழ்‌வி‌ல ் எ‌ன்றெ‌ன்று‌ம ் ‌ நினை‌த்த ு ‌ நினை‌த்த ு உருகு‌ம ் பயணமாகவு‌ம ் அமையு‌ம ் எ‌ன்ப‌தி‌ல ் ச‌ந்தேக‌மி‌ல்ல ை.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

விஷால் பற்றி அவதூறு பரப்பும் ஊடக போர்வை போர்த்திய விஷம நபர்கள்! - விஷால் மக்கள் நல இயக்கம் கண்டனம்!

சென்சார் ஆனது ‘விடாமுயற்சி’ திரைப்படம்.. எப்போது ரிலீஸ்?

விடாமுயற்சி படத்தின் ‘ரன்னிங் டைம்’ பற்றி வெளியான தகவல்!

மகன் படம் ஹிட்டானால் புகைப் பிடிப்பதை விட்டுவிடுகிறேன்… அமீர்கான் உறுதி!

Show comments