ஊட்டியில் ரோஜா கண்காட்சி

Webdunia
வெள்ளி, 23 செப்டம்பர் 2011 (17:17 IST)
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க ஆண்டுதோறும் நடைபெறும் கோடை விழாவில் ரோஜா, மலர்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள் கண்காட்சி நடக்கிறது.

கோடை விழா துவக்கமாக ஊட்டி ரோஜா பூங்காவில் நேற்று காலை ரோஜா கண்காட்சி தொடங்கியது.

8 ஆயிரம் ரோஜா மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மலர்க்கோபுரம், அழ‌கிய வ‌ண்ண ரோஜா‌க்களை‌க் கொ‌ண்டு உருவா‌க்க‌ப்ப‌ட்ட மயில், குதிரை வண்டி, குத்துவிளக்கு, ரங்கோலி போன்றவை அமைக்கப்பட்டிருந்தன.

கொய் மலர், ஏற்றுமதி ரோஜா மலர் அரங்குகள் உள்ளன. இதை சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் ரச ி‌த்து செ‌ல்‌கி‌ன்ற னர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய், அஜித் பற்றிய கேள்விக்கு சினேகா கொடுத்த பதில்.. பிரசன்னாவின் ரியாக்‌ஷன்

‘ஜனநாயகன்’னு பேர் வச்சு கடைசில இததான் சொல்ல வர்றாங்களா? சம்பந்தமே இல்லையே

‘வா வாத்தியார்’ படத்திற்கு மீண்டும் சிக்கல்.. மீண்டும் ரிலீஸ் ஒத்திவைப்பா?

பூஜை போட்ட ஒருசில நாட்களில் சூர்யா படத்தை வாங்கிய ஓடிடி நிறுவனம்.. எத்தனை கோடி?

'ஹார்ட் பீட்' தொடரில் நடித்த நடிகருக்கு திருமணம்! ரசிகர்கள் வாழ்த்து..!

Show comments