Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆ‌ஞ்சநேய‌ர் கோ‌யி‌லி‌ன் ‌சில ‌சிற‌ப்புக‌ள்

Webdunia
செவ்வாய், 15 டிசம்பர் 2009 (12:37 IST)
பொதுவா க கோ‌யி‌ல்க‌ளி‌ல ் ஆ‌ஞ்சநே‌ய‌ரு‌க்கா ன த‌ன ி ச‌ன்ன‌த ி அமை‌ந்‌திரு‌க்கு‌ம ். அ‌தி‌ல ் எ‌ல்லா‌ம ் ‌‌ சி‌றியதா க கா‌ட்‌ச ி தரு‌ம ் ஆ‌ஞ்சநேய‌ர ், அவரு‌க்கா ன ‌ சி ல கோ‌யி‌ல்க‌ளி‌ல ் ‌ மிக‌ப ் ‌ பிர‌ம்மா‌ண்டமா க கா‌ட்‌ச ி தருவா‌ர ்.

ஆ‌ஞ்சநேயர ை ஆ‌ஞ்சனேயல ு, ச‌ஞ்‌சீவைய ா, அனும‌ந்தைய ா, மாரு‌த ி, மஹா‌வீ‌ர ், அனும‌ன ் எ ன பல‌ப ் பெய‌ர்க‌ளி‌ல ் அழை‌க்‌கி‌ன்ன‌ர ். ஆ‌ஞ்சநேயரு‌க்க ு இ‌ந்‌திய ா ம‌ட்டு‌மி‌ன்‌ற ி உல‌கி‌ன ் ப ல நாடுக‌ளிலு‌ம ் கோ‌யி‌ல்க‌ள ் உ‌ள்ள ன. ஒ‌வ்வொர ு கோ‌யி‌லிலு‌ம ் ஒ‌வ்வொர ு ‌ சிற‌ப்புகளுட‌ன ் அவ‌ர ் அரு‌ள்பா‌லி‌ப்பத ே ஆ‌ஞ்சநேய‌ர ் கோ‌யி‌லி‌ன ் ‌ சிற‌ப்பாகு‌ம ்.

‌ எ‌ல்லாவ‌ற்றையு‌ம ் ந‌ம்மா‌ல ் இ‌ங்க ு கு‌றி‌ப்‌பி ட இயலாத ு எ‌ன்றாலு‌ம ், நம‌க்கு‌த ் தெ‌ரி‌ந் த ‌ சி ல கோ‌யி‌ல்கள ை ம‌ட்டு‌ம ் இ‌ங்க ு கு‌றி‌ப்‌பிடு‌கிறோ‌ம ்.

இ‌ந்‌தியா‌வி‌ல ் ‌ பிர‌ம்ம‌ச்சா‌ரியா க கருத‌ப்படு‌ம ் ஆ‌ஞ்சநேய‌ர ், தா‌ய்லா‌ந்த ு நா‌ட்டி‌ல ் மனை‌விகளுட‌ன ் எழு‌ந்தரு‌ளியு‌ள்ளா‌ர ்.

ந‌ங்கந‌ல்லூ‌ரி‌ல ் உ‌ள் ள ஆ‌ஞ்சநேய‌ர ் கோ‌யி‌ல ், நா‌ம‌க்க‌ல்‌லி‌ல ் உ‌ள் ள ஆ‌ஞ்சநேய‌ர ் கோ‌யி‌ல்க‌ள ் இத‌ற்க ு உதாரண‌ங்க‌ள ். இதும‌ட்டும‌ல்லாம‌ல ் அவ‌ர ் ‌ ப‌ல்வேற ு ‌ சிற‌ப்புகளுட‌ன ் ஒ‌வ்வொர ு இட‌த்‌திலு‌ம ் கோ‌யி‌ல ் கொ‌‌ண்டு‌ள்ளா‌ர ்.

இச ை ஞா‌னியாகவு‌ம ் ஆ‌ஞ்சநேய‌ர ் அரு‌ள ் பா‌லி‌க்‌கி‌ன்றா‌ர ். அதாவத ு, ‌ திருவையாற ு புத ு அ‌க்ரஹா‌ர‌த்‌தி‌ல ் எழு‌ந்தரு‌ளியு‌ள் ள ஆ‌ஞ்சநேய‌‌ர ் இடத ு கை‌யி‌ல ் பு‌த்தக‌த்தையு‌ம ், வலத ு கை‌யி‌ல ் ‌ வீணையையு‌ம ் கொ‌ண்ட ு இசை‌ஞா‌னியா க கா‌ட்‌ச ி தரு‌கிறா‌ர ்.

அதோட ு ம‌ட்டும‌ல்லாம‌ல ், கு‌ம்பகோண‌ம ் ராமசா‌ம ி கோ‌யி‌ல ் செ‌ன்றா‌ல ் அ‌ங்க ு சர‌ஸ்வ‌தியை‌ப ் போ‌ன்ற ு ‌ வீண ை ‌ மீ‌ண்டு‌ம ் ஆ‌ஞ்சநேயரை‌ப ் பா‌ர்‌த்த ு த‌ரி‌சி‌க்கலா‌ம ்.

நாம‌க்க‌ல ் ‌ திரு‌த்தல‌த்‌தி‌ல ் எழு‌ந்தரு‌ளியு‌ள் ள ஆ‌ஞ்சநேய‌ர ் 18 அட ி உயர‌ம ் கொ‌ண்டவ‌ர ். இவ‌ரு‌க்க ு அரு‌கி‌ல ் உ‌ள் ள ஏ‌ண ி ‌ மீத ு ஏ‌றி‌த்தா‌ன ் இவரு‌க்க ு அ‌பிஷேக‌ம ், அல‌ங்கார‌ம ், ஆராதன ை எ‌ல்லா‌ம ் செ‌ய்‌கிறா‌ர்க‌ள ்.

புது‌க்கோ‌ட்டை‌யி‌ல ் உ‌ள் ள ஆ‌ஞ்சநேய‌ர ் கோ‌யி‌லி‌ல ் உ‌ள் ள ஆ‌ஞ்சேநய‌ர ் தனத ு ஒர ு கை‌யி‌ல ் பா‌ம்ப ை ‌ பிடி‌த்தபட ி ‌ நி‌ற்கு‌ம ் கா‌ட்‌சியை‌க ் கா ண முடி‌கிறத ு.

ஐதராபா‌த்‌தி‌ல ் உ‌ள் ள ஆ‌ஞ்சநேய‌ர ் கோ‌யி‌லி‌ல ் ஒ‌ட்டக‌த்‌தி‌ன ் ‌ மீத ு எழு‌ந்தரு‌ள ி ஆ‌ஞ்சநேய‌ர ் கா‌ட்‌சிய‌ளி‌க்‌கிறா‌ர ்.

நாக‌ப்ப‌ட்டின‌ம ் மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் ம‌‌யிலாடுதுற ை - பூ‌ம்புகா‌ர ் சாலை‌யி‌ல ் கா‌வி‌ர ி ந‌தி‌க்கரையோர‌ம ் அமை‌ந்து‌ள் ள மே‌ல்பா‌த ி எ‌ன் ற அழகா ன ஊ‌ரி‌ல் இர‌ட்டை ஆ‌ஞ்சநேய‌ர் கோ‌யி‌ல் அமை‌ந்து‌ள்ளது. இ‌ங்கு ஒரே ச‌‌ன்ன‌தி‌யி‌ல் இர‌ட்டை ஆ‌ஞ்சநேய‌ர்க‌ள் உ‌ள்ளன‌ர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஓடிடி, சேட்டிலைட் வியாபாரத்தை முடிக்காமலேயே ரிலீஸ் செய்யும் வணங்கான் படக்குழு!

யார் சார் இவரு..? விபத்துக்கு பிறகும் விடாமுயற்சியோடு வந்து நின்ற அஜித் குமார்! - வாய்பிளந்த ரசிகர்கள்!

சினிமால நீடிக்கணும்னா இதை கத்துக்கோங்க அனிருத்..! அட்வைஸ் செய்த இசைப்புயல்!

சூர்யாவின் ‘ரெட்ரோ’ ரிலீஸ் தேதி.. அதிகாரபூர்வமாக அறிவித்த சூர்யா..!

வெண்ணிற உடையில் கார்ஜியஸ் லுக்கில் கண்ணைப் பறிக்கும் ஜான்வி கபூர்!

Show comments