Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆனைமலை, முதுமலை சரணாலயங்கள் திறப்பு

Webdunia
வெள்ளி, 23 செப்டம்பர் 2011 (17:17 IST)
ப‌ல்வேற ு பாதுகா‌ப்ப ு காரண‌ங்களு‌க்கா க மூட‌ப்ப‌ட்டிரு‌ந் த ஆனைமல ை, முதுமல ை சரணாயல‌ங்க‌ள ் இர‌ண்ட ு மாத‌ங்களு‌க்கு‌ப ் ‌ பிறக ு ‌ திற‌ந்து‌விட‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் டாப்சிலிப், குரங்கு அருவி, பஞ்சலிங்க அருவி உள்ளிட்ட சுற்றுலா இடங்கள் உள்ளன.

கோடைக்காலத்தையொட்டி வனப்பகுதியில் தீ விபத்து ஏற்படுவதைத் தடுக்கவும், வனவிலங்குகள் பாதுகாப்பு கருதியும் கடந்த மார்ச் முதல் தேதியில் இருந்து ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட சுற்றுலா மையங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

டாப்சிலிப், மானாம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கோடை மழை லேசாக பெய்துள்ளதால் குடிநீர் கிடைத்துள்ளது. இதனால் நேற்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு தடை நீங்கியது.

நீலகிரி மாவட் ட‌ த்‌தி‌ல ் உ‌ள் ள முதுமலை சரணாலயம் த‌ண்‌ணீ‌ர் வறட்சி மற்றும் காட்டுத்தீ காரணமா க பிப்ரவரி 15ம் தேதி முத‌ல் மூடப்பட்டது.

நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. இங்கு காலை 7 முதல் 9 மணி வரை, மாலை 4 முதல் 5 மணி வரை யானை சவாரி நடைபெறும். காலை 7 முதல் 9 மணி வரை, மாலை 4 மணி முதல் 6 மணி வரை வனத்துறையினர் சுற்றுலா பயணிகளை வாகனங்கள் மூலம் வனப்பகுதிக்குள் அழைத்து செல்வர். முதுமலையில், வன உயிரின கணக்கெடுப்பு பணி வரும் 3ல் துவங்கி 5ம் தேதி வரை நடக்கிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டன்னிங்கான லுக்கில் கலக்கும் அனிகா சுரேந்திரன்!

கார்ஜியஸ் லுக்கில் அதுல்யா ரவியின் ஸ்டன்னிங்கான போட்டோஷுட் ஆல்பம்!

புதிய படத்துக்காக கூட்டணி போடும் ஆவேஷம் இயக்குனரும் மஞ்சும்மள் பாய்ஸ் இயக்குனரும்.!

பாலிவுட்டை விட்டு வெளியேறுகிறேன்… இயக்குனர் அனுராக் காஷ்யப் ஆதங்கம்!

என்ன வரிசையா வறாங்க.. தள்ளிப்போன விடாமுயற்சி! பொங்கலுக்கு படையெடுக்கும் 9 படங்கள்!

Show comments