Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கன்னியாகுமரி

கன்னியாகுமரி
, வெள்ளி, 23 செப்டம்பர் 2011 (17:14 IST)
இந்தியாவிலுள்கடலோசுற்றுலாததளங்களிலகன்னியாகுமரிக்கஒரதனி சிறப்பஉண்டு. காரணம், வங்களவிரிகுடா, அரபிக்கடலமற்றுமஇந்தியபபெருங்கடலஆகிமுக்கடல்களுமசங்கமிக்குமஇடமாகன்னியாகுமரி உள்ளது.

இப்பகுதியினதென்கோடியிலஅமைந்துள்ஒரபாறையிலபார்வதி தேவி தன்னுடைஅவதாரங்களிலஒன்றாகுமரி பகவதி என்னுமபெயருடனசிவனஅடையுமபொருட்டதவமசெய்ததாகவுமகூறப்படுகிறது.

கன்னியாகுமரியிலதானமகாத்மகாந்தியடிகளினஅஸ்தி கரைக்கப்பட்டது. அவருடைநினைவாகாந்தியடிகளுடைநினைவமண்டபமுமஅங்குள்ளது. கன்னியாகுமரிக்கவருமசுற்றுலாபபயணிகளகடலநடுவஅமைக்கப்பட்டுள்ள 133 அடி உயரமுள்திருவள்ளுவரசிலையபடகிலசென்றகாணததவறுவதில்லை.

கன்னியாகுமரிக்கமேலுமபெருமசேர்க்குமவகையிலஅமைந்திருப்பதுதானவிவேகானந்தரமண்டபம்.

Share this Story:

Follow Webdunia tamil