Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அயல் நாடு வாழ் இந்தியர்களுக்கு பயனளிக்கும் சில இணையத் தளங்கள்:

Webdunia
திங்கள், 4 பிப்ரவரி 2008 (17:53 IST)
இந்தியர்களின் பாரம்பரியம ், கலாச்சாரம ், பண்பாட ு, கல ை, வாழ்க்கை முற ை, நாட்டின் முக்கிய பகுதிகள ், அதன் சிறப்புகள் உட்பட பல்வேறு தகவல்கள் இதில் இடம்பெற்றுள்ளன. உடனடி செய்திகளுக்கு மற்ற இணையதளங்களுடன் இணைக்கிறது.

www.nriol.com

முக்கிய நிகழ்வுகள ், கொள்கைகள ், பொழுதுபோக்க ு, பிரபலங்களின் பேட்டி உட்பட உலகம் முழுவதிலும் உள்ள அயல்நாடுவாழ் இந்தியர்களுக்கு தேவையான பல்வேறு தகவல்கள் அளிக்கிறது.

www.nri-worldwide.com

செய்திகள ், வணிகம ், வரன் தேடல ், குடிபெயர்தல் போன்ற பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்கிறது.

www.nrilinks.com

அனைத்து நாடுகளிலும் வாழும் இந்தியர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள ், செய்திகள ், அமைப்புகள ், குழந்தைகளின் பெயர ், அவற்றின் செயல்பாடுகள் ஆகியவற்றை இந்த இணையதளம் அளிக்கிறது. அயல்நாடுவாழ் இந்தியர்கள் தங்களது சொந்த கருத்துக்களையும் இதில் பதிவு செய்யலாம்.

www.nriworld.com

அயல்நாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு தமிழகம் மற்றும் நாடு முழுவதிலும் உள்ள தொழில ், கல்வ ி, வேலை வாய்ப்புகள் குறித்த தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன. அரசின் கொள்கைகள ், வர ி, முதலீட்டு திட்டங்கள ், விதிமுறைகள ், இரட்டை குடியுரிமை ஆகிய முக்கிய தகவல்களையும் கொண்டுள்ளது.

www.tamilnadunri.com
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

Show comments