Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் - அழகை கூட்டும் டிப்ஸ்கள்

Webdunia
தயிருக்கு இதய படபடப்பை கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது. ஏனெனிதில் நரம்பு செல்களை கட்டுப்பாட்டுடன் செயல்பட வைக்கும், வைட்டமின் பி12 அதிக அளவில் நிறைந்துள்ளது. எனவே தயிரை தினமும் சாப்பிட்டு வந்தால், இதயத் துடிப்பை சீராக வைக்கலாம்.


 

 

1. தயிருக்கு இதய படபடப்பை கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது. ஏனெனிதில் நரம்பு செல்களை கட்டுப்பாட்டுடன் செயல்பட வைக்கும், வைட்டமின் பி12 அதிக அளவில் நிறைந்துள்ளது. எனவே தயிரை தினமும் சாப்பிட்டு வந்தால், இதயத் துடிப்பை சீராக வைக்கலாம்.
 
2. இரு கண்களுக்கு நடுவில் நெற்றிப் பொட்டில் அவ்வப்போது விரல்களால் அழுத்துவதால் நமக்கு நினைவாற்றல் அதிகரிக்கும்.  மறந்துபோன விஷயங்களை ஞாபகத்துக்கு கொண்டுவர  இது உதவும். இந்த இடத்தில்தான் நினைவாற்றலுக்கான அக்குப் ஃப்ரஷர் புள்ளிகள் உள்ளன.
 
3. வேப்பம் பூவை வாட்டி தலையில் கட்டிகொண்லால் பேன், பொடுகு, ஈர் போன்றவைகள் அனைத்ஹ்டும் போய்விடும்.
 
4. கேரட், இஞ்சி சூப்பினை காலை நேரத்தில் சாப்பிட்டால் மதிய உணவு சாப்பிடும்வரை பசியே எடுக்காது.
 
5. தினமும் மோரை  முகத்தில் தடவி காயவிட்டு, கழுவிப் பாருங்கள். எண்ணெய்பசை குறைவதோடு கருமையும் குறையும்.
 
6. கண்ணைச் சுற்றியுள்ள கருவளையத்தை போக்க, உருளைக்கிழங்கைக் துண்டுகளாக்கி கண்களின் மேல் 20 நிமிடம் வைக்க வேண்டும். உருளைக் கிழங்குக்கு பதில் வெள்ளரிக்காய் துண்டுகளையும் பயன்படுத்தலாம்.

தினமும் ஊற வைத்த பாதாம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

கேழ்வரகு உணவுகளில் இருக்கும் சத்துக்கள் என்னென்ன?

சிகரெட் புகைப்பதால் ஏற்படும் அதிர்ச்சியூட்டும் தீமைகள்..!

இரவில் புரோட்டா சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

சின்ன வெங்காயம் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?

Show comments