Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹா‌ர்மோனே‌க் காரண‌ம்

Webdunia
வியாழன், 17 செப்டம்பர் 2009 (12:59 IST)
எ‌ல்லா இன‌த்‌திலு‌ம் ஆ‌ண், பெ‌ண் எ‌ன்ற வேறுபாடு இரு‌‌க்‌கிறது. ம‌ர‌த்‌தி‌ற்கு‌க் கூட இது பொரு‌ந்து‌ம்.

ம‌னித இன‌த்‌தி‌ல் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே இருக்கும் எல்லா வித்தியாசத்துக்கும் காரணமே டெஸ்டோஸ்டிரோன் எ‌ன்ற ஹார்மோன்தான்.

இதன் ஆண்மைப் படுத்துதல் படலம் சிசுவின் எல்லாத் திசுக்களிலும் அமலாகிறது. தோலின் மென்மை., நோய் எதிர்ப்பு சக்தியின் தன்மை, தசைகளின் திண்மை, எலும்புகளின் நீளம், சிவப்பணுக்களின் எண்ணிக்கை, நுரையீரலின் கொள்ளளவு, இனப்பெருக்க உறுப்புக்களின் அமைப்பு என்று அனை‌த்து ‌திசு‌க்க‌ளிலு‌ம் இ‌ந்த டெ‌ஸ்டோ‌ஸ்டிரோ‌ன் பர‌வி இரு‌க்‌கிறது.

இதில் குறிப்பிடத்தக்கதாக மூளைக்குள் டெ‌ஸ்டோ‌ஸ்டிரோ‌னி‌ன் தா‌க்க‌ம் அ‌திகமாக ஏற்படுகிறது.

டெ‌ஸ்டோ‌ஸ்டிரோ‌ன் ஹா‌ர்மோ‌னி‌ன் பரவலை‌க் கொ‌ண்டே ஒரு ம‌னித‌ன் ஆ‌ண், பெ‌ண் எ‌ன்ற தோ‌ற்ற‌த்தை‌ப் பெறு‌கிறா‌ன்.

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

சீக்கிரம் கெட்டுப்போகாத ருசி தரும் சாம்பார் பொடி! வீட்டிலேயே செய்வது எப்படி?

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட என்ன காரணம்?

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

Show comments