Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மன அழுத்தத்தை கட்டுப்படுத்த...

Webdunia
வெள்ளி, 8 ஜனவரி 2010 (17:28 IST)
மன அழுத்தம ், டென்ஷனாக இருக்கும்போது புத்தகத்தைப் படித்து பலர் அதிலிருந்து விடுப ட முயல்கின்றனர். நூல்களைப் படிக்கும் போது அதிலேயே மனம் ஆழ்ந்து விடுவதால் கவனச ் சிதறல் ஏற்பட வாய்ப்பில்லை.

தொடர்ந்து 6 நிமிடங்கள் புத்தகத்தைப் படிப்பதன் மூலம் மன அழுத்தம் படிப்படியாகக் குறைகிறது. படிக்கும்போது இதயம ், தசைகளில் ஏற்படும் படபடப்பு படிப்படியாகக் குறைந்து இயல்ப ு நிலை ஏற்படுகிறது.

புத்தகம் படிப்பதால ் 68 சதவீதம் மன அழுத்தம் குறைகிறது. இசையைக் கேட்பதன் மூலம் 61 சதவீதமும ், தேநீர ் அருந்துவதால் 54 சதவீதமும் மன அழுத்தம் குறைவதா க, அவர் மேலும ் கூறியுள்ளார்.

மேலும் மன அழுத்தங்களின் போது ஏதாவது 'லைட்' விளையாட்டுகளில் ஈடுபடலாம்.

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

சீக்கிரம் கெட்டுப்போகாத ருசி தரும் சாம்பார் பொடி! வீட்டிலேயே செய்வது எப்படி?

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட என்ன காரணம்?

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

Show comments