Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப‌ற்களை ‌மீ‌ண்டு‌ம் முளை‌க்க வை‌க்கலா‌ம்

Webdunia
புதன், 3 பிப்ரவரி 2010 (17:04 IST)
‌ விப‌த்‌திலோ, ஏதேனு‌ம் நோ‌ய் தா‌க்‌கியோ ப‌ற்க‌ள் ‌விழு‌ந்து‌வி‌ட்டாலோ, உடை‌ந்து ‌வி‌ட்டாலோ செ‌ய‌ற்கை‌ப் ப‌ல் பொரு‌த்துத‌ல், த‌ங்க‌ப்ப‌ல் பொரு‌த்துத‌ல் போ‌ன்றவை ம‌ட்டுமே ஒரே வ‌ழியாக இரு‌ந்தது.

த‌ற்போது அனை‌த்‌திலு‌ம் ‌சிற‌ந்த வ‌ழியாக உல‌கி‌ல் முத‌ல் முறையாக ‌ஸ்டெ‌ம் செ‌ல் முறை‌யி‌ல் பு‌திய ப‌ற்களை ‌மீ‌ண்டு‌ம் முளை‌க்க வை‌த்து‌ள்ளன‌ர் ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள்.

ஜ‌ப்பானை‌ச் சே‌ர்‌ந்த டோ‌க்‌கியோ ப‌ல்கலை‌க்கழக ஆ‌ய்வாள‌ர்க‌ள், இத‌ற்காக எ‌லிகளை ஆ‌ய்வு‌க்கு உ‌ட்படு‌த்‌தினா‌ர்க‌ள். இ‌ந்த ஆ‌ய்‌வி‌ல் வெ‌ற்‌றி ‌கி‌ட்டியு‌ள்ளது.

இ‌தி‌ல் கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்க ‌சிற‌ப்ப‌ம்ச‌ம் எ‌ன்னவெ‌ன்றா‌ல், இய‌ற்கையான ப‌ற்களை‌ப் போ‌ல் இவ‌ற்று‌க்கு ர‌த்த ஓ‌ட்ட‌ம் ‌சீரா ‌‌கிடை‌க்‌கிறது.

ப‌ளி‌ச்செ‌ன்ற எனாம‌லு‌ம், உணவை அரை‌த்து‌க் கொடு‌ப்ப‌திலு‌ம் எ‌ந்த ‌வித ‌சிரம‌ங்களு‌ம் இ‌ல்லை. ஆனா‌ல் ஒரு ம‌னித‌னு‌‌க்கு ‌ஸ்டெ‌ம்செ‌ல் முறை‌யி‌ல் ப‌ற்களை முளை‌க்க வை‌க்க ஒரு ஆ‌ண்டு ஆகு‌ம் எ‌ன்று கருத‌ப்படு‌கிறது.

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

Show comments