Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புகைத்தால் சுவைக்கும் திறன் போகும்

Webdunia
செவ்வாய், 15 செப்டம்பர் 2009 (15:34 IST)
புகைத்தால் புற்றுநோய் வரும் என்று சொல்லி சொல்லி ஓய்ந்துவிட்டோம்.

புதிதாக ஒரு ஆய்வு சொல்வது இன்னும் அதிர்ச்சியை அளிக்கிறது. அதாவது புகைப்பதால் ஒருவருடைய நாக்கு சுவை அறியும் திறனை இழந்து விடுகிறதாம்.

கிரீஸ் நாட்டில் உள்ள அரிஸ்டாட்டில் பல்கலைக்கழக ஆய்வுக் குழு செய்த ஆய்வின் முடிவில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது.

அதாவது, புகைப்பழக்கம் உடையவர்களின் நாக்கில் ரத்த ஓட்டம் குறைந்து சுவை அரும்புகளில் ஒருவித படிவுகள் ஏற்படுகின்றன.

இது நாக்கின் சுவை அறியும் திறனை வெகுவாக பாதித்துவிடுகிறது தெரிய வந்துள்ளது.

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

சீக்கிரம் கெட்டுப்போகாத ருசி தரும் சாம்பார் பொடி! வீட்டிலேயே செய்வது எப்படி?

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட என்ன காரணம்?

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

Show comments