Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல நோ‌ய்களு‌க்கு மரு‌ந்தாகு‌ம் ஏல‌க்கா‌ய்

Webdunia
செவ்வாய், 21 மே 2013 (14:44 IST)
FILE
சூ‌யி‌ங்க‌ம ், ‌ சி‌க்லெ‌ட ், சா‌க்லே‌ட ் எ ன எதையாவத ு வா‌யி‌ல ் போ‌ட்ட ு அச ை போடுவதா‌ல ் எ‌ந்த‌ப ் பலனு‌ம ் இ‌ல்ல ை. அத‌ற்கு‌‌ப ் ப‌திலா க ஏல‌க்காய ை வா‌யி‌ல ் போ‌ட்ட ு மெ‌ன்ற ு சா‌ப்‌பிடு‌ங்க‌ள ். அத ு ந‌ல் ல பலனை‌த ் தரு‌ம ்.

இதில ் உள் ள வாலட்டைல ் என் ற எண்ணெய்தான ் நறுமணத்தையும ் தந்த ு நோய்களைக ் குணப்படுத்தும ் ஆற்றலையும ் தனக்குள ் கொண்டுள்ளத ு. இதில ் உள் ள காரக்குணம ் வயிற்றுப ் பொருமலைக ் குணமாக்க ி எளிதில ் செரிமானம ் ஆகும்பட ி தூண்டுகிறத ு.

ப‌சிய ே ஏ‌ற்படுவ‌தி‌ல்ல ை, சா‌ப்‌பி ட ‌‌ பிடி‌க்க‌வி‌ல்ல ை எ‌ன்ற ு கூறுபவ‌ர்க‌ள ், ‌ தினமு‌ம ் ஒர ு ஏல‌க்காய ை வா‌யி‌ல ் போ‌ட்ட ு மெ‌ன்றா‌ல ், ப‌ச ி எடு‌க்கு‌ம ். ‌ ஜீர ண உறு‌ப்பு‌க‌ள ் ‌ சீரா க இய‌ங்கு‌ம ்.

நெ‌ஞ்‌சி‌ல ் ச‌ள ி க‌ட்டி‌க ் கொ‌ண்ட ு மூ‌ச்ச ு ‌ வி ட ‌ சிரம‌ப்படுபவ‌ர்களு‌ம ், ச‌ளியா‌ல ் இரும‌ல ் வ‌ந்த ு, அடி‌க்கட ி இரு‌ம ி வ‌யி‌ற்றுவ‌ல ி வ‌ந்தவ‌ர்களு‌க்கு‌ம ் கூ ட ஏல‌க்கா‌ய ் ந‌ல் ல மரு‌ந்தா க அமையு‌ம ். ஏல‌க்காய ை மெ‌ன்ற ு சா‌ப்‌பி‌‌ட்டால ே, கு‌த்‌திரு‌ம்ப‌ல ், தொட‌ர ் இரு‌ம‌ல ் குறையு‌ம ்.

வா‌‌ய ் து‌ர்நா‌ற்ற‌ம ் ஏ‌‌ற்படுவத‌ற்கு‌ம ் ‌ ஜீர ண உ‌று‌ப்புக‌ளி‌ல ் ஏ‌ற்படு‌ம ் ‌ பி‌ர‌ச்‌சன ை தா‌ன ் காரண‌ம ். எனவ ே வா‌ய ் து‌ர்நா‌ற்ற‌த்தை‌ப ் போ‌க் க ஏல‌க்காய ை மெ‌ன்ற ு சா‌ப்‌பி‌ட்ட ு வரலா‌ம ்.

சா‌ப்‌பிடு‌ம ் உணவ ு வகைக‌ளி‌ல ் ‌ சி‌றித ு ஏல‌க்காய ை சே‌ர்‌த்து‌க ் கொ‌ள்வத ு ந‌ல்லத ு. அ‌திகமா க சே‌ர்‌த்து‌க ் கொ‌ள்ள‌க ் கூடாத ு.

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

Show comments