Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ந‌வீன ‌சி‌கி‌ச்சை முறைக‌ள் பல

Webdunia
செவ்வாய், 2 பிப்ரவரி 2010 (16:06 IST)
குழ‌ந்தை‌ப் பே‌றி‌ல் ‌சி‌க்க‌ல் இரு‌க்கு‌ம் த‌ம்ப‌திகளு‌க்கு ப‌ல்வேறு ‌சி‌கி‌ச்சை முறைக‌ள் உ‌ள்ளன. ‌பிர‌ச்‌சினைகளு‌க்கு ஏ‌ற்பட ‌சி‌‌கி‌ச்சை முறை‌யி‌ல் மா‌ற்ற‌ம் ஏ‌ற்படு‌கிறது.

‌ மிகவு‌ம் பல‌கீனமான ‌வி‌ந்து‌‌‌க்களை‌க் கொ‌ண்டவ‌ர்களு‌க்கு பெ‌ண்‌ணி‌ன் கருமு‌ட்டையை‌ எடு‌த்து அ‌தி‌ல் ‌சிறுதுளை‌யி‌ட்டு ‌வி‌ந்தணுவை‌ச் செலு‌த்‌தி க‌ர்‌ப்ப‌ம் த‌ரி‌க்க‌ச் செ‌ய்ய‌ப்படு‌ம் முறை‌க்கு ஐ‌சிஎ‌‌ஸ்ஐ இ‌க்‌ஸி எ‌ன்று பெய‌ர்.

த‌ற்போது லேச‌ர் மூலமாக கரு‌த்த‌ரி‌‌ப்பு நடைபெறு‌கிறது. அதாவது குழ‌ந்தை‌ப்பேறு‌க்கான எ‌ந்த ‌சி‌கி‌ச்சை முறைக‌ளிலு‌ம் கரு உருவாகாத த‌ம்ப‌திகளு‌க்கு லேச‌ர் ‌சி‌கி‌ச்சை அ‌ளி‌க்க‌ப்படு‌கிறது.

‌ இ‌ம்முறை‌யி‌ல் லேச‌ர் உபயோ‌கி‌த்து கரு‌த்த‌ரி‌ப்பு செ‌ய்ய‌ப்படு‌ம். இ‌தி‌ல் வெ‌ற்‌றி‌க்கு அ‌திகப‌ட்ச வா‌ய்‌ப்புக‌ள் உ‌ள்ளன.

த‌ற்போது ஏதாவதொரு காரண‌த்தா‌ல் குழ‌ந்தை‌ப் பேறை த‌ள்‌ளி‌ப் போட ‌விரு‌ம்புபவ‌ர்க‌ள், அவ‌ர்களது ‌சினை மு‌ட்டைகளை எடு‌த்து பத‌ப்படு‌த்‌தி வை‌த்து‌க் கொ‌ண்டு பல ஆ‌ண்டுக‌ள் க‌ழி‌த்து‌க் கூட அ‌தே ‌சி‌னை மு‌ட்டைகளை‌ப் பய‌ன்படு‌த்‌தி குழ‌ந்தை‌ப் பே‌ற்றை அடையலா‌ம்.

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

Show comments